• மணமகள் தேவை - 03-07-2016

  வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பில் சொந்த வீடு, சொந்த வாகனம் மற்றும் சொந்தமாக வியாபாரம் செய்யும் செட்டியார் இன 34 வயதுடைய மணமகனுக்கு தாயார் நல்ல மணமகளை தேடுகின்றார். புகைப்படம் ஜாதகத்துடன் விண்ணப்பிக்கவும். வேறு இனத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பொருந்தாதவை திருப்பி அனுப்பி வைக்கப்படும். G – 175, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *********************************************

  கொழும்பு, இந்து வேளாளர், வயது 30 (07.04.1986) நட்சத்திரம் பூரட்டாதி 4 ஆம் பாதம், ராசி மீனம், கட்டாரில் தொழில் புரியும் மணமகனுக்கு அழகிய, சிவந்த, படித்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 077 0063614.   

  *********************************************

  யாழ். இந்து வேளாளர், 1985, மகம், USA Citizen, Civil Engineer (BSc, MSc), பதிவுத் திருமணம் ரத்தான மணமகனுக்கு நன்கு படித்த மணமகள் தேவை. 077 6977388, 077 6683785.

  *********************************************

  யாழ்.இந்து வேளாளர், 1978 டிசம்பர் மாதத்தில் பூராடம் நட்சத்திரம் பிறந்த அவுஸ்திரேலிய பிரஜையான கணக்காளர் மாப்பிள்ளைக்கு தராதரமுள்ள மணமகள் தேவை. G – 171, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட 1976 இல் பிறந்த மேடராசி, பரணி நட்சத்திரம், இந்து மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 3047835.

  *********************************************

  கொழும்பு இந்து வயது 33. பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில். Textile Showroom Manager ஆக நிரந்தர தொழில்புரியும் மும்மொழிகளும் தெரிந்த அழகிய மணமகனுக்கு 5’ 2” மேல் உயரம் உடைய 23– 30 வரையிலான படித்த நற்குணமுள்ள அழகிய மணமகளை எதிர்பார்க்கின்றோம். 072 4177854. proposalp40@gmail.com 

  *********************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொ ண்ட இந்து 34 வயது. சொந்த தொழில் செய்யும் மாதம் 60,000/= வருமானம். குடி, புகைத்தல் பழக்கமற்றவர், 5’ 5” பொது நிறம் மணமகனுக்கு மணமகள் தேவை. 076 7496659. 

  *********************************************

  பிறப்பு 1981, ரோகிணி நட்சத்திரம், எட்டில் செவ்வாய் உண்டு. கொழும்பில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் (Diploma in English, Eng Literature) 2012 இல் திருமணமாகி குறுகிய கால த்தில் விவாகரத்து பெற்றவர். கெட்ட பழக்கங்கள் அற்றவர். அழகான மேற்ப டிப்பு கற்ற பெண்ணை (A/L க்கு மேல்) எதிர்பார்க்கிறார். 28– 35 வயது விரு ம்பத்தக்கது. பிரதேசம், மதம், முக்கி யமில்லை. புரோக்கர்கள் இல்லாமல் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். 077 9451435. 

  *********************************************

  கொழும்பு, கிறிஸ்தவ தமிழ் பெற்றோர் ஆங்கிலம் படித்த நல்ல கிறிஸ்தவ பண்புள்ள மணமகளை 1987 இல் பிறந்த 6’ 2” உயரமுள்ள Professionally Qualified சர்வதேச பிரபல்யம் வாய்ந்த Software நிறுவனத்தில் Chief Accountant ஆக தொழில் புரியும் மகனுக்கு எதிர்பார்க்கின்றனர். groom87dxb@gmail.com

  *********************************************

  1996 இல் பிறந்த இந்து தனியார் நிறுவனத்தில் Graphic Designer ஆக தொழில்புரியும் குடும்பத்தில் மூத்த சிறந்த தோற்றம் உடைய ஆண் மகனுக்கு தகுந்த மணமகளை எதிர்பார்க்கின்றோம். 076 7999351. 

  *********************************************

  Christian 33 வயது, 5’ 10” உயரம் கொழும்பு (Bank Officer incharge) மணமகனுக்கு அழகான ஒழுக்கமுள்ள மணமகளை எதிர்பார்க்கின்றோம். 072 0326124, 076 9362355. anthonysylvester608(a)gmail.com

  *********************************************

  யாழ். இந்து, விஸ்வகுலம், 1985, உத்த ரம், Doctor, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com. 

   *********************************************

  யாழ், இந்து, கோவியர், 1986, சித்திரை, Bank Officer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 0214923739, 071 4380900. customercare@realma trimony.com. 

  *********************************************

  யாழ் இந்து, 1974 ஆம் ஆண்டு, கும்பராசி, 18 ½ பாவம், சொந்த வியாபார நிறுவனம் உள்ள, விவாகரத்தான மணமகனுக்கு அரச உத்தியோகமுள்ள மணமகள் தேவை. யாழ் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் விரும்பத்தக்கது. 077 1971175.

  *********************************************

  யாழ். இந்து வேளாள 65 இல் பிறந்த தீய பழக்கம் அற்ற அரச உயர் அதிகா ரிக்கு மணமகள் தேவை. விவாகரத்துப் பெற்றோர், விவாகரத்துப் பெறாதோர், கணவனை இழந்தோர், அநாதைகள், மலையகம் உட்பட எவரும் விண்ண ப்பிக்கலாம். தொடர்புக்கு: 076 6115508.

  *********************************************

  வயது 36, உயரம் 5’ 5” RC கொழும்பு A/L படித்த தற்பொழுது லண்டன் போகவுள்ள மணமகன் 30 வயதிற்குள் அழகான மணமகளை எதிர்பார்க்கின்றார். விவாகரத்தானவர்களும் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 071 9045106. 

  *********************************************

  மலையகம் இந்து கவுண்டர் வவுனி யாவை வசிப்பிடமாகவும் கட்டாரில் தொழில் புரியும் 36 வயதுடைய மணம கனுக்கு இதே இனத்தை அல்லது முக்கு லத்தைச் சேர்ந்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு 077 4166829.

  *********************************************

  யாழிந்து வேளாளர் 1980, உத்தராடம் 2, செவ்வாயில்லை Australia Citizen, Australia போகக்கூடிய படித்த மண மகன் தேவை. யாழிந்து குருகுலம் 1978, பூசம் 1, செவ்வாயில்லை Singa pore Engineer, விவாகரத்தானவர் சாதி பார்க்கத்தேவையில்லை A/L மேல் படி த்தவர்கள் தேவை/ யாழிந்து வேளாளர் 1985 கேட்டை செவ்வாயில்லை, BSc, MSc, அரசதுறை நிறை வேற்று முகாமையாளர் உள்நாடு, வெளிநா டுகளில் தகுதியான மணமகள் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் தொடர்பு கொள் ளவும். 026 2225641, 076 6368056.

  *********************************************

  1971இல் பிறந்த ஐயர் மணமகனுக்கு மணமகள் தேவை. சைவ உணவு உண்ணும் மணமகன் உண்டு. வெளி நாட்டிலுள்ள விவாகரத்தான, மனை வியை இழந்தவர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புகளுக்கு திரும ணசேவை இல.131/1, Green Road, Trincomalee. 077 5252601 / 026 2226877. Email : mithu.wed@hotmail.com

  *********************************************

  மலையகம், இந்து, தேவேந்திர பள்ளர், வயது 34, சொந்த வியாபாரம், விவ சாயம் செய்யும் மணமகனுக்கு குடும்ப ப்பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் இரவு 7.00 மணிக்கு பிறகு தொடர்புகொள்ளவும். 077 1030350. 

  *********************************************

  வீடு காணி உள்ள, குடி பழக்கமற்ற, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சிங்களவராகிய நான் எஞ்சிய வாழ்க்கையை கழிப்பதற்கு பணி வான 55 வயதுக்குக் குறைந்த விதவை, விவாகரத்தான பெண்ணை தேடு கின்றேன். 072 6250265. G – 179, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் சுவிட்சர்லாந்தை நிரந்தர வதிவிதிடமாகக் கொண்டவர். சுவாதி நட்சத்திரம். துலா ராசி 6’ 6” உயரம் பொருத்தமான மணமகளை எதிர்பார்க்கிறார். 10.04.1975 உத்தரட்டாதி நட்சத்திரம் மீனராசி 6’ 6” உயரம் சொந்தமாக தொழில் செய்பவர். கடை வாகன வசதியுடையவர். வத்தளையை வசிப்பிடமாகக் கொண்டவர். ஜாதகமும் புகைப்படமும் அனுப்பி வைக்கவும். 0112 946528. 

  *********************************************

  கொழும்பு 29 வயது, சென்னையில் EC Engineer ஆக வேலை செய்யும் 7 இல் செவ்வாய், 4 ஆம் பாதம் மணமகனுக்கு 25 வயதுக்கு உட்பட்ட செவ்வாய் உள்ள படித்த, அழகான மணமகளை எதிர்பார்க்கின்றோம். நாயுடு, ரெட்டி, தேவர், முக்குலத்தோர் விரும்பத்தக்கது. 072 5184382, 076 6862629. 

  *********************************************

  வத்தளையைப் பிறபபிடமாகக் கெண்ட 31, 33 வயதுடைய றோமன் கத்தோலிக்க வெள்ளாளர் சகோதரர்களுக்கு உதவி முகாமையாளராகவும் சிரேஷ்ட விற்பனை பிரதிநிதியாகவும் தனியார் நிறுவனத்தில் தொழில்புரியும் சிவந்த தோற்றமடைய மணமகன்களுக்கு தகுதிக்கேற்ப தொழில்புரியும் மணமகள்மாரை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு களுக்கு: 077 3072053. E–mail: charle_softme@yahoo.com

  *********************************************

  யாழ் இந்து வேளாளர் 1983 பூரம் 8இல் செவ்வாய், கிரகபாவம் 81, 5’ 9” CIMA Stage III சித்திபெற்று கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் Finance Manager வேலை செய்யும் மணமக னிற்கு கொழும்பில் நிரந்தரமாக வேலை செய்யும் மணமகள் தேவை. 0777 217132, 2729855.

  *********************************************

  யாழ் இந்து வேளாளர், 1976இல் பிறந்த ரேவதி நட்சத்திரம் 3ஆம் பாதம் கிரக பாவம்  32 தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் மணமகனுக்கு குடும்ப பாங்கான மணமகள் தேவை. தொடர்பு  0777 959914.

  *********************************************

  இந்து வேளாளர் வயது 41 மகரராசி – திருவோணம், பலசரக்கு கடையில் தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. (சீதனம் எதிர்பார்க்க ப்பட மாட்டாது) தொடர்பு. 075 5308578.

  *********************************************

  மலையகம் உயர்குலம் Engineer, BSc, Chartered Engineer, MSc படித்த நற்கு ணமுடைய மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. 1976 கன்னி ராசி, உத்திராடம் நட்சத்திரம். தொடர்புக ளுக்கு: 077 9177223, 071 8734351. 

  *********************************************

  மலையகம் இந்து நாயுடு இனம் 1979 உயரம் 5’ 4” HND படித்துள்ள Marketing Executive மணமகனுக்கு அரச தொழில் புரிகின்ற 28– 32 வயதிற்குட்பட்ட நாயுடு, செட்டியார், ரெட்டி இனத்தில் மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு 071 7776153, 071 8111268. 

  *********************************************

  வசாவிளான், இந்து வெள்ளாளர், 1986, சதயம், BSc, Quantity, Surveyor, Dubai இல் பணிபுரியும் Australia Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23435. www.thaalee.com திருமண சேவை. Phone: 2520619. 

  *********************************************

  பருத்தித்துறை, இந்து வெள்ளாளர், 1985, மகம், MSc Engineer USA Citizen எழுதிக் குழம்பிய மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23788. www.thaalee.com திருமண சேவை. போன்: 2523127, 077 5393728. 

  *********************************************

  களுத்துறை மாவட்டம் இந்து வேளாளர் இனத்தைச் சேர்ந்த 1981 ஆம் ஆண்டு பிறந்த ஆயிலியம் நட்சத்திரம், கட கராசி வெளிநாட்டில் கௌரவமான தொழில்புரியும் படித்த அழகிய மணமகனுக்கு நன்கு படித்த பண்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த அழகிய சிவந்த நிறமுடைய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மாலை 6.00 மணிக்கு மேல். 077 9005683 அல்லது 077 8021727 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

  *********************************************

  கொழும்பு RC 31 வயது நிரந்தர தொழில்புரியும் மகனுக்கு குடும்பப் பாங்கான மணமகள் தேவை. தொடர்பு களுக்கு 076 6433532.

  *********************************************

  களுத்துறை நடுத்தர குடும்பம் தமிழ், கிறிஸ்தவம் வயது 33, விவாகரத்து, 5’ 8” அழகான மகனுக்கு அழகான மணமகள் தேவை. O/L படித்து கொழும்பில் 5 Star Hotel லில் தொழில். சொந்தமான வீடு பிள்ளைகள் இல்லை. கடவுள் பக்தியுள்ள படித்த மணமகளை உடன் பெற்றோர் தேடுகின்றனர். G – 180, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *********************************************

  2016-07-04 11:53:48

  மணமகள் தேவை - 03-07-2016