• வி்ற்பனைக்கு -26-06-2016

  Wiltom Birthday Cake Trays விற்பனைக்கு உண்டு. புதியவை, சில பயன்படுத்தியவை. 077 5410897. கொழும்பு, வெள்ளவத்தை. 

  *************************************************

  வெள்ளவத்தையில் வீட்டுத் தளபாடங்கள் உடனடி விற்பனைக்கு உண்டு. விபரமறிய தொடர்புகளுக்கு அழையுங்கள். 2364880.

  *************************************************

  செட்டியார் தெருவில் இயங்கிக் கொண்டி ருக்கும் நகை வேலைக்கு தேவையான மெஷின் வகைகள், அச்சு வகைகள், கட்டிங்மெசின் உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 7636132.

  *************************************************

  புதிய L.G. Refrigerator Double door, புதிய Pioneer Blue Ray 3D மேலும் K.D.K. Stand Fan, Panasonic கோட்லஸ் Phone. தொடர்பு: 077 8400107.  

  *************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளையில் வீடுகள் காணிகள் விற்பனைக்கு உண்டு. அத்துடன் Apratmentஉம் விற்பனைக்கு உண்டு. (8 பேர்ச்சஸ், 10 பேர்ச்சஸ்) 077 4129395.

  *************************************************

  பாவித்த வீட்டு தளபாடங்கள், மின்சார உபகரணங்கள் Oxygen Cylinder set. Chair toilet seat மலிவு விலையில் கல்கிசையில் உடன் விற்பனைக்குண்டு. மேலதிக விபரத்திற்கு 077 8917254.

  *************************************************

  Service Station Still Operating Got 3 Hoist for Quick Sale 8 Ton ELGI 5 Ton ESTOBAL 3 Ton STENHOJ all 775,000/=. 071 8922640, 0777 334190, 072 7870357 Nagoda.

  *************************************************

  ஆண்/ பெண் T-shirt மொத்த விலைக்கு ஏற்றுமதி தரத்தில் உள்நாட்டு தயாரிப்பு உடனடியாக அழையுங்கள்: 077 4807775. 

  *************************************************

  மெஷின் விற்பனைக்கு. KORD 64 கறுப்பு ஷோர்ட் பொக்ஸ் மெஷின் விற்பனைக்கு. 071 7976264. 

  *************************************************

  தேக்கினாலான Dining Table உடன் ஆறு கதிரைகள், Sofa set, Baby Cupboard, மலிவு விலையில் உடன் விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 3638748. 

  *************************************************

  சைவ ஹோட்டல் ஒன்றுக்கு தேவையான சகல பொருட்களும் எம்மிடம் விற்பனைக்கு உண்டு. அனைத்தும் ஸ்டீலினால் ஆனவை. (கொட்டாஞ்சேனை) தொடர்பு இலக்கம்: 078 5280195, 078 8168656. 

  *************************************************

  SORK Heidelberg, RPM English Cutter, Chinese Paper Cutter, Foiling embossing Machine, Calendar rimming Machine, SORD Plate Making Machine, Planning Table for sale. Contact: 075 2664698.

  *************************************************

  ரெஸ்ட்டூரண்ட் (Restaurant) ஒன்றில் பாவிக்க ப்பட்ட சகல தளபாடங்களும் Electronic / Electrical சாமான்களும் உடனடி விற்பனைக்கு. நேரில் அல்லது தொடர்புக ளுக்கு: 077 1863515, 011 2721271, இல. 124, காலி வீதி, இரத்மலானை.   

  *************************************************

  சுயதொழில், நல்ல வருமானம். ஏற்றுமதி தரத்திலான பண்டாரவளையில் அமைந்துள்ள எங்களின் தேயிலைத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அருமையான சுவையில் மற்றும் வாசனையில் அமைந்த மேல்நாட்டு தேயிலைத்தூள் சகாய விலைக்கு தேவையான அளவு உங்களுக்கு வழங்க முடியும். தேயிலை உற்பத்தி மற்றும் பொதி செய்தல் தொடர்பான இலவச ஆலோசனை வழங்க முடியும். 077 2932729, 077 6328161.

  *************************************************

  நல்ல தேங்காய், தோலுடன் தொகையாக விற்பனை செய்யப்படும். தொலைபேசி: 077 0591221.

  *************************************************

  கொட்டாவை அச்சகமொன்றில் 8 வருட ங்களாக சிறந்த முறையில் நடாத்தப்பட்டு இயங்கிய Heidelberg KORA 18” X 22 ½” Heidelberg Cylinder 21 ¼” X 30 ¼” மெஷின் விற்பனைக்கு. 077 7223387. 

  *************************************************

  சிறந்த நிலையிலுள்ள சாப்பாட்டு மேசை (Big) 6 கதிரைகளுடன் உடனடி விற்பனைக்கு (வெள்ளவத்தை) தொடர்புகளுக்கு 077 6964467. 

  *************************************************

  வெளிநாடு செல்ல இருப்பதால் வீட்டுப் பாவனை பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. மேசை நீளம் 8 அடி அகலம் 2 அடி உயரம் 2 ½ அடி 5 மேசைகளும் (7500/=) 5 வாங்குகள் (Benches) (40-00/=) நீளம் 8 அடி அகலம் 1 அடி குரூப் Class செய்பவர்களுக்கு உகந்தது. Super XL மோட்டார் சைக்கிள் விலை 25,000/=. எக்சசயிஸ் மெசின் (Total Gym) விற்பனைக்கு. மற்றும 2 கடையுடன் கூடிய வீடும் (முஸ்லிம்கள் செறிந்து வாழுகிற) கிரேண்ட்பாஸில் விற்பனைக்கு. விலை 85,00000/=. 071 4896717. 

  *************************************************

  2016-06-29 12:38:13

  வி்ற்பனைக்கு -26-06-2016