• கல்வி -19-06-2016

    ARADENA இசைக் கல்லூரியில் Keyboard (Organ), Theory of Western Music, (Trinity College London Exams), மிருதங்கம் NCOMS Exam வகுப்புக்களும் Music Com posing, Recording வகுப்புகளும் நடை பெறுகின்றன. www.aradena.lk No. 43A, 37th Lane, Wellawatte. 077 1546912, 2362989. 

    ************************************************

    வெள்ளவத்தையில் Spoken English & Sinhala அடிப்படை அலகிலிருந்து எழுத, வாசிக்க பேச்சுப் பயிற்சியுடன் பூரண தமிழ் விளக்கத்துடனும் தனியாக, சிறு குழுவாக கற்பிக்கப்படுகிறது. College of English 0777 254627, 2361877. 

    ************************************************

    Edexcel, Cambridge Revision Classes for O/L, A/L Biology, Chemistry, Physics, Examinations to be Held in October/ November Examinations Conducted by Lecturer 077 8792540. 

    ************************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch, Spanish, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள், IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள். அத்தோடு All Computer Courses என்பன பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்க ப்படுகின்றன. (ஒவ்வொரு வாரமும் புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன) Lanka Study Network #309/2/1, Galle Road, Colombo 6. Tel. 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல். 2 nd Floor)

    ************************************************

    British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

    ************************************************

    A/L Combined Maths (English/ Tamil) வினைத்திறனான வகையில் வடிவமைக் கப்பட்ட Theory, Revision, Past Paper வகுப்புக்கள், BSc, PGDE, MSc ஆசிரிய ரினால் ஒவ்வொரு பாடத்திலும் 100 இற்கு குறையாத வினாக்களுடன் கற்பிக்க ப்படும். 075 0472533. 

    ************************************************

    A/L Physics ஆங்கில மற்றும் தமிழ் மொழி மூலம் 35 வருட கடந்த கால வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் முழுமையாக செய்விக்கப்பட்டு முழுப் பாடப் பரப்பும் மீட்டல் செய்யப்படும். Tel. 076 5463054. (Moratuwa Engineering)

    ************************************************

    English Classes IGCSE Edexcel, Cambridge Syllabuses மற்றும் பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகளுக்கும் வீடு வந்து கற்றுத்த ரப்படுகின்றன. 0777 668725. K.Ganesh B.A. Dip. in English. 

    ************************************************

    Grade 8– O/L Maths Classes Tamil and English Medium Local Syllabus, 2016 December O/L மாணவர்களுக்கான Maths Pass paper Tamil and English Medium, Grade 7– O/L Maths Edexcel and Cambridge Syllabus, AS and A2 Maths C1, C2, M1, M2, C3 and C4 Edexcel and Cambridge Syllabus. For Home Visit. N. Harie. (MSc– UK) Tel. (078 6494410)

    ************************************************

    French Classes for International School Children France, Swiss, Canada செல்வோ ருக்கு France இலிருந்து வந்த ஆசிரியை கற்பிக்கிறார். (A1/ A2) 3 Months/ 1 Month Courses. Tel. 011 4868415, 077 0534269. 

    ************************************************

    Germany/ Swiss செல்பவர்களுக்கான Deutsch மொழி வகுப்புக்கள், Audio விளக்க ங்களுடன் ‘A1’ பரீட்சைக்குரிய முறையில் கற்பிக்கப்படுகின்றது. ஆசிரியர் Mrs. P. Naresh Contact: 0777 661863. 

    ************************************************

    Accounting Local A/L (English Medium) 2016 Revision Classes: 2017 and 2018 Theory Classes Individual and Group Classes 100% “A” Grade assured Classes held at Wellawatte. 076 6343083.

    ************************************************

    தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கு தமிழ், புவியியல், வரலாறு போன்ற பாட ங்கள் கற்பிக்கப்படும். "A" தர சித்தியினை நிச்சயமாக பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடங்களிலும் அக்கறை செலு த்தப்படும். 077 9755772.

    ************************************************

    Accounting Classes for London O/L, A/S and A/L (Edexcel and Cambridge) 100% “A” grade assured. Individual and group classes by an International School Teacher at Wellawatte. 076 6343083.

    ************************************************

    தரம் 3 – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு அனை த்துப் பாடங்களும் கற்பிக்கப்படும். இவ்வ ருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கடந்த கால மற்றும் புதிய வினாப்பத்திரங்களின் உதவியுடன் நுண்ணறிவு, பொதறிவு போன்ற விடயங்களும் கவனத்தில் கொண்டு கற்பிக்கப்படும். உங்கள் பிள்ளை கள் நிச்சயம் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்ள முடியும். 077 9755772.

    ************************************************

    Home Visit: Mathematics, Cambridge, Edexcel, IGCSE, Coremaths, Mechanics, Furthermaths, Local, G.C.E (A/L) Gr. 8 to G.C.E (O/L). English / Tamil Medium. (BSc Eng. UK Teaching experienced) 076 8967645.

    ************************************************

    AAA Tuition Class (வெள்ளவத்தை) 6ஆம் வகுப்பு Local Syllabus English Medium Science, History, Health & Physical Education. Contact 076 5332066.

    ************************************************

    புலமைப்பரிசில் Paper Classes, Quick – Revision Classes, Spoken English (எல்லா வயதினருக்கும்) பட்டதாரி ஆசிரியையின் வீட்டில். தனி, குழு வகுப்புகள் வெள்ள வத்தையில். 077 3337628, 0112360466.

    ************************************************

    O/L மாணவர்களுக்கு கணிதம், பௌதி கவியல் பாடங்கள் தமிழ், ஆங்கில ஊடகத்தில் Engineer ஒருவரால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 0777 451481.

    ************************************************

    A/L & O/L மாணவர்களுக்கான தமிழ்ப்பா டங்கள், புலமை வாய்ந்த ஆசிரியரால் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். T.P. 076 9223000.

    ************************************************

    Science, Maths, Tuition, English, Tamil Medium. 6 – 11 மாணவர்களுக்கானது. வர்த்தகம், சங்கீதம், இரண்டாம் மொழி தமிழ், சிங்களமும் கற்பிக்கப்படுகிறது. Individual, Group Classes. தொடர்புகளுக்கு: 077 1989277.

    ************************************************

    A School Teacher providing tuitons for London/ Sri Lankan (English) O/L & A/L Business Studies, Accounting. 077 5238394, 076 7262011. 

    ************************************************

    Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

    ************************************************

    English Medium Maths and Science for Grade 6– O/L Theory and Revision. Classes by experienced School teachers. Royal Academy. 12, Sangamitha Mawatha, Colombo 13. Tel. 077 2083082. 

    ************************************************

    3– 12 வயது மாணவர்களுக்கான Elocution வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியை யினால் பயிற்றுவிக்கப்பட்டு பரீட்சைக ளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அனுமதி யினைப் பெற்றுக்கொள்ளுங்கள். Royal Academy. 12, Sangamitha Mawatha, Colombo 13. Tel. 077 2083082. 

    ************************************************

    புதிய Spoken English (with Grammar) வகுப்புகள் ஆரம்பமாகின்றன. மாணவர்க ளின் வசதிக்கேற்ப வகுப்புகள் ஒழுங்கு செய்து தரப்படும். Royal Academy. 12, Sangamitha Mawatha, Colombo 13. Tel. 077 2083082. 

    ************************************************

    Spoken English with Complete Grammar சகல தரப்பினருக்கும் ஆண்டு 6– A/L  வரை வீட்டிற்கு வந்து கற்றுத் தரப்படும். தொடர்புக்கு: 077 2544161. 

    ************************************************

    Accounting A/L – 2018 புதிய பிரிவுகள் கொட்டாஞ்சேனை (ACA), வெள்ளவத்தை (Noble), மோதரை (Knowledge Base) ஆரம்பமாகவுள்ளன. 2017, 2018 வகுப்புகள் நடைபெறுகின்றன. J. விமலதாசன். 075 5508019.

    ************************************************

    Admissions open at Little Angles Montessori and Day Care with love, care and protection. 535, Negombo Road, Wattala. 0777 769650. 

    ************************************************

    Home Visit, Wattala, Colombo O/L– A/L (Edexcel, Cambridge, Local, Syllabus) *ICT வகுப்புகள் சிறநத முறையில் பயிற்சி அளிக்கப்படும். Theory, Practicals, வினாத்தாள், Paper I, II HTML, MS – Excel, Database மற்றும் பல Software கள் பாடத் திட்டத்திற்கேற்ப ICT, ii யில் உயர்பட்டம் (MCA, BSc (General Science) பெற்ற Software Engineer, ஆசிரி யையாகவும் பணிபுரிந்து 15 வருட அனுப வமுள்ளவரால் கற்பிக்கப்படும். மற்றும் Grade 1– 8 Maths, Science, English Classes எடுக்கப்படும். Contact: 0777 106797. 

    ************************************************

    வெள்ளவத்தையில் BBA, No. 36, Station Road இல் கணிதம், தரம் 5 முதல் 11 வரை. மற்றும் G.C.E. O/L Repeat Paper Classes. குழு/ தனி வகுப்புகள் யாழ். முன்னணி ஆசிரியரினால் கற்பிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 077 0641094. 

    ************************************************

    கிருலப்பனை, நுகேகொடை, பொரளை பகுதிகளில் கணிதம் தரம் 6 முதல் 11 வரை மற்றும் G.C.E. O/L Repeat மாணவர்களுக்கான குழு மற்றும் தனி வகுப்புகள். யாழ். கொழும்பு முன்னணி ஆசிரியரின் வழிகாட்டல். தொடர்புக்கு: 077 0641094. 

    ************************************************

    பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன  வியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு வணிகக் கல்வி கற்பித்துக் கொடு க்கப்படும். 075 5031038, 0777 783842. 

    ************************************************

    (A/L) Chemistry கற்பித்தலில் திறமையும் அனுபவமும் வாய்ந்த MSc (Reading) பட்டதாரி ஆசிரியரினால் மட்டக்களப்பு நகரில் பிரத்தியேக வகுப்புக்கள் தனியா கவோ அல்லது குழுவாகவோ கற்பிக்க ப்படும். தொடர்புகளுக்கு 077 3852958, 065 2226561 Theory Past papers Model papers. Royal College, Vishaka College போதியளவு விளக்கத்துடன் கற்பிக்க ப்படும். 

    ************************************************

    Maxwell College Physics, Chemistry, Biology, Mathematics (Cambridge/ Edexcel) A/L, O/L வகுப்புகள் அதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் வெள்ளவத்தை லில்லி அவெனியுவில் நடாத்தப்படுகின்றன. தொடர்பு: 077 3162222.

    ************************************************

    A/L மாணவர்களுக்கு இணைந்த கணிதம், இரசாயனவியல், பௌதிகவியல் ஆகிய பாடங்கள் தனியாகவும் குழுவாகவும் கற்பி க்கப்படும். தொடர்புகளுக்கு: S. Sivakobi: 077 1605185, L. Raku: 077 3409763.

    ************************************************

    ஆங்கில வகுப்புகள் தரம் 5 –  10 வரை கொடுக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை 2.00 p.m. க்கு பின்னர் தொடர்புகொள்ளவும். 076 8543176.

    ************************************************

    A*, A நிச்சயம். மிக்க அனுபவம்வாய்ந்த சர்வதேச பாடசாலை ஆசிரியை வழங்கும் சிறு குழு வகுப்புகள். Edexcel IGCSE and IAL Biology and Human Biology. வெள்ளவத்தையில். 077 7745986.

    ************************************************

    தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல A/L மாணவர்களுக்கு Chemistry, Physics மற்றும் Information Technology (IT) ஆகிய பாடங்கள் University of Moratuwa Engineering  மாணவனால் விளக்கமாகவும் விரிவாகவும் வீடு வந்து கற்பிக்கப்படும். Past papers and other questions செய்விக்கப்படும். 077 9960595.

    ************************************************

    ஆங்கில பேச்சு, எழுதுதல், வாசித்தல், பயிற்சி அளிக்கப்படும். பொது அறிவு புவியியல், பொருளியல், Business Letter Writing, German Language ஒரு மணித்தி யாலத்திற்கு 500/= தொலைபேசி 2360682. ஆனந்த சியகுண 521/B, காலி வீதி, வெள்ளவத்தை. (விவேகானந்த வீதிக்கு முன்பாக)

    ************************************************

    2017/ 2018 – IGCSE/ GCE Edexcel & Cambridge Classes. Home visited. Teachers give excellent guidance to your Children. பல வருட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. Subjects: English Language, Accounting, English Literature, Anthology (IGCSE), Mathematics. Contact us for more information. 0777 659397, 071 3424586.

    ************************************************

    Accounting, Economics, Business (2017 & 2018), தரம் 10 & 11, AAT, CA வகுப்புகள் Kotahena, Wattala, Wellawatte யில் நடை பெறுவதோடு தனியாகவோ, குழுவாகவோ 7 வருட அனுபவமிக்க BBA பட்டதாரியால் வீடு வந்தும் கற்பிக்கப்படும். 077 6764414. 

    ************************************************

    கொழும்பு மாவட்டத்தில் உள்ள உயர்தர (A/L) மாணவர்களுக்கு உயிரியல் (Biology), உயிர்முறை தொழில்நுட்பம் (Bio System Technology) பாடங்கள் தனியாகவோ (or) குழுவாகவோ பட்டதாரி ஆசிரியரினால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 1541988. 

    ************************************************

    Edexcel, Cambridge IGCSE AS, A2 for Biology, Chemistry, Home Visited G.C.E (A/L) இருமொழிகளிலும் அரச, Royal, Visaka வினாப்பத்திரங்கள் செய்து காட்டல் Exampool Biology, Chemistry விற்பனைக்குண்டு. 077 7730840 ஒவ்வொன்றும் 650/= வினாத்தாள் செய்து காட்டல்.

    ************************************************

    2016-06-20 14:49:55

    கல்வி -19-06-2016