• பயிற்சி வகுப்பு -26-06-2016

  Hand Brazilian, Ribbon Embroidery’s, Fabric Painting வகுப்புகள் வீட்டிற்கு வந்து கற்றுத் தரப்படும். சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 076 6425602. 

  ***************************************************

  தெஹிவளையில் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு. இந்தியன் கட்டிங் சாரி பிளவுஸ், சல்வார் மற்றும் அனைத்து ஆடைகளும் இராணியன் கட்வேக், ஸ்மோக்கிங் குஷன், பெச்வேக், Cake Icing, மெசின் எம்ரோய்டரி, சாரி வேக், Lady Craft Academy சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை இல்லை. 077 1874870, 011 4232777. 

  ***************************************************

  மட்டக்களப்பு லொயிட்ஸ் அவனியுவில் Cake Icing வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. வயது எல்லை இல்லை. தொடர்பு 077 4152462.

  ***************************************************

  புதிய பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம், Diploma in Beauty culture and Advanced Diploma Self grooming level 1, 2, Wellawatteயில் அனுமதி ஏற்றுக்கொள்ளப்படும். Tel : 011 5663077, 077 2150889.

  ***************************************************

  5 Saree Wrapping, Party Makeup, 3 வகை Self Hair Style, 2 Hair Settings, 3 Hair Styles, Normal Facial, 5 வகையான Nail arts, Bleaching Facial அனைத்தும் ஒரே நாளில் கற்றுத்தரப்படும். 09.07.2016 அன்று நடைபெறும். One day Workshop கட்டணம் 4000/=. முன்பதிவு செய்யும் 3 மாணவிகளுக்கு 3500/= மட்டுமே. Truly Academy 14, Mayfield Road, Colombo 13. 077 0422540, 076 7405026. 

  ***************************************************

  1 3D Birthday Cake, 1 Structure, 10 Cup Cake Designs, 3 Cake Mixing, Toy making in Fondant, Butter Icing Piping Methods இவை அனைத்தும் ஒரே நாளில் கற்றுத் தரப்படும். கட்டணம் 3000/= மட்டுமே. முன்பதிவு செய்யும் 3 மாணவிகளுக்கு Shares Free. Truly Academy 14, Mayfield Road, Colombo 13. Tel. 076 7405026, 077 0422540. 

  ***************************************************

  மிகக் குறைந்த கட்டணத்தில் Cake making, Structures, UK Method Fondant, Bakery, Dessert Courses ஆகியனவையும் Beauty Culture, Tailoring, Saree work மற்றும் பல பெண்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஒரே இடத்தில் பயில........ தொடர்பு கொள்ளுங்கள். Truly Academy 14, Mayfield Road, Colombo 13. 077 0422540, 076 7405026. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் Cookery Class ஆரம்பம். Cakes, Buns, Pastry, Pizza, Sweets & Buriyani (20 Items) 8000/= Tel. 077 8358920. 

  ***************************************************

  அவிசாவளையில் இராஜேஸ்வரி இராமநாத னின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 09.07.2016 முதல் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் சுய தொழிலுக்கான அரிய வாய்ப்பு. Honinton Place, Kudagama Road, Awissawella. Tel. 077 4131165. 

  ***************************************************

  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self grooming Level 1, 2 மற்றும் Cake icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo 13., No.11, Collingwood Place, Colombo 6, Tel: 011 5752618, 0777 408443, 077 2099546.

  ***************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். தொழில் புரிவோர் நன்மைக் கருதி ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் ஏனையோருக்கு கிழமை நாட்களிலும் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். ஒவ்வொரு மாணவ ரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். Brilliant Institute No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo 13. Tel. 077 4131165. 

  ***************************************************

  வத்தளையில் Sparrow Beauty & Bridal Academy இனால் Beauty, Hair & Bridal Diploma, Advanced Diploma பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course Beauty Culture Basic, hair cut Basic வகுப்புகள் ஆரம்பமாகிறது. NVQ, IHB பரீட்சைகளுக்கும் சுய தொழில் வழிகாட்டலும் Sudharshnei S. Priyadev Adv. Dip. in BTHD Cosmetologist (India)

  ***************************************************

  2016-06-29 12:59:13

  பயிற்சி வகுப்பு -26-06-2016