• வாடகைக்கு தேவை - 03-07-2016

  2 Bedrooms, 3 Bedrooms, Flat or Single House with Furniture வெள்ளவத்தை, பாமன்கடை பகுதிகளில் எதிர்பா ர்க்கின்றோம். (Advance 6 மாதம்) 077 8833536. 

  ********************************************

  இளம் தம்பதியினருக்கு வெள்ளவ த்தையில் 30,000/= க்கு மேற்படாதவாறு 2 Rooms, Hall, Kitchen, 2/1 குளியலறை வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு தேவைப்படுகின்றது. தொடர்பு: சி.கிறிஷானந் 077 9900344.

  ********************************************

  42 கிளைகளுக்கு மேல் கொண்ட தொலைபேசி மற்றும் மடிக்கணனிகளை விற்பனைச் செய்யும் பிரபல்யமான நிறுவனத்திற்கு வெள்ளவத்தை, சிலாபம் பகுதியில் 250 – 350 Sqft க்கு குறுகிய/ நீண்டகால குத்தகைக்கு கடை தேவை. 077 6667791.

  ********************************************

  வத்தளை அல்லது அதனை அண்மித்த பகுதியில் சில்லறை அல்லது மொத்த சில்லறை கடை வாடகைக்கு அல்லது குத்தகைக்குத் தேவை. (குரோசரி) தரகர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு. 077 0592032.

  ********************************************

  வெள்ளவத்தை or தெஹிவளையில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த அம்மாவிற் கும் மகளிற்கும் அனெக்ஸ் வாட கைக்கு தேவை. தொடர்புக்கு: 077 5099512. 

  ********************************************

  Wellawatte/ Bambalapitiy இல் Galle Road ற்கு அண்மையில் வீடு வாடகைக்கு தேவை. No agents please. 071 8628368. 

  ********************************************

  பம்பலப்பிட்டி அல்லது வெள்ளவத் தையில் 03 அறைகளுடைய Apartment 02 வீடுகள் தேவை. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம். 0777 721768.

  ********************************************

  வாகனம் தேவை. கொழும்பில் இயங்கும் எமது நிறுவ னத்திற்கு வான், கார் போன்ற வாகன ங்கள் மாத வாடகைக்கு தேவை. தொடர்பு களுக்கு 077 0091001, 077 0544198.

  ********************************************

  2016-07-04 12:15:42

  வாடகைக்கு தேவை - 03-07-2016