• வி்ற்பனைக்கு -19-06-2016

  Little used 3 Phase English Tecco Electric Motors for Sale. 729/1, Ratnayake Gardens Mabola– Wattala. Contact: 078 5335360, 072 8805981. 

  **********************************************

  யாழில் வகுப்பறை வாங்கு, மேசைகள் விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 3116754. 

  **********************************************

  நீர்கொழும்பில் 15 x 12– 03 இரும்பு சுருக்கு கேட் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 417589. 

  **********************************************

  Spring Water Bottles for Sales. Health Ministry Approved, SLS certified pure spring water Bottles for sales. 100% natural than mineral/ Tube well water. Wholesale Buyers/ Distributors only. Marketed & Distributed by Senmark Holdings International (Pvt) Ltd. Cool Line: 071 0522300 (English) 

  **********************************************

  சவூதி அரேபியா செல்பவர்களுக்கும் குர்பா னுக்கும் வீட்டுக்கும் ஹோட்டல்களுக்கும் மீன் கடைக்கும் இறைச்சிக் கடைக்கும் தேவையான எல்லாவிதமான சிறந்த உரு க்கினால் செய்யப்பட்ட கத்தி வகைகள் விற்பனைக்கு. 35, மீரானியா வீதி, கொழும்பு 12.

  **********************************************

  LG TV with pop  up screen  Rs.25,000/= Hifi Radio 8000/= Accounts, IT Networking Books  ஆக கூடிய  விலை 200/= 0785141390/0112595105

  **********************************************

  புதிய (New) Samsung 32”, LG 32”, LED TVs விற்பனைக்கு. ஒரு வருட Company உத்தரவாதத்துடன் Contact: 077 8245546. 

  **********************************************

  Stock Clearance Sale எம்மிடம் தோத்திரப்பாமாலை கந்தர் அனுபூதி (திருப்புகழுடன்) திருஅருட் பாமாலை, பன்னிரு திருமுறை, அமுதம் அகத்தியர் தேவாரத்திரட்டு போன்ற ஆன்மீக நூல்கள் குறைந்தவிலையில். 166 காலி வீதி, கொழும்பு 4இல் பெற்றுக்கொள்ளலாம். 2586751, 077 4951947.

  **********************************************

  Singer Juki, Zikzak Singer, Baby Olarck Machine 21TV Singer குறைந்த விலையில் விற்பனைக்கு உண்டு. T.P : 076 6376784.

  **********************************************

  கல்கிசையில் Odeon Cinemaவிற்கு அருகா மையில் குறுகிய காலம் உபயோகித்த Damro Bookshelf, Damro TV (Large Screen) Display Stand, Baby cot, AIWA Speakers, LG குளிர்சாதனப்பெட்டி Yamaha AV, Receiver, AIWA Turn Table, Singer Micro–wave, Singer Oven உடனடி விற்பனைக்கு 0777 583073 or 077 3651323.

  **********************************************

  தும்பு கயிறு தயாரிக்கும் (டுவைன் நூல்) காய்ந்த/ ஈரமான தென்னந்தும்பு மொத்த விலைக்கு கொண்டு வந்து வழங்க முடியும். 071 8652505, 071 4291534.

  **********************************************

  ஹோட்டல் ஒன்றிற்கு தகுதியான சோ கேஸ் உள்ளடங்கிய பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்கு உண்டு. 011 2614343, 071 5714301.

  **********************************************

  ஜப்பான் உபகரணங்கள் விற்பனைக்கு. ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்ய ப்பட்ட இயந்திர உபகரணங்களான தையல் இயந்திரம், துவிச்சக்கர வண்டி, Passo Car (2008) க்கான அனைத்து உபகர ணங்களும் மற்றும் Plate Compactor (மண் அழுத்தி இயந்திரம்) Compressor என்பன மலிவு விலையில் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 9290160, 071 4072444. 

  **********************************************

  சிறிய/ பெரிய புத்தம் புதிய இரும்பு அலுமாரிகள். அலுவலக கபட்டுகள், எழுதும் மேசைகள், மரத்தளபாடங்கள், தேக்கு அலுமாரிகள், கட்டில்கள், மெத் தைகள், குளிர் சாதனப்பெட்டிகள், சல வை இயந்திரங்கள் இன்னும் பல. உங்கள் பொருட்களை இங்கேயும் விற்பனை செய்யலாம். 24, ஸ்டேசன் வீதி, கல்கிசை 077 9670 777. (7 நாட்களும் திறந்திரு க்கும்)

  **********************************************

  பாவித்த குளிர்சாதனப்பெட்டி செம்சுங் புரொஜெக்டர் TV, வின்டோ AC பொட்டல் கூலர் என்பன விற்பனைக்கு உண்டு. ஜப்பானில் தயாரிக்கப்பட்டவை. தொட ர்புகளுக்கு 077 8304847.

  **********************************************

  2016-06-20 14:22:47

  வி்ற்பனைக்கு -19-06-2016