• வாடகைக்கு - 26-06-2016

  தமிழ் மக்கள் அதிகமுள்ள இடமான வத்தளை, உணுப்பிட்டியில் Annex வாடகைக்கு. 1 Room, 1 Hall, Kitchen, Attached Bathroom, தனி வழிப் பாதையுண்டு. (2 வருட முற்பணம்) 26/5, 1/1, Gothapaya Mawatha, Dipitigoda Road, Hunupitiya, Wattala. Tel. 077 5730132. 

  *********************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  *********************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்பட சகல வசதிகளுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 0772 352852, 075 9543113. 

  *********************************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு அருகாமையில் 2 Rooms, (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3577430. 

  *********************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms. தெஹிவளையில் 1 Room வீடு A/C, Non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3961564, 077 0359935. 

  *********************************************************

  தெஹிவளை, Malar’s Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  *********************************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதி யோர்களுக்கான தங்குமிட அறைகள் வாடகைக்கு உண்டு. 19/129, Farm Road, மட்டக்குளி, கொழும்பு 15. 077 9293002. 

  *********************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.   

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *********************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *********************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  *********************************************************

  வத்தளை, நீர்கொழும்பு வீதியில் (Opposite St. Anne’s Church) 2 Rooms, Hall, Kitchen, Attached Bathroom உள்ள Annex வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 011 2930477. 

  *********************************************************

  கொழும்பு 15, மோதரை. 3 Bedrooms, 3 Bathrooms, 2 A/C, Furnished, Kitchen 2V Parking உடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு. 072 3339303. 

  *********************************************************

  தெஹிவளை, 177/3, சிறிசரணங்கர வீதியில் சிறிய குடும்பத்துக்கு பொருத்தமான தனி மின்சார, நீர் இணைப்புடைய வீடு வாடகைக்கு. மாதம் 25,000/=. ஒருவருட முற்பணம். 077 9164306. 

  *********************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C) , 2 குளியல் அறைகளுடன் தளபாட மிடப்பட்ட வீடு, 2 அறைகள் நாள் கிழமை வாடகைக்கு உண்டு. 0726391737.

  *********************************************************

  வெள்ளவத்தை ஹம்டன்  வீதியில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட மூன்று  அறைகளைக் கொண்ட அதிசொகுசுவீடு (1350sqft)  தின, வாராந்த அடிப்படையில் வாடகைக்கு  உண்டு. 0775150410

  *********************************************************

  வெள்ளவத்தையில் Galle Roadக்கு  அருகாமையில் 2Bed Rooms, 2Bathrooms, Kitchen, Hall,  Store Room  சகல  தளபாடங்களுடன்  வாரம், மாதம், வருட முறையில்  உண்டு. Contact 2360550.

  *********************************************************

  வெள்ளவத்தை  NO–40, பெர்ணான்டோ ரோட்டில் (Delmon Hospital இற்கு அருகில்) இருவர்/மூவர் தங்கக்கூடிய சகல வசதிகளுடனான  அறை வாடகை க்கு உண்டு.  சிறிய குடும்பமும்  விரு ம்பத்தக்கது.  

  *********************************************************

  Wellawatte, Fuseles  Lane  இல் உள்ள வீடு  ஒன்றில் இணைந்த குளியலறையுடன் கூடிய 02 அறைகள்  வாடகைக்குண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு / பெண் பிள்ளைகளுக்கு உகந்தது. 0767288427

  *********************************************************

  வத்தளை, அவரிவத்தை வீதியில் 2 மாடி வீடு குத்தகைக்கு அல்லது விற்பனைக்கு உள்ளது. விபரங்களுக்கு: 077 9893711, 011 2541749.

  *********************************************************

  ரம்பொடையில் தோட்டத்தில் 100 ஏக்கர் காணி குத்தகைக்கு உண்டு. அதில் விவசாயத்திற்கு உயர்ந்த இடம் அதில் கிழங்கு வகைகள், மரக்கறி வகைகளும் இடுவதற்கு உகந்த இடம், நீர் வசதியும் உண்டு. கண்டி – நுவரெலியாவிற்கு செல்லும் பிரதான பாதையின் அருகில் உள்ளது. தனித்தனியாக ஏக்கர்களாகவும் எடுக்கலாம். தொடர்புகளுக்கு: 072 9234478, 011 4387192.

  *********************************************************

  Colombo – 13 இல் அமைந்துள்ள கடை ஒன்று வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடப்படும். தொடர்பு: 075 9772213, 077 0437486.

  *********************************************************

  கொழும்பு – 10, மருதானையில் வீடு வாடகைக்குள்ளது. Cine City Cinema வுக்கு பக்கத்தில் இருக்கும் தோட்டத்தில். வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் ஜும்மா பள்ளிவாசல் அமைந்துள்ளது. ஸாஹிரா கல்லூரி, ஆனந்தா கல்லூரிக்கு 10 நிமிட நடைதூரம். சிறு கைத்தொழிலுக்கும் உகந்த இடம். தொடர்பு: 077 7900478. 

  *********************************************************

  வெள்ளவத்தை, W.A. Silva Mawatha இல் 2 Bedrooms, 2 Bathrooms, பெரிய, Hall, Fully Furnished, Fully Tiled, A/C, Apartment கிழமை, மாத வாடகைக்கு விடப்படும். 0777 352463. 

  *********************************************************

  தெஹிவளை வைத்தியா வீதியில் அமைதியான நல்ல சுற்றாடலில் உள்ள வீட்டில் இருவர் தங்கக்கூடிய ஒரு அறை Tiled வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. இந்துக்கள் விரும்பத்த க்கது. தொடர்பு: 077 9341961.  

  *********************************************************

  E.S. Fernando Mawatha வெள்ளவத்தையில் படிக்கும் வேலை பார்க்கும் பெண்களுக்கு Room வாடகைக்கு உண்டு. 011 2362300.

  *********************************************************

  வெள்ளவத்தை பெரேரா ஒழுங்கையில் தொடர்மாடி வீட்டின் கீழ் பகுதி (மூன்று அறைகள்) விடப்படும். சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. 077 8093142.

  *********************************************************

  வெள்ளவத்தை HNB, Post Office அருகாமையில் தனி வழி Annex, 1 Bedroom, Bathroom, Hall, சாப்பாட்டு அறை, Pantry வாடகைக்கு உண்டு. 077 3492630.

  *********************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வச தியுடன் வீடானது வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் மற்றும் பெண் தங்கும் அறை வாடகைக்கு உண்டு. 071 5213888 / 071 8246941.

  *********************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் தங்கும் வசதிக்கேற்ப அறை ஒன்று, இரண்டு மாதத் தவணையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 6724477.

  *********************************************************

  வெள்ளவத்தை, நெல்சன் பிளேசில் நாலாவது மொட்டை மாடியில் அமைந்த குளியலறையுடன் கூடிய அறை உடனடி வாடகைக்கு உண்டு. “Lift” வசதியில்லை. திரும்ப கொடுக்கும் வைப்புப் பணம் 60,000/=. மாத வாடகை 15,000/=. வேலைபார்க்கும் ஆண்கள் இருவர் விரு ம்பத்தக்கது. 011 2364950. 

  *********************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழு ங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

   *********************************************************

  1 அறை, 1 பாத்ரூம், 1 சமையலறை வாடகைக்கு உண்டு. 2 ஆண்களுக்கு அல்லது 2 பெண்பிள்ளைகள் வேலைக்கு செல்பவர்களுக்கு உகந்தது. 075 7734548.

  *********************************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதி களுடனும் கூடிய வீடு நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  *********************************************************

  தெஹிவளை, இனிசியம் வீதி, காலி வீதிக்கு மிக அருகாமையில் சகல வசதிகளுடன் கூடிய Apartment நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0471575 / 071 1037762. 

  *********************************************************

  யாழ் நகர மத்தியில் மாடி வீடு வாடகைக்கு உண்டு. 10 அறைகள், வாகன தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடனும் உண்டு. அரச, தனியார் நிறுவனங்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 7813646.

  *********************************************************

  பம்பலப்பிட்டியில் கின்ரோஸ் வீதியில் 3 அறைகள், A/C உடன் 2 அறைகள், சமையலறை, 2 பாத்ரூம், சுற்றிவர பெல்கனி, Car Parking, Sea View, Servant Room with Toilets. தொடர்மாடியில் வீடு வாடகைக்கு. மேலதிக விபரங்களுக்கு: Weston – 077 7451725. 

  *********************************************************

  தெஹிவளை சரணங்கர வீதியில் 2 படுக்கையறை, ஒரு பாத்ரூம், சமையலறை, வரவேற்பறையுடன் வாடகைக்கு. ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில். இரண்டாம் மாடி. இல. 98/A, சரணங்கர வீதி, தெஹிவளை. 077 2273730.  

  *********************************************************

  தெஹிவளை Food City அருகாமையில் 3 பெண்கள் தங்கக் கூடிய Room வாட கைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்கள் விரும்பப்படுவர். 077 8847698. 

  *********************************************************

  வெள்ளவத்தை Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063.

  *********************************************************

  கொட்டாஞ்சேனையில் நவீன வசதிக ளுடன் கூடிய Apartment இல் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு Attached Bathroom உடன் கூடிய இருப்பிட வசதி உண்டு. தொடர்புக்கு: 011 2338870. 

  *********************************************************

  அளுத்மாவத்தை வீதியில் மாத வாட கைக்கு. இரண்டு அறை கொண்ட வீடும் மூன்று அறைகள், வாகனத் தரிப்பிட த்துடன் நாள் வாடகைக்கும் விசேட வைபவங்களுக்கும் கொடுக்கப்படும். 075 0275064. 

  *********************************************************

  கொட்டாஞ்சேனை, Benedict Mawatha யில் தனி வழி பாதையுடன் சகல தளபாடங்ளுடன் Furnished Room நாள் கணக்கில் வாடகைக்கு உண்டு. Pantry, Toilet, TV, Fridge வசதிகளுண்டு. 0777 301091. 

  *********************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  *********************************************************

  கொட்டாஞ்சேனை பிக்கரிங்ஸ் வீதியில் சகல வசதிகளையும் கொண்ட 5’.5”sqft first floor வியாபாரத்திற்கு குத்தகைக்கு உண்டு. வியாபார ஸ்தலத்திற்கு மட்டும். 0777 541792.

  *********************************************************

  களனி கண்டி வீதிக்கு அருகில் 35 அறைகள் கொண்ட இணைந்த குளியல றைக்கொண்ட பொது மலசலவசதியு டனான, பெரிய அளவிலான ஊழியர்க ளுக்கு தங்ககூடிய விடுதி வாடகைக்கு / குத்தகைக்கு உண்டு. 077 3048921.

  *********************************************************

  வத்தளை, ஹெந்தளை, மருதானை வீதியில் 2 Rooms, Hall, Kitchen, Attached Bathroom உள்ள வீடு வாடகைக்குண்டு. (3 பேர் உள்ள குடும்பத்திற்கு உகந்தது) மாத வாடகை 16,000/= 1 வருட முற்பணம். 077 5472138.

  *********************************************************

  வத்தளை, அல்விஸ்வத்தையில் இல. 63, இல் அமைந்த வீடு ஒன்று வாடகைக்கு உண்டு. Tel. 077 2220645. 

  *********************************************************

  வத்தளை, உணுப்பிட்டியில் 2 மற்றும் 3 அறைகளைக் கொண்ட 2 வீடுகள் குத்தகைக்குண்டு. 2 வருட குத்தகை 1000000/=. 1 வருட குத்தகை 500,000/= உடனே அழைக்க: 075 7777555, 011 2980730. (தரகர் வேண்டாம்)

  *********************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத அடிப்படையில் சகல தளபாடங்களுடன் இரண்டு புதிய தனி வீடுகள், 2 Bedrooms, one A/C, 2 Bathrooms, (Hot Water) Kitchen with all new equipments முன்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755. 

  *********************************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148. 

  *********************************************************

  ஸ்டோர்/ Garment/ சிறு தொழிலுக்கு உகந்த இடம் வாடகைக்கு உண்டு. சிறிய அலுமினியம் லொறி செல்லக்கூடிய பாதை. கொரக்டெயின் மாவத்தை, ஹேகித்தை– வத்தளை. தொடர்புக்கு: 077 1724444. 

  *********************************************************

  வெள்ளவத்தை, பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் அமைதியான சூழலில் அறை வாடகைக்கு உண்டு. ஆண் மாணவர் விரும்பத்தக்கது. 076 8592852. Call before 8 a.m. after 6 p.m.

  *********************************************************

  கொட்டாஞ்சேனை 6 th Lane இல் Room, வேலை செய்யும் ஆண்களுக்கு மட்டும் வாடகைக்கு தரப்படும். 071 2446926. 

  *********************************************************

  ஒன்பது அறைகளைக் கொண்ட சகல வசதிகளுடன் உள்ள வாடகை விடுதி ஒன்றும் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடப்படும். தொடர்புகொள்க: இல. 75– 1/1, ஆமர் வீதி, கொழும்பு 12. தொலைபேசி இலக்கம்: 072 1420819. 

  *********************************************************

  வெள்ளவத்தை, சிறிய விஜயா வீதியில் இல. 23 இல் இரண்டு மாடி வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 16,000/=. இரண்டு வருட முற்பணம். 077 9440430. 

  *********************************************************

  இரண்டு அறைகளுடன் Annex வாட கைக்கு உண்டு. மூவர் தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. பார்வையிடும் நேரம் பிற்பகல் 5 மணி. நேரில் வரவும். தரகர் தேவையில்லை. முகவரி: No. 50A, அலன் அவனியூ, தெஹிவளை.

  *********************************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apartments நாள், கிழமை, மாத வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226. Haram Residence and Property Developments

  *********************************************************

  கிருலப்பனையில் அமைதியான சூழலில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 078 6673137, 078 9174517. 

  *********************************************************

  வெள்ளவத்தைக்கு அருகாமையில் (தம்ரோ) Fan, Bed தனி வழி பாதையுடன் அறை வாடகைக்கு. குறுகிய நீண்ட கால வாடகைக்கு. 077 3275706. 

  *********************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms Apartment ஆனது முற்றிலும் தளபாடமிடப்பட்டு A/C, TV, Wi-Fi, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்படையில். குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555. 

  *********************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் முதல் மாடியில் 2 அறைகள் கொண்ட வீடு (Annex) வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 678318. 

  *********************************************************

  கொள்ளுப்பிட்டியில் சொகுசு வீடுகள் நாள், மாத வாடகைக்கு உண்டு. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உகந்தது. தொடர்புக்கு: 077 8997477. 

  *********************************************************

  தெஹிவளை, சரணங்கர வீதியில் 5 Bedrooms, 3 Bathrooms, சமையலறையுடன்  முழுமையாக Tiles பதிக்கப்பட்ட புதிய 3 ஆம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 0466197, 077 4504800. 

  *********************************************************

  Wellawatte/ Bambalapitiy இல் வீடு வாடகைக்கு உண்டு. Add Posted by agent and 1 month agent Commission applicable, If you agree Contact 077 6634826.

  *********************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் மாடிமனை வீடொன்றில் 3 ஆவது மாடியில் தளபாடங்களுடன் 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகளுடன் வீடொன்று 3 மாதத்திற்கு வாடகைக்கு உண்டு. தொடர ்புக்கு: 0777 563525. 

  *********************************************************

  தெஹிவளை, பஞ்ஞாலோக மாவத்தையில் 3 Bedrooms, Hall, Kitchen, Bathroom & Garage உடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 794131, 077 3041423. 

  *********************************************************

  தெஹிவளை கவுடானையில் வீடு வாடகைக்கு உண்டு. முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. 2 B/ Rooms, 1 Bathroom, சமையலறை, ஹோல் வாடகைக்கு. 26,000/=. 077 9826854. 

  *********************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதிகளில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: P.K. Ragu 0777 825637. ragupk@ymail.com 

  *********************************************************

  சொகுசான அப்பாட்மன்ட் பம்பலப்பிட்டியில். 1 டபள் படுக்கை அறை (A/C உடன்) 1 தனி படுக்கை அறை, 1 WR சுடு நீர் வசதியுடன் தளபாடங்களுடன் மற்றும் Gym, Car Park, 24 Security, கடற்காட்சி, உயர்தர சுற்றாடல். 70,000/= மாதம். (நீண்ட காலம்) 077 3556061. 

  *********************************************************

  வெள்ளவத்தையில் 2 படுக்கையறைகள் Apartment ஆனது முற்றிலும் தளபாட மிடப்பட்டு A/C, TV, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை  அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 3833967.

  *********************************************************

  Wellawatte, காலி வீதிக்கு அருகாமையில் படிக்கும் or வேலை பார்க்கும் Boy க்கு Room வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4553352. 

  *********************************************************

  வெள்ளவத்தை, Arpico வுக்கு அருகாமையில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9573377. 

  *********************************************************

  கொழும்பு 15, வோல்ஸ் ஒழுங்கையில் 3 அறைகள், பல்கனி இணைந்த குளிய லறையுடன் முழுமையான வீடு 2500000/= ற்கு. குத்தகைக்கு தரப்படும். 077 5015262, 076 5389325. 

  *********************************************************

  கொழும்பு 15. சகல வசதிகளும் கொண்ட அனெக்ஸ் (Annex) சிறிய குடும்பத்திற்கு வாட கைக்கு. இல. 40, எலி லேன், முகத்துவாரம், கொழும்பு 15. Tel. 072 4399403. 

  *********************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தள பாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொடர்புகளுக்கு: 077 3434631, 077 4674576. 

  *********************************************************

  கிரேண்ட்பாஸ், நவகம்புர 2, 3 படுக்கை அறைகளுடன் கூடிய வீடு பத்தைக்குண்டு. 077 8215797.

  *********************************************************

  வத்தளை, மாபோலை, சிங்க மாவத்தையில் 3 படுக்கையறை மற்றும் குளியலறையுடன் வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. தரகர் தேவையில்லை. தொட ர்புக்கு: 075 4940084 / 077 6314351. 

  *********************************************************

  மோதர காக்கை தீவு 2வது மாடி பெரிய 1 அறை முழு வீடு மாத வாடகை 17,000/= 1 வருட முற்கொடுப்பனவு சிறிய தமிழ் குடும்பங்களுக்கு மட்டும் அறை வாட கைக்கு உண்டு. (பெண்களுக்கு மட்டும்) 076 7312825

  *********************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைகளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருப வர்களுக்கும் சுபகாரியங்கள் செய்ப வர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 077 2410072 A/C Room கொடுக்கப்படும்.

  *********************************************************

  W.A சில்வா மாவத்தை, பாமன்கடை சந்தியில் 1ம் மாடியிலுள்ள தளபாடம் போடப்பட்டுள்ள அறை தவிர்ந்த 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 077 8075566, 26/ 27.06.2016 பார்வையிட முடியும்.

  *********************************************************

  வெள்ளவத்தையில் 42ம் வீதியில் 3ம் இலக்கத்தில் இரண்டு அறைகள் (A/C, Non A/C) இணைந்த குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு நாள், கிழமை மாத வாட கைக்குண்டு. தொடர்பு. 077 8378597.

  *********************************************************

  Kolonnawa Main Road இல் முதல் மாடியில் இரண்டு பெரிய படுக்கை அறைகள் உள்ளடங்கலாக சந்தை, வங்கி, பஸ்தரிப்பிடம், இஸ்லாமியர்களின் ஜும்ஆ பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ளது. மேலதிக தொடர்புக்கு. 071 9211888.

  *********************************************************

  Mattakuliy Farm Road, Colombo 15 No.1/15 J 11 வீடு குத்தகைக்கு உண்டு. தொடர்பு 077 2793452, 072 3977406.

  *********************************************************

  கொட்டாஞ்சேனை 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள இருமாடி கட்டடம் குத்தகைக்கு கொடுக்கப்படும். வாங்குப வர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். தரகர்கள் தேவையில்லை. 077 7498578, 072 0498578, 071 9713371.

  *********************************************************

  வெள்ளவத்தை, காலி வீதி மற்றும் மெரைன் டிரைவிற்கு அருகாமையில் 10 அடி வீதியுடன் 10 பேர்ச்சஸ் காணி Collingwood Place இல் வர்த்தக நடவடிக்கைளுக்கு உகந்தது. தண்ணீர், மின்சார வசதியுண்டு. 077 8368404, 071 4079303. 

  *********************************************************

  2016-06-29 12:34:30

  வாடகைக்கு - 26-06-2016