• வீடு காணி விற்­ப­னைக்­கு -19-06-2016

  வத்தளை, ஹெந்தளை வீதியில் இருந்து 1 km தூரம் கெரவலப்பிட்டிய சந்திக்கு நடைபாதை 100m அளவில் வீடு விற்பனைக்கு. 36 Perches 2 மாடி வீடு சகல வசதிகளுடனும் விற்பனைக்கு உண்டு. Airport, சகல சுப்பர்மார்க்கட், வங்கிகள், Hemas Hospital, Buggerking, KFC, Mc Donald’s அனைத்தும் குறிப்பிட்ட தூரத்திற்குள். (Lyceum School க்கு 1 km தூரம்) விலை பேசித் தீர்மானிக்கப்படும். தூய உறுதி. 075 5166344, 078 4944432. 

  ***********************************************

  கொலன்னாவை விகாரை மாவத்தையில் உமகிரி மைதானத்திற்கு அருகிலுள்ள இரு மாடியைக் கொண்ட புதிய வீடு விற்பனைக்கு. வெள்ள நீர் ஒரு போதும் வர முடியாத உயரமான நில அமைப்பு, வங்கி, Food City, பள்ளிவாசல், Bus Stand, வைத்தியசாலை அனைத்தையும் அருகாமையில் கொண்ட வீடு 4 Rooms, 2 Kitchen, 2 Hall, 2 Washroom என்பவற்றைக் கொண்ட 2.75 Perch பரப்பளவைக் கொண்டது. வாகனத் தரிப்பிடம் இல்லை. தொடர்புக்கு: 076 6411194. 

  ***********************************************

  வெள்ளவத்தை, அருத்துஷா லேனில் நல்ல சூழலில் 3 BR, 2 குளியலறைகள், Lift, 24 Hrs Security உடன் சொகுசு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் தேவை யில்லை. விலை 13.5 Million. 0773 658485. 

  ***********************************************

  தெஹிவளை, 2 nd ஒழுங்கையில் 8 பேர்ச்சுடன் 3 மாடி வீடு விற்பனைக்கு. 8 படுக்கை அறைகள், 5 குளியலறைகள், 2 கார் தரிப்பிடம், காலி வீதிக்கு அரு காமையில். 37 மில்லியன். 077 0064645.

  ***********************************************

  Nagoda, Kandana 3500 sqft House with 5 Bedrooms in 35.2P land. 100 m to Colombo– Negombo Road. 28 Million. 072 3407125. 

  ***********************************************

  Colombo 15, மட்டக்குளிய, Church Road கடைகள் (4) நான்கு, பெரிய வீடு ஒன்றும் ஒரு Annex விற்பனைக்கு உண்டு. (9.20 பேர்ச்சஸ்) விலை 2 கோடியே 90 இலட்சம். தொடர்புகளுக்கு: 075 5223171, 072 9929196. 

  ***********************************************

  கொழும்பு 13, கொட்டாஞ்சேனை இலக்கம் 7C, ஸ்ரீ குணானந்த மாவத்தையில் அமைந்திருக்கும் இரண்டு மாடி கட்டிடம் விற்பனைக்கு உண்டு. 7 படுக்கை அறைகள், 2 வாகன தரிப்பிட வசதி உண்டு. கீழ் மாடி, மேல் மாடி மின்சாரம், நீர் தனித் தனி அலகு. தொடர்புகளுக்கு: 0777 744425, 071 6802992. 

  ***********************************************

  தெஹிவளை, Police Station ற்கு அண் மையில் புத்தம் புதிய இரண்டு மாடி தனித் தனி இரு வீடுகள் விற்பனைக்கு உண்டு. 6P Fully Tiled, No Brokers Contact: 076 6218385. 

  ***********************************************

  சுன்னாகம் பழைய பொலிஸ் Station ஒழுங்கையில் KKS Road இல் இருந்து (20 m) இரண்டாவது காணி (8 ½ பரப்பு) உடனடி விற்பனைக்கு உண்டு. வர்த்தக தேவைகளுக்கு உகந்தது. (Cargills ற்கு அருகில், SISIL Showroom இற்கு பின்னால்). தரகர்கள் தேவையில்லை. 077 7310588.

  ***********************************************

  வத்தளையில் 7 ½ பேர்ச்சஸ் வீடு உள் ளது. 3 அறைகள், கார் பார்க்கிங், சகல வசதியுடன் வீடு விற்பனைக்கு உள்ளது. ஞாயிறு 9 மணி முதல் 5 மணிவரை பார்வையிடலாம். 077 6387591, 077 2150505. 174/58, Alwis Town, Wattala.

  ***********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டி ருக்கும் Luxury Apartment இல் 3 அறை களுடனான பெரிய வீடுகள் விற்பனைக்கு உண்டு பதிவுக்கு: 077 3749489. 

  ***********************************************

  கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை 01. கிராம சேவகர் பிரிவு கொஸ்தாபர் வீதியில் அமைந்துள்ள 38 பேச் வளவு உடனடியாக விற்பனைக்கு உண்டு. (கல்முனை விவசாயத் திணைக்களத்தின் பின்புறம்) தொடர்புகொள்க: 077 2296770. 

  ***********************************************

  ஹுணுப்பிட்டிய, வத்தளையில் 8 ¾ Perches 2 வீடுகள் விற்பனைக்கு உண்டு. சகல வசதிகளுடன் உள்ளது. Tel. 077 4560567, 077 4009065. 

  ***********************************************

  *Colombo “Grandpass” Awwal Zaviya Mosque Road பாதை முகப்பாக “4 Perches” வீடு 65 இலட்சம், “Grandpass Road, Babapulle Place” பாதை முகப்பாக “2 Perches”, 3 Rooms வீடு 40 இலட்சம். “Good area” (தூய்மையான உறுதியும் ஆவ ணங்களும் உண்டு.) Kattankudy Rahim Nana” 0777 771925, 077 8888025. 

  ***********************************************

  புத்தளம் மணல் தீவில் சிறிய வீட்டுடன் 15 Perches காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: M. No: 077 3161717. 

  ***********************************************

  சகல வசதிகளையும் கொண்ட இரண்டு மாடி வீடு அளுத்மாவத்தை, கொழும்பு 15.  எலிஹவுஸ் பார்க்கிற்கு முன். தொடர்பு களுக்கு: 011 2524713, 078 9173630. 

  ***********************************************

  கொழும்பு 13 இல் ஜெம்பட்டா வீதியில் தரை வீடு ஒன்று விற்பனைக்கு. இரண்டு படுக்கை அறையும் 1 Hall, சமையலறை, குளியல் அறை, Bike தரிப்பிடம் கொண்ட வீடு விற்பனைக்கு. 011 5234416, 077 0568995. 

  ***********************************************

  கொழும்பு, நீதிமன்றத்துக்கு அருகில் ஹல்ஸ்டாப் வீதியில் 3 மாடி வீடு விற்ப னைக்கு அல்லது குத்தகைக்கு மூன்று வீட்டுக்கும் தனித் தனி வழி. நீர், மின்சாரம். வாங்குபவர்கள் வாடகைக்கு விட்டால் நாற்பதாயிரத்துக்கும் விடலாம். 60 இலட்சம் ரூபா. 077 3242053. 

  ***********************************************

  Vavuniya, Station Road, Vairavarpuliyankulam, கட்டடம் விற்பனைக்கு. முதல் மாடியுடன் 10 ½ Perches தொடர்புக்கு: 076 8408519. 

  ***********************************************

  மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு முன்பாக 03 ஏக்கரும் சின்ன ஊறணி நாவற்கேணியில் 157 1/2 பேர்ச்சஸ்சும் விற்பனைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானிக்கப்படும். 077 4054304.   

  ***********************************************

  மட்டக்களப்பு மயிலம்பாவெளி முருகன் கோவில் வீதியில் பிரதான வீதியிலிருந்து 400m தூரத்தில் 40 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 4049693.

  ***********************************************

  மட்டக்களப்பு தாண்டவன்வெளி பற்றி மாகிரி வீதியில் 12.3 பேர்ச்சஸ் காணியில் 3 அறைகள் கொண்ட அழகிய வீடு விற்ப னைக்குண்டு. வாகன தரிப்பிட வசதியும் உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 065 2229889. 

  ***********************************************

  மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் பிர தான வீதியிலிருந்து 100m இற்கு அரு காமையில் சிறந்த சூழலில் அமைந்த 21 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3328035, 075 2530153.

  ***********************************************

  மட்டக்களப்பு திருமலை வீதி சந்திரா ஒழுங்கையில் சகல வசதிகளுடனும் கூடிய வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 6272476.

  ***********************************************

  வென்னப்புவ பேர்ச்சஸ் 30 இடம் பிரதான வீதிக்கு அருகாமையில் கொன்வன்ட் பாடசாலைக்கு மீட்டர் 10m அருகில்  இவ்விடம் ரூபா 7,000,000 விற்பனைக்கு  உண்டு. வாகனங்கள் விற்பனைக்கு இருந்தால் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.  0776196424/0312277320.

  ***********************************************

  திருகோணமலையில் உப்புவெளி மூன் றாம் கட்டை சந்திக்கு அண்மையில்  வீட்டுக்காணி உடன் விற்பனைக்குண்டு உரிமையாளரை தொடர்பு கொள்ளவும். 0777108437.

  ***********************************************

  சம்மாந்துறையில் வீடு விற்பனைக்கு. 100, மூங்கில் அடி வீதி, சம்மாந்துறை. 20.6 P / 10 இலட்சம் PP. விலை பேசித் தீர்மானி க்கலாம். Contact: 077 2916730.

  ***********************************************

  வெள்ளவத்தை 37th Lane, Rajasinghe Road, Hamden Lane இல் புதிதாக நிர்மா ணிக்கப்படவுள்ள Luxury Apartment களில் 2 BR, 2 T / 3 BR, 2 T. பதிவுகள் செய்ய உறுதி கிடைக்கும். தொடர்மாடிகளைப் பெற அழையுங்கள். தியாகு: 077 7599314. 

  ***********************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொ ள்ளுப்பிட்டி, தெஹிவளையில் புதி தாக நிர்மாணிக்கப்படவுள்ள / கட்டப்ப ட்டுக்கொண்டிருக்கும் Luxury Apartment களில் 2 BR / 2 T, 3 BR / 2 T. பதிவுகள் செய்ய உறுதி கிடைக்கும் தொடர்மாடிகளைப் பெற அழையுங்கள். தியாகு: 077 7599314.

  ***********************************************

  Mount Lavinia, Dehiwela, Wellawatta, Bampalapitiy, Kollupity, Colombo – 07, Rajagiriya, Nawala ஆகிய பகுதிகளில் உள்ள காணிகள் / வீடுகள் / தொடர்மாடி மனைகள் இரு கிழமைகளில் விற்றுத் தரப்படும். Legacy Realtors (Pvt) Ltd. 077 7599314.

  ***********************************************

  Dehiwela, காலி வீதிக்கு அருகாமையில் Vanderwert Place இல் 2 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய தொடர்மாடி வீடு 936 Sqft 5th Floor உறுதியுடன் உடன் விற்பனைக்கு. விலை 12 Million. 072 5309905.  

   ***********************************************

  யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் V.C. ஒழுங்கையில் 3 ¼ பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 7955403.

  ***********************************************

  வெள்ளவத்தையில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் Apartment இல் 2 Bedrooms – 12.3 Million, 3 Bedrooms – 15.4 Million வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4197169. 

  ***********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தையில் 7 P – 15 P வரை காணிகள் வீட்டுடன் விற்பனைக்குண்டு. Flats வீடுகளும் விற்பனைக்கு உண்டு. 50,000/= – 75,000/= வரை வீடுகள் வாடகைக்கும் உண்டு. தொடர்பு: 077 7273231 (Deen).

  ***********************************************

  மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரிவில் "மாவடி ஓடை கண்டம்" வயல் பரப்பில் 10 ஏக்கர் வயல் காணி விற்பனைக்குண்டு. 0777 244869.

  ***********************************************

  வெள்ளவத்தை பிரட்ரிக்கா வீதி (Fradrika Road) யில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டி டத்தில் 2 படுக்கையறைகள் கொ ண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவும்: 077 6611812, 077 9918611.

  ***********************************************

  பதுளை, Race Course வீதியில் 10.5P காணி உடனடி விற்பனைக்கு உண்டு. (Opposite the Swimming Pool) 077 0488498.

  ***********************************************

  நீர் கொழும்பு கடற்கரை அருகாமையில் 10 பேர்ச் கொண்ட 4 காணித்துண்டுகள் விற்பனைக்கு விடுமுறை விடுதி அமைக்க பொருத்தமான இடம். 0777 362456, 031 3717121.

  ***********************************************

  கிருலப்பனை பொலிஸுக்கு அருகில் 3 ¾ பார்ச்சஸ் வீடொன்று விற்பனைக்கு உண்டு. தொ.பே. 072 3524212.

  ***********************************************

  வீடு விற்பனைக்கு உண்டு. ஹெந்தளை, வத்தளை, திம்பிரிகஸ்யாய வீதியில் மூன்று அறைகள் கொண்ட வீடு அரைப்பங்கு சிலப் போடப்பட்டுள்ளது. 45 இலட்சம் 5 பேர்ச்சஸ் P. No. 075 5578659. இதற்கு தொடர்பு கொள்ளவும்.

  ***********************************************

  வத்தளை, தமிழ் மக்கள் செறிந்து வா ழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V. மணி.

  ***********************************************

  வத்தளையில் 8P, 4 B/R, 3 Bath/ R Semi Luxury மாடி வீடு அவசர பண தேவைக்காக உடன் விற்பனைக்கு. மற்றும் 7 ½ P, 5 B/R மாடி வீடும் விற்பனைக்கு உண்டு. 077 3759044. 

  ***********************************************

  வத்தளை, ஹெந்தளையில் உயர்தரத்தி லான மக்கள் வாழும் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Scheme இல் 6P, 8P, 12P காணிகள் மாத்திரம் கையிருப்பில். உடன் முந்துங்கள். 0777 249431. 

  ***********************************************

  வத்தளை, நாயக்ககந்த, மாட்டாகொடை யில் 5 Perches காணியில் அமைந்த 2 Bedrooms, Dining Hall, Attached Bathroom மற்றும் சகல வசதிகளும் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. 077 0742884 (தரகர் வேண்டாம்)

  ***********************************************

  ஜா–எலயில் 8 பேர்ச்சஸ் காணியும் மற்றும் செங்கலடி கொம்மாதுறை பிர தான வீதியில் பாடசாலைகள், கிழக்குப் பல்கலைக்கழகம், ஆலயங்கள் என்பன அண்மித்ததாக 12 பேர்ச்சஸ் கொண்ட இரு காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்பு இலக்கம்: 071 5355285. 

  ***********************************************

  வத்தளை, ஹேகித்தையில் 2 1/2 , 1 ½, 3 ½ Perches காணிகளில் அமைந்த வீடுகள் விற்பனைக்கு உண்டு. தூய்மையான உறுதி மற்றும் நீர், மின்சாரம் வசதி உண்டு. (பிரதான வீதிக்கு 50m) 072 4464109. 

  ***********************************************

  வத்தளையில் வெலியமுனையில் 5.75 பேர்ச்சஸில் வீடு விற்பனைக்கு. பார்க்கிங் வசதியுடன் மற்றும் 107, 260, 275, பஸ்ஸிற்கு அருகாமையில். 55 இலட்சம். 077 4620020, 077 3474986. 

  ***********************************************

  வத்தளை, கல்யாணி மாவத்தையில் 1 பேர்ச்சஸ் (1 Perch) 350,000/= முதல் 450,000/= வரை. 4 P, 6 P, 7 P காணிகள் இன்னும் பல விற்பனைக்காக எஞ்சியு ள்ளது. உடன் காசு எனில் விசேட விலைக்கழிவு வழங்கப்படும். மற்றும் 6 P, 7 P, 12 P காணிகள் ஹெந்தளை, நாய க்ககந்த பகுதியில் விற்கப்படுகிறது. தொட ர்புகளுக்கு: 076 6342444, 0777 754551. 

  ***********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  ***********************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் 20 Perch காணியில் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. 3 படு க்கை அறைகள், 2 குளியலறைகள் மற்றும் வேலையாட்களுக்கான தங்கும் வசதி உள்ளது. 5 வாகனங்களுக்கான தரிப்பிட வசதி உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்பு 077 4511915.

  ***********************************************

  வத்தளை ஆர்பிகோ சுப்பர் சென்டருக்கு 300 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அனைத்து வசதிகளுடனான வீடு விற்பனைக்கு உண்டு. (12 ½ பேர்ச்சஸ்) 6 அறைகள், 5 பாத்ரூம், 2 கிச்சன், டைனிங், லிவிங், பெசேஜ், பெல்கனி, கராஜ், கார்டன், சுற்றி மதில், ரிமோட் கேட். 0777 417636.

  ***********************************************

  இல. 79 பிரிட்டோ பபாபுள்ளே பிளேஸ் கிராண்பாஸ் கொழும்பு – 14.  3 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 7 அறைகள், 3 மாடியிலும் பாத்ரூம், டொயிலட் உண்டு. பூமிக்கு கீழ் நீர் தாங்கி, பெரிய கராஜ் உண்டு. வெள்ளத்தில் மூழ்காது. 077 1320046, 077 3460663.

  ***********************************************

  வவுனியா நெளுக்குளத்தில் தொழிநுட்ப கல்லூரிக்கு அண்மையில் 4 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. பகுதியாகவும் பெற்றுக் கொள்ளலாம். பரப்பு 4 இலட்சம். தொடர்பு 0777 585969.

  ***********************************************

  யாழ்ப்பாண நகரில் புகையிரதநிலைய வீதியில் (Station Road) 2பரப்பில் அமைந்து ள்ள இரண்டு வீடுகள் விற்பனைக்குண்டு. தொடர்பு 0777 037058.

  ***********************************************

  2 பரப்பு காணியில் 6 அறைகள், 2 Bathroom, 2 Hall, 2 Kitchenகளை கொண்ட பெரிய மாடி வீடு அரியாலை மேற்கில் கச்சேரிக்கு அருகாமையில் உடன் விற்பனைக்குண்டு. விலை 1 கோடி 50 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு 076 5346277.

  ***********************************************

  கொழும்பு – 03 (Marine Drive க்கு) அருகாமையிலுள்ள 7perch மூன்று மாடி தனி வீடு விற்பனைக்கு உண்டு. No Brokers, Genuine Buyers only. தொடர்புக்கு. 075 2033555.

  ***********************************************

  3 Bedrooms, 2 Bathrooms கொண்ட தொடர்மாடி மனையில் 2 ஆவது மாடி விசாலமான வீடு தெஹிவளை Inner Fairline Road இல் விற்பனைக்கு. 1200 sqft. Deed available. Tel. 077 2862873, 077 3242417. 

  ***********************************************

  மூன்று முறிப்பு சந்தி, வவுனியாவில் 5 ஏக்கர் காணி கடையுடன் கூடியது. (எட்டு கடைகள்) விலாசம் தச்சன் குளம் மூன்று முறிப்பு, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ளது. இவை விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 9898456. (பூபாலசிங்கம் வவுனியா) 021 2213276. 

  ***********************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு. 1850sqft, 1900sqft 3,4 Bedrooms கொழும்பு – 05. Fonseka Place 1850 sqft 4B/R 077 2221849.

  ***********************************************

  Dehiwela Abeyasekara Road, near Bilal Masjid, 6 Perches, fully tiled house for Sale. Rs. 185 Lakhs. 0777 536441.

  ***********************************************

  Colombo – 03 to Colombo – 06, Dehiwela, Mound Lavinia, Moratuwa Apartments, தனி வீடுகள், காணிகள் விற்பனைக்கு மற்றும் Daily, Weekly, Monthly Apartment for rent. Harani Residence and Property Developments. 072 1340226.

  ***********************************************

  தெஹிவளை சார்ல்ஸ் பிளேசில் புதிய தொடர்மாடி 2ம் மாடியில் 3 படுக் கையறை, 2 குளியலறையுடன் 1175 சதுர அடிவீடு வாகனத்தரிப்பிடத்துடன் விற்ப னைக்குண்டு. உறுதியுண்டு. தொடர்பு. 077 0878354. No Brokers.

  ***********************************************

  வெள்ளவத்தை, கல்கிசை, பம்பலபிட்டி, கொள்ளுப்பிட்டி, தெஹிவளை பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. அதி சொகுசு தொடர்மாடிகள் விற்பனைக்கு உண்டு. தொடர்பு 077 6523795.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 4P மாடிவீடு 220 இலட்சம், 5.43P புதிய வீடு 230 இலட்சம், 1250sq. Flat 170 இலட்சம், 1200 Sq. புதிய Flat 200இலட்சம், 950sq. 2R, Flat 130 இலட்சம், தெஹிவளையில் 900Sq. 2R 115 இலட்சம், பழைய வீடு 9.35P, 265 இலட்சம். 077 1717405.

  ***********************************************

  பம்ப லப்பிட்டி Layard’s வீதியில் புதிதாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 2 Bedrooms / 2 Bath rooms / 3rd floor 1000sqft / 21 million தொட ர்புகளுக்கு. 077 8997477.

  ***********************************************

  பம்பலப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள Glen Aber இடத்தில் 3 படுக்கையறை, 3 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1350 sqft / 27.5 million. தொடர்புகளுக்கு 077 7337761.

  ***********************************************

  வெள்ளவத்தை 37 வது லேனில் 3 படு க்கையறை, 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு 1183 sqft available Parking / Price 16 million. தொடர்புகளுக்கு. 077 4475444.

  ***********************************************

  பம்பலப்பிட்டி Farnkfurt Place இல் 3 படுக்கையறை, 2குளியலறையுடன் கூடிய மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 2nd floor / 1100Sqft / No Elevator / Roof Top / available parking / 17.5 million. தொடர்புகளுக்கு – 0777 337761.

  ***********************************************

  பம்பலப்பிட்டி ICBT Campus க்கு அருகாமையில் De Krester Place  இல் உள்ள தொடர்மாடியில் சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. 3 Bedrooms/ 2 Bathrooms/ Maid Room with Bathroom /1450 sqft. 3rd floor / 27.5 million 0715363254.

  ***********************************************

  கல்கிசை சிறிபால வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடி வீடுகள்  விற்ப னைக்கு உண்டு. 2, 3, 4 படுக்கை யறைகளுடன் மிக குறைந்த விலைகளில். தொடர்புகளுக்கு.  0778997477.

  ***********************************************

  பம்பலப்பிட்டி ஆதமலி இடத்தில் 3 Bedrooms/2 Bathrooms/ Servants Room with Bathroom  உடன் கூடிய  விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு. 1350 sqft/ 1st floor/ 27 million. 0778997477.

  ***********************************************

  வெள்ளவத்தை தயாறோட்டில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு/1400 sqft Price 17 millon. தொடர்புகளுக்கு 0778997477.

  ***********************************************

  காணி விற்பனைக்கு. கல்கிஸையில் 24 Perches காணி விற்பனைக்கு உண்டு தொடர்பு. 0715277386.

  ***********************************************

  சகல வசதிகளும் உள்ள 2 மாடி வீடு 2 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. விலை 38 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். 110/5, பஞ்சிகாவத்தை வீதி, கொழும்பு 10. 077 3758626, 2441149. 

  ***********************************************

  மாலபே, பிட்டுகல, கஹன்தொட வீதியில் 450 m 40 பேர்ச்சஸ் காணி 170 இலட்சம். பகுதியளவு கட்டப்பட்ட 3 மாடி 4500 சதுர அடி சுற்றுமதில் கட்டப்பட்ட கேட், நீர், மின்சாரம், சிக்கலற்ற உறுதி, அங்கீகரிக்கப்பட்ட வரைபு அதிக விலை கோரலுக்கு உடன் விற்பனைக்கு. தரகர் தேவையில்லை. 0777 572847. 

  ***********************************************

  மட்டக்களப்பு, கல்லடி அன்னை வேளா ங்கன்னி வீதியில் 10 பேர்ச்சஸில் அமைந்துள்ள இரு வீடுகள் உடனடி விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 1257088. 

  ***********************************************

  கொட்டகலை நகருக்குட்பட்ட ஜெயராஜன் மாவத்தை இலக்கம் 11 இல் தண்ணீர், மின்சார வசதியுடன் கூடிய 8.1 பேர்ச் காணியுடன் வீடு உடன் விற்பனைக்கு உண்டு. மேலதிக தகவல்களுக்கு: 071 2500150, 072 9993799. 

  ***********************************************

  இரத்மலானையில் 3 வீடுகள் விற்ப னைக்கு. குடியேறுவதற்கு தயார் நிலை யில் உள்ளது. மெலிபன் சந்திக்கு 5 நிமிட தூரம். 3 படுக்கை அறைகள், 3 குளி யலறைகள், வாகனத் தரிப்பிடம் அனை த்தும் மஹோகனி பொருத்தப்ப ட்டுள்ளது. சமையலறை, கிரைனைட் மேசை அண்ணளவாக 1150 சதுர அடி ஒவ்வொன்றும் 11 மில்லியன் 9.5 மில்லி யன் மற்றும் 8 மில்லியன் C.OC உடன் தொடர்புகளுக்கு: 0777 781858, 077 4132915. 

  ***********************************************

  திருகோணமலை நிலாவெளியில் 40 பேர்ச்சஸ், 100 பேர்ச்சஸ், 50 acres 3 காணித்துண்டுகள் மற்றும் வத்தளை சந்தியில் 4.5 பேர்ச்சஸ் இரண்டு கடைகள் விற்பனைக்குண்டு. தொடர்பு 0777 770763.

  ***********************************************

  யாழ் நகர மத்தியில் Hospital, Foodcity, Mall என்பவற்றிற்கு மிகவும் அண்மையில் (நடைதூரத்தில்) காணி விற்பனைக்கு. வர்த்தக நடவடிக்கைக்கு ஏற்றது. குடியி ருப்பிற்கும் பொருத்தமானது. உரிமை யாளர் 0777 385474.

  ***********************************************

  Kotagalaயில் அனைத்து வசதிகளுடன் (Rs–130L) அழகான 3 மாடி வீடு தனித்த னியாகவும் விற்பனைக்குண்டு. முதலிர ண்டும் உடனடி குடிபுகும் வசதிகளுடன் மூன்றாவதை வாங்குவோர் விரும்பியபடி வடிவமைத்து குடியேறலாம். போனில் பேசியவுடன் பார்வையிடலாம். தொடர்பு 072 3301365, 072 4086090.

  ***********************************************

  கம்பஹா, ஜா எல, கனேமுல்ல வீதி 85 பேர்ச்சஸ் உடைய வீட்டுடன் காணி. நீர், மின்சாரத்துடன் விற்பனைக்கு உண்டு. 077 2183503.

  ***********************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் வீடு காணி விற்பனைக்கு உண்டு. மற்றும் வீடு காணி உங்களிடம் விற்பனைக்கு இருப்பின் எம்மை தொடர்பு கொள்ளவும். 077 8880581. பெயின்டிங் வீடு Cleaning போன்றவைக்கும் தொடர்பு கொள்ளலாம். 077 8880581.

  ***********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு 200m தூரத்தில் Land Sideஇல் 18 Perches காணி விற்பனைக்கு. தொடர்மாடி மனைகள் கட்டுவதற்கு ஏற்றது. 1Perch = 2.3m. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு. 077 0240400.

  ***********************************************

  தெஹிவளை Hill Street, Bellantara இல் 4 படுக்கை அறைகள், 4 கழிவறைகள், 3 மாடி வீடு, 6 பேர்ச்சஸ் முழுவதும் டயில்ஸ் பதிக்கப்பட்ட மரத்தாலான தறை, TV அரை லிவிங் உணவறை மொட்டை மாடியில் லோன்ச் டெரெஸ், வேலையாள் அறை, கழிவறை 2 வாகனத் தரிப்பிட வசதி, 2 ரோலர் கேட்டுக்கள் உடனடி விற்பனைக்கு 19m. தொடர்புக்கு. 077 6621331.

  ***********************************************

  நவநாகரிக முறையில் புதிதாக நிர்மாணி க்கப்பட்ட வீடு கொழும்பில் விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்டது. மேல் மாடியுடன் சந்தோசமான சூழல். St. Marys Road, Colombo 15. Mr. Nilam 0777 326142. 

  ***********************************************

  2016-06-20 14:20:43

  வீடு காணி விற்­ப­னைக்­கு -19-06-2016