• கல்வி -26-06-2016

  “Elocution Classes” 3 – 10 வயது வரையுள்ள சிறார்களுக்கு அனுபவம் வாய்ந்த “Institute of Western Music & Speech” ஆசிரியையினால் பயிற்றுவித்து பரீட்சைகளுக்கு அனுப்பப்ப டுவார்கள். “Happy Kids INT School” No. 55, New Chetty Street, Colombo 13, 0777 539619.

  ****************************************************

  பல வருடங்களாக மாணவர்களின் பேரன்பைப் பெற்ற திருமதி ஜோர்ஜ் வழங்கும் இணையம் மூலமான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள் குறுகிய காலம். எந்நேரமும் பயிலலாம். கட்டணம் 1 Hr. 1500/= மட்டுமே. தொடர்புக்கு. gshanthi@ymail.com 077 4649017.

  ****************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  ****************************************************

  வெள்ளவத்தையில் Spoken English & சிங்களம் வெளிநாடு செல்வோர், வேலை க்கு செல்வோர் இல்லத்தரசிகளுக்கு அவர்களின் தன்மைக்கேற்ப பூரண தமிழ் விளக்கத்துடனும் பேச்சுப் பயிற்சியுடனும் தனியாக, சிறு குழுவாக குறுகிய காலத்தில் கற்பிக்கப்படும். முதல் வகுப்பிலேயே தடை இன்றி பேச ஆரம்பிப்பீர்கள். College of English 0777 254627, 011 2361877. 

  ****************************************************

  English Tuition Spoken English with Grammar விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் குறைந்த கட்டணம். 076 7976787. 

  ****************************************************

  A/L Physics ஆங்கில மற்றும் தமிழ் மொழி மூலம் 35 வருட கடந்த கால வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் முழுமையாக செய்விக்கப்பட்டு முழுப் பாடப் பரப்பும் மீட்டல் செய்யப்படும். Tel. 076 5463054.

  ****************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch, Spanish, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள், IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள். அத்தோடு all Computer Courses என்பன பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. (ஒவ்வொரு வாரமும் புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன) Lanka Study Network #309/2/1, Galle Road, Colombo 6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

  ****************************************************

  AAT Classes at Home. Station Road, Dehiwela. Subjects: Financial Accounting basic (AAII), Quantitative Methods for Business (AA12) and Advanced Financial Accounting (21). 1000/= per month. Ganesh 077 3329316, 077 6995680. 

  ****************************************************

  உங்கள் வீட்டுக்கு வந்து உங்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்காக ஒருவரிடமிருந்து 1500/= ஒரு மாதத்திற்கு (பாத்திமா வீதி, மாபோல, வத்தளை போன்ற இடங்களிலுள்ள மாணவர்கள் குறிப்பிடத்தக்கது) விபரங்க ளுக்கு: 077 2251011. 

  ****************************************************

  Biology: 2018 A/L Batch 1: Unit 02, Batch 2: Unit 03 Theory, 2017 A/L Batch 1: Unit 08, Batch 2 Unit 09 Theory and Paper, English Medium, தமிழ் மொழிமூலம் Personal Class Wellawatte 077 7291877.

  ****************************************************

  A/L Physics, Chemistry, Com – Maths Grade 6 – 11 Maths (Tamil & English Medium) கற்பிக்கப்படும். குழு வகுப்புகள். No.63, Manning Place இல். Physics Model Papers தபாலில் அனுப்பப்படும். V.P. Kesan: 071 5442627, 076 7458321.

  ****************************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள். வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் Grade 1 – 10 பாடசாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L –A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினா விடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கி க்கு முன்பாக) 011 2363060, 077 7902100.    

  ****************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடு பவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  ****************************************************

  Germany /Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் July 14 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ****************************************************

  Maths & Science (Individual) for O’ Level (Grade 9, 10, 11) Local – Maths & Science. London – Maths, Physics, Chemistry. (For students targeting 80++ / 90++ Scores). Home visits. 075 7279290. 

  ****************************************************

  Economics for London Edexcel International Advanced Level (AS / AL) and IGCSE University of Cambridge International Examinations Advanced Level and Ordinary Level. By R.Arulananthan BSc (Econ) London. Long experienced in Coaching Students for London Economics Examination. Home visit in Dehiwela, Wellawatte, Kotahena, Bampalapity and Kollupity. Contact: 011 5761620, 072 9955917.  

  ****************************************************

  பம்பலப்பிட்டியில் 6 – A/L வரையிலான மாணவர்களுக்கு வரலாறு, இஸ்லாம், தமிழ், ஆங்கிலம் பரீட்சை வினாத்தாளுடன் சேர்த்து கற்பிக்கப்படும். புலமைப்பரிசில்  வகுப்புகளும் பயிற்றப்பட்ட ஆசிரியரால் கற்பிக்கப்படும். 078 5592741, 0777 577173, 077 4504607.

  ****************************************************

  Home Visit: Mathematics, Cambridge, Edexcel, IGCSE, Coremaths, Mechanics, Furthermaths, Local, G.C.E (A/L) Gr. 8 to G.C.E (O/L). English / Tamil Medium. (BSc Eng. UK Teaching experienced) 076 8967645

  ****************************************************

  Edexcel Cambridge Revision Past papers. Chemistry, Physics, Maths, Biology, Special November Revision. Individual, Home visit. Spoken English Lelts. 076 8513856.  

  ****************************************************

  தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கு தமிழ், புவியியல், வரலாறு போன்ற பாட ங்கள் கற்பிக்கப்படும். "A" தர சித்தியினை நிச்சயமாக பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடங்களிலும் அக்கறை செலுத்தப்படும். 077 9755772.

  ****************************************************

  Accounting Local A/L (English Medium) 2016 Revision Classes: 2017 and 2018 Theory Classes Individual and Group Classes 100% “A” Grade assured Classes held at Wellawatte. 076 6343083

   ****************************************************

  Accounting Classes for London O/L, A/S and A/L (Edexcel and Cambridge) 100% “A” grade assured. Individual and group classes by an International School Teacher at Wellawatte. 076 6343083.

  ****************************************************

  Economics Classes Local A/L (English Medium) 2018 Batch. Small group classes at Wellawatte. Experienced Teacher. 100% “A” Grade assured. 076 6343083. 

  ****************************************************

  France, Canada நாடுகளுக்குச் செல்பவர்க ளுக்கு French மொழி எமது கல்வி நிறுவ னத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ****************************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

  ****************************************************

  Accounting, Economics, Business (2017 & 2018), தரம் 10 & 11, AAT, CA வகுப்புகள் Kotahena, Wattala, Wellawatte யில் நடை பெறுவதோடு தனியாகவோ, குழுவாகவோ 7 வருட அனுபவமிக்க BBA பட்டதாரியால் வீடு வந்தும் கற்பிக்கப்படும். 077 6764414. 

  ****************************************************

  Kotahena, Jempetta வீதியில் Maths, Science வகுப்புக்களும் சர்வதேச பாடநெறிகளும் Wayamba University Science Graduate Cambridge International ஆசிரியரினால் தனிப்பட்ட மேற்பார்வையுடன் நடத்தப்ப டுகின்றது. 0777 229261. 

  ****************************************************

  தரம் 1– 5 வரையான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் 6– 10 வரை யான மாணவர்களுக்கு தமிழ், கணிதம், புவி யியலும் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். 078 6998553. 

  ****************************************************

  Grade 9, 10, O/L– A/L மாணவர்களுக்கான ICT (Edexcel, Cambridge, Local) வகு ப்புகள் தனியாகவோ, சிறு குழுவாகவோ கற்பி க்கப்படும். அடிப்படை விளக்கங்களோடு தெளிவாக பரீட்சையில் சிறந்த பெறுபேறு (A) பெறும்படி கற்பிக்கப்படும். 077 4450314. Colombo. and Suburbas.

  ****************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதி கவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 075 5031038, 0777 783842.

  ****************************************************

  English Classes கொழும்பில் எந்த இடத்திலும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கற்பிக்கப்படும். ஒரு மணி நேர வகுப்பு 250/=. இருவர் அவசியம். 075 5176061. 

  ****************************************************

  Chemistry இல் (A). மத்திய மாகாண பிரபல சிங்கள பாடசாலை ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்ட முன்னோடிப் பரீட்சை வினாத்தாள், புத்தகம் படித்து (A) சித்தியைப் பெற இதோ அரிய சந்தர்ப்பம். தொடர்பு: 077 4928397.

  ****************************************************

  A/L Physics, Grade 9 to O/L Maths (Local and London Syllabus) Group and Personal Classes பட்டதாரி ஆசிரியரால் குழுவாகவும் தனியாகவும் கற்பிக்கப்படும். 077 9604341. 

  ****************************************************

  2016-06-29 12:55:56

  கல்வி -26-06-2016