• வீடு காணி விற்­ப­னைக்­கு -26-06-2016

  தெல்லிப்பளையில் அம்பளை சந்தியில் 8 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1874790. 

  *************************************************************

  மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பற்றிமாகிரி வீதியில் 12.3 பேர்ச்சஸ் காணியில் 3 அறைகள் கொண்ட அழகிய வீடு விற்பனைக்குண்டு. வாகன தரிப்பிட வசதியும் உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 065 2229889. 

  *************************************************************

  கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் ஹல்ஸ்டொப் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு. முன்று வீட்டுக்கும் தனித்தனி வழி. நீர், மின்சாரம். வாங்குபவர்கள் வாடகைக்கு விட்டால் நாற்பதாயிரத்துக்கும் விடலாம். 60 இலட்சம் ரூபா. 077 3242053.

  *************************************************************

  வவுனியா குருமன் காட்டில் எல்லா வசதிகளும் உள்ள வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 5572982.

  *************************************************************

  Dehiwela, Galle Road க்கு அருகாமையில் 2Bed Rooms, 2 Bath Rooms, தொடர் மாடி வீடு உடன் விற்பனைக்கு 936 sq.ft. Contact: 072 5309905.

  *************************************************************

  Ratmalanaயில் வீடு, காணி விற்பனை. 12p வீடு 4 Bedrooms,9p வீடு 3 Bedrooms, 6p 9Bedrooms, புதுவீடு 4 ½p வீடு 2 Bedrooms இன்னும் Galle Road அருகில் 16p காணி மொறட்டுவையில் 6 3/4p புதுவீடு 3 Bedrooms விற்பனை. தொடர்பு: 077 0455599. Zaky Haj

  *************************************************************

  இருபாலை வலது புறமாக அரசடி சந்தியில் 5 பரப்பு நில சதுர காணி (50 பர்ச்சஸ்) நடைபாதை தூரம் 10 நிமிடம் வாகன தூரம் 4 நிமிடம் 1 பரப்பு 3 இலட்சம் உடன் விற்பனைக்கு பேசித் தீர்மானிக்கலாம். நேரில் வந்து என்னுடனே தொடர்பு கொள்ளவும். 077 6550403/ 077 0531593/ 2622568.

  *************************************************************

  Mount Lavinia, Dehiwela, Wellawatta. Bampalapity, Kollupity, Colombo 07, Rajagiriya, Nawala ஆகிய பகுதிகளில் உள்ள காணிகள்/ வீடுகள்/ தொடர்மாடி மனைகள் இரு கிழமைகளில் விற்றுத் தரப்படும். Legacy Realtors (Pvt) Ltd. 077 7599314.

  *************************************************************

  நாவலை 6p 4 Bedrooms வீடு A/C, மற்றும் 2 வாகனத் தரிப்பிடம் 28 million, 12p மற்றும் பழைய வீடு 150 million, கிருலப்பனை 3p 4 Bedrooms Luxury Modern வீடு 165 million, கொஹுவலை 10p,20p,30 feet Road. தொடர்பு: 011 5674892 /076 7446427/ 077 7446427.

  *************************************************************

  கண்டி வாரியகலையில் 30p கொண்ட சமதரையில் உறுதியுடன் கூடிய காணி விற்பனைக்குண்டு. காணியில் மிளகு, டூரியான், மௌகினி மரங்கள் உட்பட பல மரங்கள் காணப்படுகின்றன. தொட ர்புகளுக்கு: 077 9943097.

  *************************************************************

  வெள்ளவத்தை, Nelson Place, இல் 2BR 2 குளியல் அறைகள், Lift, 24 Hours Security உடன் சொகுசுமாடி வீடு விற்பனைக்கு உண்டு. 072 7958572.

  *************************************************************

  சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் நுணாவில் ஊர் எல்லை ஒழு ங்கையில் 16 பரப்புக்காணி விற்பனை க்குண்டு. தொடர்புகளுக்கு: 077 4809821, 077 7324996, 077 9221376.

  *************************************************************

  ஜிந்துப்பிட்டியை சேர்ந்த வீடு கடையுடன் கூடிய மூன்றுமாடி கட்டடம் ஒன்று விற்ப னைக்கு உள்ளது. Bank Loan, தேவையான ஆவணங்களும் உள்ளது. தொடர்புக்கு: 077 8735781.

  *************************************************************

  மட்டக்களப்பு, கருவப்பங்கேணி பாடசா லைக்கு அருகாமையில் 30 ½ பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. அத்தோடு மயிலம்பாவெளியில் 50 பேர்ச்சஸ் காணியும் விற்பனைக்கு உண்டு. 077 9396051.

  *************************************************************

  மட்டக்களப்பு, பெரிய உப்போடை பாக்கியம் ஒழுங்கையில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1339641. 

  *************************************************************

  மட்டக்களப்பு, கருவப்பங்கேணி இரத்தினம் வீதியில் 7 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8409778, 075 7648184. 

  *************************************************************

  மட்/ ஆரையம்பதி 03, அமரசிங்கம் வீதி யில் சகல வசதிகளுடன் கூடிய வீடு 13.03 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5926475. 

  *************************************************************

  மட்டக்களப்பு திருமலை வீதியில் 200 மீற்றர் உள்ளாக மயிலம்பாவெளியில் உறுதிக்காணி 60 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. குடியிருப்புக்கும் பண்ணை தோட்டம், வேலைத்தளம் களஞ்சியசாலை மற்றும் சக்தி வழங்கலும் கொண்டது. மேலதிக காணியும் உண்டு. 077 9067978. 

  *************************************************************

  யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்திக்கு அரு கில் பிரதான வீதியில் 12 பரப்பு காணி உறுதியுடன் உடனடியாக விற்பனைக்கு உண்டு. காணி பிரித்தும் கொடுக்கப்படும். தரகரும் தொடர்பு கொள்ளலாம். 071 0805355.

  *************************************************************

  தெஹிவளை வில்லியம் அருகில் உங்க ளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்படும் Luxury தொடர்மாடிகளில் 550 Sqft, 800 Sqft, 540 Sqft, 815 Sqft, 820 Sqft, 920 Sqft, 1200 Sqft, 1320 Sqft, 1 BR, 2 BR, 3 BR கொண்ட வீடுகள். பதிவுகளுக்கு வெள்ளவத்தையில் உங்களுக்கேற்ற விலையில் வீடுகள் இல்லாமையால் உங்களுக்கு ஏற்றவாறு பெற்றுக்கொள்ள அழையுங்கள். தியாகு: 077 7599314.   

  *************************************************************

  யாழ் மானிப்பாயில் 10 பரப்பு காணியுடன் கூடிய பெரிய வீடு சுற்றுமதிலுடன் மருதடி பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் விற்பனைக்கு உண்டு. 5 BR, Kitchen, Dining Place, 2 Hall, 2 Bathroom, Garage. P.H: 077 8917254. kalaibala100@yahoo.com. 

  *************************************************************

  யாழ்ப்பாணம் ஊரெழுவில் புன்னாலை, கட்டுவன், சுன்னாகம் வீதியில் 25 பரப்பு காணி (250 பேர்ச்சஸ்) பழைய, பெரிய வீட்டுடன் விற்பனைக்கு. (100 மீற்றர் தூரம் Margosa / Expo Lanka Hotel) 072 3428504.

  *************************************************************

  யாழ்ப்பாணம் பூநகரியில் 45 ஏக்கர் தென்னந்தோட்டம் விற்பனைக்கு. யாழ் நகரிலிருந்து 1 மணி நேர தூரம். (கார்பட் வீதி) 072 3428504. 

  *************************************************************

  கல்கிசை காலி வீதிக்கு அருகாமையில் மாடி வீடு ஒன்று உடன் விற்பனைக்குண்டு. 22.5 Million. தொடர்புக்கு: 075 6071096.  

  *************************************************************

  கல்கிசையில் 24 Perches காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 071 5277386.

  *************************************************************

  களுபோவில வீதி, தெஹிவளை 4 Rooms, 2 Bathrooms, 2 Kitchen. 1700 Sqft, 10 Perch 30 Million. Foundation 2 Floors. Keels Super Market, Hospital, பள்ளிவாசல் அருகில் விற்பனைக்கு. 077 4114741. 

   *************************************************************

  ஹல்துமுல்ல பிரதேசத்தில் கொழும்பு – பதுளை பிரதான வீதியில் 280 பேர்ச்சஸ் வீடு உடனான காணி விற்பனைக்கு உண்டு. முழுவதும் மிளகு தோட்டம். விலை 15 மில்லியன். தொடர்புக்கு: 071 5741011. 

  *************************************************************

  சொய்சாபுர தொடர்மாடியில் Ground Floor வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 071 4900212.

  *************************************************************

  தெஹிவளையில் புதிதாக கட்டப்பட்டு க்கொண்டு இருக்கும் Apartmentஇல் 3,4 Bedrooms வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 4197169.

  *************************************************************

  வவுனியா தோணிக்கல் ஆலடிச்சந்தியில் சகலவசதியும் கொண்ட வீட்டுடன் 4 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு 077 8253170, ஜேர்மன் 0049713244032.

  *************************************************************

  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியிலிருந்து பிரத்தியேக 12 அடி அகலம் பாதையைக் கொண்ட 25 பேர்ச் காணி விற்பனைக்கு. 3 பக்க  சுற்றுமதில் (சுவராகவும் பாவிக்க லாம்) கிணறு, மின்சாரவசதி 3 மாடிக்கு மின்சாரம் பெறுவதற்கான கட்டுமானம் சீரமைக்கப்பட்ட நிலத்தைக் கொண்டது. வீடு கட்டுவதற்கோ தொழில் புரிவதற்கோ உகந்தது. இரண்டாகப்பிரித்தும் கொடுக்க ப்படும். 077 3574865, 075 9739571.

  *************************************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் 20 Perch காணியில் சுமார் 2500 சதுர அடியில் 3 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள், 5 வாகன தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 4749705

  *************************************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் 19 Perches காணி விற்பனைக்கு. வத்தளையில் இருந்து 500 m Station இருந்து 70 m, தூரத்தில் உள்ளது. தொடர்புகளுக்கு: 077 1854787, 0777 482717, 071 5212869. 

  *************************************************************

  கொழும்பு 15, அளுத்மாவத்தை வீதியில் (6 பேர்ச்சஸ்) வீடு சகல வசதிகளுடனும் விற்பனைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 0777 400759. 

  *************************************************************

  கொட்டாஞ்சேனையில் வீடு விற்பனைக்கு உண்டு. விலை 15 இலட்சம். தொடர்பு கொள்ளவும். 077 8192578. 

  *************************************************************

  வெள்ளவத்தை, விகாரை வீதிக்கு முகப்பாக உள்ள 17.5 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. பேர்ச் விலை 65 இலட்சம். 0773 550841. 

  *************************************************************

  இரத்மலானை கந்தவல மாவத்தையில் அமைந்துள்ள 8.75 பேர்ச்சஸ் வீடு மற்றும் காணி விற்பனைக்கு உண்டு. அழையுங்கள் 0777 581652.

  *************************************************************

  கல்கிசை பீரிஸ் வீதியில் 9.75 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 075 5931372, 011 2717514.

  *************************************************************

  வத்தளை வின்சன்ட் ஜோசப் மாவத்தை, முதலாவது ஒழுங்கையில் 21.50 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. OK சர்வதேச பாடசாலை மற்றும் சென். அந்தனீஸ் கல்லூரிக்கு அருகில் T.P : 071 8666763.

  *************************************************************

  வத்தளை குடா ஏதன்ட வீதியில் 6.6 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. ஒரு பேர்ச்சஸ் 8 இலட்சம் ரூபா. பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு 0722 278012.

  *************************************************************

  தெஹிவளை – ஹில் வீதி, பெல்லன்தர புதிய 2 படுக்கையறை வீடு, 9.34 பேர்ச்சஸ் 15 மில்லியன்,  4 பேர்ச்சஸ் 4 படுக்கையறை வீடு 85 இலட்சம், 12 பேர்ச்சஸ் 2 படுக்கையறை வீடு 14 மில்லியன், 4 படுக்கையறை 6 பேர்ச்சஸ், 2 பார்க்கிங் 19 மில்லியன். 5 பேர்ச்சஸ் வெற்றுக்காணி அனுமதி வரைபடத்துடன் 55 இலட்சம், மொரட்டுவ 6 படுக்கையறை, 6 வொஷ் ரூம், 8.3பேர்ச் காலி வீதிக்கு 50 மீற்றர்கள் 24 மில்லியன் 3 படுக்கையறைகள் வீடு 13 மில்லியன் 077 6621331.

  *************************************************************

  வெள்ளவத்தை 2 யுனிட் கொன்டொமினியம் வீடு விற்பனைக்கு. இரண்டாம், 3 ஆம் மாடிகளில் ஒவ்வொரு மாடியிலும் 3 அறைகள், இணைந்த குளியல் அறைகள் உண்டு. வாகன தரிப்பிடத்துடன் காலி வீதிக்கு அருகில். விலை 28 மில்லியன் 077 3056277.

  *************************************************************

  கொழும்பு 15 அளுத்மாவத்தை வீதிக்கு முகப்பாக உள்ள 18 பேர்ச்சஸ் மற்றும் 6 பேர்ச்சஸ் காணி துண்டுகள் இரண்டு விற்பனைக்கு உண்டு. நீர், மின்சாரம், கராஜ் வசதி உண்டு. 071 9749012, 011 2546640, 077 1091733. அழைக்கவும்.

  *************************************************************

  வத்தளை நீர்கொழும்பு வீதிக்கு அருகில் அமைந்துள்ள அனைத்து வசதிகளுடனான புதிதாக கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 6 அறைகள், 5 பாத்ரூம், டைனிங், லிவிங் பெசேஜ், வரண்டா, கராஜ், கார்டன், சுற்றுமதில், ரிமோட் கேட்  3600 சதுர அடி (விலை 285) பேசித்தீர்மானிக்கலாம். (மதிப்பான சுற்றாடல்) 0777 417636.

  *************************************************************

  ராகம, வெலிசறையில் 5 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தனித்தனி விலாசம். மேல் மாடியில் 2 படுக்கை அறைகள், சமையலறை, குளியலறை/ மலசலக்கூடம், கீழ் மாடியில் 2 படுக்கை அறைகள், சமையலறை, சாப்பா ட்டறை, குளியலறை, மலசலக்கூடம், வாக னத்தரிப்பிடம் வசதியுண்டு. தொடர்புக்கு: 077 3258492. 

  *************************************************************

  சிலாபம் புத்தளம் வீதியில் கீரியன்கல்லிய சந்தியில் வீட்டுடன் தென்னை வருமானம் உள்ள 37 ½ பேர்ச்சஸ் காணி இரண்டு பகுதியாக அல்லது முழுமையாக உடன் விற்பனைக்கு 077 5365375, 037 2291953.

  *************************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி வீட்டு டன் காணி பெற்றுத்தரப்படும். சொந்த மாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி.

  *************************************************************

  ஜா–எல, துடெல்ல கொழும்பு– நீர்கொழும்பு வீதியில் நடை தூரத்தில் சென்ட். ஆன் வீதியில் 12 பேர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 072 5480690, 072 2800506. 

  *************************************************************

  கந்தானைக்கு சற்றுத் தொலைவில் 6 பேர்ச்சஸ் 3 அறைகள் கொண்ட புதிய வீடு விற்பனைக்கு உணடு. 55 இலட்சம். 071 5271107, 077 9745203. 

  *************************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  *************************************************************

  வத்தளை, வின்சன்ட் ஜோசப் மாவத்தையில் 15, 20, 6 பேர்ச்சஸ் காணி, உணுப்பிட்டி புதிய வீதியில் 20, 47, 90 பேர்ச்சஸ் காணி, தெலங்கபாத்த வீதியில், 275, 43 பேர்ச் காணி, கந்தானையில் 10 பேர்ச்சஸ் காணி துண்டு 10 விற்பனைக்கு. 325,000/= P.P 25 பேர்ச்சஸ் புதிய லக்சரி வீடுகள் காணிகள் விற்பனைக்கு. S. Rajamani 077 3203379 Wattala.

  *************************************************************

  ஹெந்தளை, வத்தளை, நாயக்ககந்த, தசநா யக்க மாவத்தை 61 ¾ பேர்ச்சஸ் வீடு, அனெக்ஸ், வாகன தரிப்பிட வசதியுடன் விற்பனைக்கு உண்டு. Tel. 0777 954608, 077 4497213. 

  *************************************************************

  வத்தளை, பலகல்ல வீதியில் சேர்ச்சுக்கு அருகாமையில் 6.75 Perches இல் சகல வசதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3871430. 

  *************************************************************

  வத்தளையில் 4P, 6P, 7P, 12P காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் 325,000/=. முதல் 550,000/= வரை யில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புக ளுக்கு: 076 6342444, 0777 754551. 

  *************************************************************

  மல்லாகம் 8 ஆம் கட்டையில் கே.கே.எஸ். வீதியிலிருந்து 600 மீற்றர் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலிருந்து 800 மீற்றர் தூரத்தில் 10 பரப்பு வெற்றுக்காணி கிணற்றுடன் விற்பனைக்கு உண்டு. இரண்டு வழிப்பாதை மூலம் போக்குவரத்து செய்ய முடியும். தொடர்புக்கு: 0777 316487. 

  *************************************************************

  வெள்ளவத்தை, 37 th Lane இல் (near Galle Road) 3 அறைகள், 2 குளியல் அறைகள், Kitchen, Hall உடன் தொடர்மாடி வீடு சகல வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. Tel. 071 2145587. 

  *************************************************************

  சிவன் கோயில் வீதி, சாவகச்சேரியில் 3 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 220055, 0777 280988. 

  *************************************************************

  விளாத்தியடி லேன் உரும்பிராய் வடக்கு எனும் முகவரியில் உள்ள 5 ¼ பரப்பு 5 அறைகளுடன் கூடிய சுற்றுமதிலைக் கொ ண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்புகளுக்கு: 077 5922236, 077 3825686. 

  *************************************************************

  கல்கிசை 3 வீடுகள், 13.22 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 92 இலட்சம். 011 3042184, 071 0858400. 

  *************************************************************

  வெள்ளவத்தை, சிறி விஜயா வீதியில் இல. 14 வீடு விற்பனைக்கு. 3 பேர்ச்சஸ் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு எதிரில். 077 9440430. 

  *************************************************************

  கொழும்பு 5, Layards Road 1850 sqft 49 Million 3 Bedrooms கொழும்பு 6. 1900 sqft 4 Bedrooms, 29 Million. 800 sqft 2 Bedrooms. 125 இலட்சம். 1500 sqft 3 Bedrooms 23 Million. Goodwin: 077 2221849. 

  *************************************************************

  Harani Resident Property Development Colombo 6. எம்மிடம். 15 இலட்சம் ரூபாயிலிருந்து 250 கோடி ரூபாய்வரை உள்ள காணி. தனி வீடுகள் Luxuries Apartments, Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும். அத்துடன் Dehiwela, Mount lavania, Moratuwa, Panadura பகுதிகளிலும் விற்பனைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 6. 072 1340226. 

  *************************************************************

  மட்டக்களப்பில் படுவான்கரைப் பிரதே சமான வெல்லாவெளிப் பகுதியில் ஐந்து (5) ஏக்கர் நீர்ப்பாய்ச்சல் நெற்காணி விற்பனைக்குள்ளது. ஏக்கர் 10 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 1077027. 

  *************************************************************

  Colombo 14, “Grandpass” Awwal Zaviya, Mosque Road, (12’ x 82’) 3.67 Perches பிரதான பாதை முகப்பான 3 Rooms வீடு 60 இலட்சம். (சிறப்பான குடியிருப்பு பிரதேசம்) வாகன தரிப்பிட வசதியும், தூய்மையான உறுதியும் உண்டு. Kattankudy Rahim Nana 0777 771925, 077 8888025. 

  *************************************************************

  கல்கிசை, சிறிபால வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடி வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2, 3, 4 படுக்கை அறைகளுடன் மிக குறைந்த விலைகளில் தொடர்புக்கு: 077 8997477. 

  *************************************************************

  வெள்ளவத்தை 37th Lane, Rajasinghe Road இல் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள Luxury Apartment களில் 2 BR, 2 T / 3 BR, 2 T. பதிவுகள் செய்ய உறுதி கிடைக்கும். தொடர்மாடிகளைப் பெற அழையுங்கள். தியாகு: 077 7599314. 

  *************************************************************

  யாழ்ப்பாணம், சாவகச்சேரி கண்டி வீதியில் 4 பரப்பு காணி 3600 சதுர அடி வியாபாரத்திற்கு உகந்த கட்டடம். உடனடி விற்பனைக்கு. தொடர்புக்கு: 0773 979593.

  *************************************************************

  நுவரெலியா நகரத்தில் சொகுசான அப்பாட்மன்ட் விற்பனைக்கு. Studio Flat (1 BR) தளபாடங்களுடன் Restaurant, Drivers, Quarters, Car park, 24 Hours Security. 350 ச. அடி உள்ளடங்கியது. ஒப்புடன். 75 இலட்சம் மட்டும். 077 3556061. 

  *************************************************************

  பம்பலப்பிட்டிய, Layards வீதியில் புதிதாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, 3 rd Floor 1000 sqft/ 23 Million. தொடர்புக்கு: 071 5363254. 

  *************************************************************

  நீர்கொழும்பு, கொச்சிக்கடை பழைய மார்க்க ட்டிற்கு எதிரில் அமைந்துள்ள வியாபார ஸ்தாபனம் வியாபாரத்துடன் குத்தகைக்கு அல்லது விற்பனைக்கு. 077 7940252. 

  *************************************************************

  ஹட்டன் டிக்கோயா நகரில் பிரதான வீதியை அண்மித்து 34 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்குண்டு. தொடர்பு 077 0099395.

  *************************************************************

  வெள்ளவத்தை 37வது லேனில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1183 sqft available Parking / Price 16 million தொடர்புகளுக்கு: 077 4475444.

   *************************************************************

  கொழும்பு – 12, ஆமர் வீதி தொடர்மாடி 3 ஆம் மாடியில் இரண்டு அறையுள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 4780354 தொடர்பு கொள்ளவும். 

  *************************************************************

  கல்கிசை, காலி வீதிக்கு மிக அருகாமையில் Annex உடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. Parking Bike Only.4Ph இல் விலை பேசித்தீர்மானிக்லாம். Tel : 072 8395356.

  *************************************************************

  வத்தளையில் 2 Unit 2 மாடி வீடு 6.5 பேர்ச்சஸ் 6 படுக்கையறைகள் 2 வாகன தரிப்பிடம் எல்லா வசதிகளும் உள்ளது. Address: Bangalawatta Road, Mabola, Wattala. தொடர்பு 076 7965859, 011 2936944.

  *************************************************************

  2016-06-29 12:36:52

  வீடு காணி விற்­ப­னைக்­கு -26-06-2016