• மணமகன் தேவை - 04-07-2016

  பதுளையில் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த இந்து மதம் 26 வயது மணமகளுக்கு விவாகரத்தான குழந்தை பொறுப்புகளற்ற 34 வயதுக்குட்பட்ட நல்ல குணநலன் உள்ள மணமகன் தேவை. G – 178, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1973 உத்தராடம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் மணமகளுக்கு 43 years தகுந்த வரன் எதிர்பார்க்கிறார்கள். Contact No: 077 9863529, 077 9146083. 

  *****************************************************

  கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட 33 வயதுடைய BSc (PSY) Qualified மகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை உள்நாட்டிலோ or வெளிநாட்டிலோ எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 075 8792237. 

  *****************************************************

  37 வயதுடைய பெண்ணுக்கு மணமகன் தேவை. அனுஷ நட்சத்திரம் விருட்சிக ராசி இந்து உயர்குலம் இதே இனத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. வயது 40– 43 வரை உடையவர்கள் மலைய கத்தவர்கள் விரும்பத்தக்கது. தொலை பேசி இலக்கம்: 072 3296614. 

  *****************************************************

  34 – 38 வயதுள்ள படித்த (Graduate) இந்து நற்குல சுவாதிக்கு பொருத்தமான செவ்வாய் குற்றமுள்ள மணமகனை இத்தகுதிகளுக்கு பொருத்தமான மக ளுக்கு கொழும்பு வாழ் பெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு கொள்க: 077 5180415, 2726526.

   *****************************************************

  RC கொழும்பு 1988 இல் பிறந்த 5’2” உயரம் BIT Final year படித்துக் கொண்டிருக்கும் மணமகளுக்கு படித்த மணமகன் தேவை. sasicruze@hotmail.com. 076 8642646.

  *****************************************************

  லண்டனை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட 40 வயது 5 அடி 6 அங்குலம் மெல்லிய தோற்றம் கொண்ட Chartered Accountant (ACCA) இந்து வேளாளர் குலம், மணமகளுக்கு படித்த மணமகன்  தேவை. தொடர்பு: லண்டன் – 004478 50999999. Email: anayadurai@gmail.com.  

  *****************************************************

  யாழ். இந்து கோவியர் 1989 விசாகம், Doctor மணமகளுக்கு அதே இனத்தைச் சேர்ந்த Doctor / Engineer மணமகன் தேவை. உள்நாடு விரும்பத்தக்கது. 077 3927010. 

  *****************************************************

  யாழ். இந்து, வேளாளர், 1987, கேட்டை, Doctor, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com. 

  *****************************************************

  யாழ். Christian RC, வேளாளர், 1987, CIMA & Banking Completed. Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர். 0214923864, 071 4380900. customercare@realmatrimony.com. 

  *****************************************************

  யாழ் Christian RC, குருகுலம், 1980, Bank Officer, Sri Lanka மணமகளுக்கு மண மகன் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com.  

  *****************************************************

  யாழ். இந்து, குருகுலம், 1989, மூலம், Assistant, UK Citizen மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர். 0214923738, 071 4380900. customercare@realma trimony.com.  

  *****************************************************

  U.K., 32, 36, 29 வயது Divorced மகள்மாருக்கும் 28, 41, 37 USA, Canada, German மகள்மாருக்கும் இலங்கை மணமகன்மார் தேவை. விபரங்களுக்கு Reg இடைவெளி ZY என Type செய்து 77001 க்கு SMS அனுப்பவும். 

  *****************************************************

  கொழும்பு றோமன் கத்தோலிக்கம், வேளாளர் 1992, Accounting, London Citizen,  உள்நாட்டிலோ அல்லது வெளிநா டுகளிலோ பட்டதாரி மணமகன் தேவை. யாழிந்து குருகுலம் 1984, உத்தராடம் 2, செவ்வாயுண்டு. Dentist, London இவருக்கு London மணமகன் தேவை. யாழிந்து வேளாளர், 1989, விசாகம் 1, செவ்வாயில்லை சித்தமருத்துவ Doctor இவருக்கு தகுதியானவர்கள் உள்நாடுகளிலோ, வெளிநாடுகளிலோ தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் தொடர்பு கொள்ளவும். 026 2225641, 076 6368056, (Viber, Imo, Whats App)

  *****************************************************

  பண்டாரவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட R.C, 27 வயதுடைய கண வரை இழந்த பெண்ணிற்கு நல்ல வரன் தேவை. (பிள்ளைகள் இல்லை) விவாகரத்தானவர்களும் ஏற்றுக்கொள்ள ப்படுவர். தொடர்புகளுக்கு: 078 5743242.

  *****************************************************

  தமிழ் றோமன் கத்தோலிக்க 1982 தனியார் கம்பனியில் பணிபுரியும். 34 வயது Divorced மணமகளுக்கு மணமகன் தேவை. bridalproposal@gmail.com. 076 6118490.

  *****************************************************

  கொழும்பு இந்து 1990.07.15 ரேவதி நட்சத்திரம் மீனராசி 5 – 2 மெலிந்த, சிவந்த, அழகான U.K. பட்டதாரி மகளுக்கு 29 வயதுக்குள் மெலிந்த, அழகான தகுந்த வரனை எதிர்பார்க் கின்றார்கள். சமீபத்தில் எடுத்த புகை ப்படத்துடன் ஜாதகத்தையும் அனுப்ப வும். தொடர்புகளுக்கு: 077 0642630, sarrcol@yahoo.com.

  *****************************************************

  கொழும்பு RC 33 வயது, 5’, A/L படித்த, தனியார் துறையில் பணிபுரியும் மகளுக்கு படித்த நிரந்தரத் தொழில் புரியும் மணமகனை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 077 9306186. 

  *****************************************************

  இருபாலை, இந்து வெள்ளாளர், 1981, சதயம், MBA USA Citizen பெண்ணிற்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23798. www.thaalee.com திருமண சேவை. போன்: 2520619, 077 5393728. 

  *****************************************************

  Jaffna, Hindu, Vellalar, 1983, திருவாதிரை B.Com, CPA, Australia Citizen பெண்ணிற்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23292. www.thaalee.com திருமண சேவை. போன்: 2523127.

  *****************************************************

  சுண்டுக்குளி, Roman Catholic, வெள் ளாளர், 1983, Bachelor of Engineering Australia Citizen பெண்ணிற்கு மாப்பி ள்ளை தேவை. Profile: 23636. www.thaalee.com திருமண சேவை. போன்: 2520619, 077 5393728.  . 

   *****************************************************

  Jaffna, இந்து வெள்ளாளர், 1977, விசாகம், MBBS, Doctor, எழுதி குழம்பிய பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. www.thaalee.com திருமண சேவை. போன்: 2520619, 077 5393728.  

  *****************************************************

  சாவகச்சேரி Catholic வெள்ளாளர் 1985 MBA Australia Citizen பெண்ணிற்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23676. www.thaalee.com திருமண சேவை. போன்: 2523127, 077 5393728.  

  *****************************************************

  1977இல் பிறந்த நற்குணமுள்ள படி த்த 8 இல் செவ்வாய் தோஷமுள்ள மணம களுக்கு படித்த நற்குணமுடைய மண மகன் தேவை. தொடர்பு 077 3187776.

  *****************************************************

  இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் Bank Assistant Manager 35 வயது/ Dubai Manager 33 வயது/ Heavy Driver 30 வயது/ Accountant விஸ்வகுலம் 7 இல் செவ்வாய் 077 6960462. Viber 077 8489476. 

  *****************************************************

  2016-07-04 11:54:17

  மணமகன் தேவை - 04-07-2016