• மணமகன் தேவை - 26-06-2016

  1985, மகம், இந்து. வேளாளர், MBBS டாக்டர் மணமகளுக்குத் தகுதியான மணமகன் தேவை. தொடர்பு: 075 2278733.

  ************************************************

  வயது 32. அழகான பெண். நோர்வே குடியு ரிமையுடைய கிறிஸ்தவம் (கரையார்). உறுதிமிக்க கிறிஸ்தவ, தொழிற்சார் மண மகனை எமது மகளுக்கு ஐரோப்பாவிலி ருந்து தேடுகிறோம். தொடர்பு கொள்ளவும்: selvaratnam73@yahoo.com. Norway. 004791650650 (Phone + Viber). 

  ************************************************

  தெஹியோவிட்டவைச் சேர்ந்த றோமன் கதோலிக்க (R.C) (Plantation Estate office) யில் Accountant Clerk ஆக தொழில் புரியும் உயரம் 5' 4'', 40 வயது உடைய மும்மொழிகளும் நன் றாக பேசத் தெரிந்த மணமகளுக்கு தகுந்த நிரந்தரமான தொழில் செய்யும் அல் லது சொந்த  வியாபாரம் நடத்தும் கௌர வமான குடும்பத்தைச் சேர்ந்த 45 வயதுக்குள் நல்ல மணமகனை பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு கொள் ளவும்: 036 4914032, 071 3627276. nishanthanadaraj@yahoo.com. 

  ************************************************

  கொழும்பை பிறப்பிடமாக கொண்ட, சுவாதி நட்சத்திரம் 4ஆம் பாதம். துலாம் இராசி, 1992 இல் பிறந்த பெண்ணுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார் க்கின்றனர். தொடர்பு: 07777 34787.

  ************************************************

  சோலியர் வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்த 1992.05.05, மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்த 5 அடி உயரமுள்ள சிவந்த அழகிய தோற்றமுள்ள, தனியார் சர்வ தேச பாடசாலையில் ஆங்கில ஆசிரி யராக பணியாற்றும் மணமகளுக்கு நல்ல படித்த, பண்புள்ள குடும்பத்தைச் சேர்ந்த மணமகனை எதிர்பார்க்கின்றோம். 075 7294078.

  ************************************************

  கொழும்பு றோமன் கத்தோலிக்கம் 27 வயதுடைய A/L கற்ற அழகிய மணமக ளுக்கு நிரந்தர தொழில் புரியும் ஒழுக் கமான மணமகனை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 011 2522489.

  ************************************************

  இந்து வேளாளர் 1981 இல் பிறந்த அஸ்வினி நட்சத்திரம் உயரம் 5’ 5” விவாகரத்துப் பெற்ற கொழும்பில் சொந்த வீடு உள்ள பெண் ஒருவருக்கு மணமகன் தேவை. G – 172, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************************

  1975 இந்து இந்திய வம்சாவளி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மணமகன் தேவை. இரவு 8.30 மணிக்கு மேல். தொடர்பு 077 9384414.

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1984ஆம் ஆண்டு A/L படித்த உயரம் 5’ 5” சிவந்த அழகிய பரணி, மேடராசி 90 கிரகபாவம், 8இல் செவ்வாய் மணமகளுக்கு தகுந்த மண மகன் தேவை. அரச அல்லது வெளிநா ட்டில் தொழில்புரிபவர் விரும்பத்தக்கது. தொடர்பு 075 2255042.

  ************************************************

  Australiaவை வதிவிடமாகக் கொண்ட நிரந்தரமாக தொழில் புரியும், விவா கரத்தான பொறுப்புகளற்ற 46 வயதுடைய 5’ 9” உயரமான, அழகிய மணமகள் பொரு த்தமான மணமகனை தேடுகின்றார். தொட ர்புக்கு 077 8571589, rs16060@gmail.com

  ************************************************

  இந்து முக்குலம் 1982இல் பிறந்த 5’ உயரம், பொதுநிறம் O/L படித்த, தனியார் துறையில் தொழில் பார்க்கும் கும்பம், பூரட்டாதி மண மகளுக்கு ஏற்ற மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 4259215.

  ************************************************

  யாழ்.Christian RC வேளாளர் 1991, ரேவதி, Bank Officer, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர் 071 4380900 customercare@realmatrimony.com

  ************************************************

  யாழ்.இந்து விஸ்வகுலம் 1990, சதயம், Medical Laboratory Technician, Srilanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900, chava@realmatrimony.com

  ************************************************

  யாழிந்து வேளாளர், 1993 அனுசம், செவ்வாயில்லை. MBBS Doctor, London Citizen உள்நாட்டு, வெளிநாடுகளில் Doctor தேவை. யாழிந்து, குருகுலம் 1989, மூலம் 4, செவ்வாயுண்டு. BSc, Teacher உள்நாடு, வெளிநாடுகளில் தகுதியானவர்கள் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 026 2225641, 076 6368056. (Viber, IMO, Whats App)

  ************************************************

  RC தமிழ் வெள்ளாளர் வயது 31, உயரம் 5’ 2” LLB Final year படித்துக் கொண்டிருக்கும் Student Visa Consulting தனியார் நிறுவனம் நடத்தும் மகளுக்கு தகுந்த பட்டதாரி மணமகன் தேவை. 35 வயதுக்கு கீழ் கொழும்பில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கவும் மற்றும் RC தமிழ் வெள்ளாளர் வயது 30. உயரம் 4’ 11” Senior Accounts Executive ஆக பணிபுரியும் மகளுக்கு தகுந்த படித்த மணமகன் தேவை. வெளிநாடு அல்லது கொழும்பில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். Tel. 077 6447014. 

  ************************************************

  கொழும்பு இந்து அகம்படியர் (1988.05.04) கேட்டை விருச்சிகம் 5’ 5”, 7 இல் செவ்வாய் உள்ள தனியார் துறையில் உயர் பதவி வகிக்கும் மணமகளுக்கு உயர் பதவி வகிக்கும் நல்ல குணமுள்ள மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 077 4632034, 077 3164004. 

  ************************************************

  இந்து வயது 25, அரசாங்க தொழில், கலப்பினம் உயரம் 5’3’’, கன்னிராசி, நட்சத்திரம் உத்தரம், உத்தியோகம் செய் யும் 32 வயதுக்குட்பட்ட மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொட ர்புகளுக்கு: 076 9615252.

  ************************************************

  கண்டி உயரம் 5’5’’, 26வயது அழகிய முஸ்லிம் Chemistry BSc (Hon) படித்த பகுதி நேர விரிவுரையாளராக பேராதனையில் பணியாற்றும் மணமகளுக்கு முஸ்லிம் உயர் தொழில் புரியும் மணமகனை பெற் றோர் எதிர்பார்க்கின்றனர். 081 2500372.

  ************************************************

  மலையகம் இந்து முக்குலம் வயது 29 உயரம் 5’4’’ சுவாதி நட்சத்திரம் துலா ராசி பட்டதாரி அரசாங்க தொழில்புரியும் மகளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு: 071 5368089/ 077 5164675.

  ************************************************

  கொழும்பு இந்து உயர்குலம் 1982 மூலம் நட்சத்திரம் BSc பட்டதாரி அரச உத்தியோக மணமகளுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு 077 4575609, 072 6263142.

  ************************************************

  இரட்சிக்கப்பட்ட 30 வயது மணமகளுக்கு படித்த, உத்தியோகம் பார்க்கும் அல்லது சொந்த வியாபாரம் செய்யும் இரட்சிக்க ப்பட்ட, நல்ல குடும்ப பின்னணி உடைய மணமகள் தேவை. பொருத்தமானவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். பி.ப. 2.00 மணிக்கு பின்பு. 072 8122881, 072 8192881.

  ************************************************

  காரைநகர், இந்து வெள்ளாளர், 1975, மகம், BA, Accountant, UK Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23281, www.thaalee.com போன். 2523127.

  ************************************************

  கொழும்பு வாழ், யாழ் இந்து கோவியர், வயது 28, உத்தராடம் 1 ஆம் பாதம், கிரக பாவம் 6, கொழும்பில் அரச தொழில் புரியும் Engineer மணமகளுக்குப் பெற்றோர் அதே துறையில் பட்டம் பெற்ற உள்நாட்டு மணமகனை எதிர்பார்க்கின்றனர். G – 173, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************************

  கண்டியில் சொந்த வீடு, அரை ஏக்கர் காணியுடன் இருக்கும், 49 வயது (விருச்சிக லக்னம் 1 இல் ராகு, 7 இல் கேது, 12 இல் சுக்கிரன், செவ்வாய். அஸ்வினி நட்சத்திரம்) ஆதிதிராவிட பெண்ணுக்கு மணமகன் தேவை. விபரங்களுக்கு: 077 1553545.

  ************************************************

  மலையகம், இந்துமதம், சலவை இனம், 1989 ஆம் ஆண்டு பிறந்த பட்டதாரி ஆசிரியைக்கு நுவரெலியா கண்டி, ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலிருந்து சலவை இனத்தை சார்ந்த 30 வயதிற்குட்பட்ட ஆசிரியராக அல்லது அரசாங்கத் தொழில் புரிகின்ற மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். உயர் குலத்தவரும் விரும்பினால் விண்ணப்பிக்கலாம். இரவு 7.00 மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும். தொடர்புகளுக்கு: 077 4824225.

  ************************************************

  உரும்பிராய், இந்து வெள்ளாளர், 1985, ரோகினி, BSc, Accountant, UK Citizen பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 23477, www.thaalee.com போன். 2520619.

  ************************************************

  கரணவாய், இந்து வெள்ளாளர், 1975, அனுஷம், PhD,  பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. செவ்வாய் இல்லை. Profile: 14046, www.thaalee.com போன். 2520619, 2523127. 077 5393728.

  ************************************************

  2016-06-29 11:53:21

  மணமகன் தேவை - 26-06-2016