• வாடகைக்கு -19-06-2016

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் Annex  குத்தகைக்கு  (பத்தேக்கு)  1Room, 1 Hall, Attached Barthroom, Kitchen,  சிறிய குடும்பத்திற்கு உகந்தது. 26/5, 1/1, Gothapaya Mawatha, Dipitigoda Road, Hunupitya, Wattala. Tel. 0775730132.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.   

  ***********************************************

  தெஹிவளை Galle Road இல் 2 Bedrooms, F/Furnished, Kitchen, H/water, A/C / Non A/C, W/Machine உடன் நாள், கிழமை, மாதத்திற்கு வீடு வாடகைக்கு உண்டு. 077 6962969.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  ***********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ***********************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதி யோர்களுக்கான தங்குமிட அறைகள் வாடகைக்கு உண்டு. 19/129, Farm Road, மட்டக்குளி, கொழும்பு 15. 077 9293002. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148. 

  ***********************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ***********************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு (Sea Side) அருகாமையில் மூன்று அறை (A/C) மற்றும் பெரிய Hall, Kitchen (அனைத்து தளபாடத்துடன்), வாகனத் தரிப்பிடம் ஆகியவற்றுடன் தனி வீடு நாள், வார தேவைக்கு கொடுக்கப்படும். 076 6185869, 077 0814126.

  ***********************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  ***********************************************

  ஆமர் வீதியில் ஆண்களுக்கு பெண்க ளுக்கு தனி தனியாக Boarding வசதி உள்ளது. ஒருகொடவத்தையில் ஆண்க ளுக்கு Boarding வசதி உள்ளது. தொழில் செய்வதற்கான இடமும் உள்ளது. 011 4905203, 077 5330831. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்பட சகல வச திகளுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 0772 352852, 075 9543113. 

  ***********************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8081314. 

  ***********************************************

  கொழும்பு 14 இல் சென். ஜோசப் வீதி (கிரேண்ட்பாஸில்) வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8761932. 

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் 71, ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்தையின் Building இல் உள்ள 1 st Floor (600 sqft) Office அல்லது Tuition ஆக பாவிக்க வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7901628, 011 2445208, 011 2933236. 

  ***********************************************

  Dehiwela, Mt.Levania (கல்கிசை) பீரிஸ் வீதியில் முழுவதும் Tiled புதிய மாடி வீடு Galle Road க்கு 5 நிமிட தூரம். Parking உண்டு. 4 Rooms, 2 Bathrooms, கௌரவமான சிறு குடும்பம் or படிக்கும் வேலைக்கு செல்லும் பெண் பிள்ளைகள் விரும்பத்தக்கது. தனித் தனி வழி பெண் பிள்ளைகள் பகிர்ந்துகொள்ள முடியும். ஒருவருட முற்பணம் வாடகை 30,000/=. தொடர்புகளுக்கு: 077 8631165, 075 8304367. 

  ***********************************************

  Colombo 13, No. 93, மகா வித்தியாலயம் மாவத்தை வீதியில் 4 மாடி கட்டடம் ஒன்று மூன்றாம் மாடியில் 2 அறைகள், 1 Hall, Kitchen, Luxury Bathroom, AC Room உடன் வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. 077 5323466. 

  ***********************************************

  வீட்டுத் தளபாடங்களுடன் இரண்டு அறைகள், Apartment வாகன தரிப்பி த்துடன் வருட வாடகைக்கு. தெஹி வளை, காலி வீதியில் உண்டு. தொடர்பு களுக்கு: 0777 758950, 0777 744269. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் பாதுகாப்பான சூழலில் பெண்களுக்கான Room வாட கைக்கு உண்டு. வேலைக்கு போகின்ற வர்கள் மட்டும் விரும்பத்தக்கது. 0777 122897. 

  ***********************************************

  தெஹிவளை, வண்டவேற் பிளேஸில் மூன்றாம் மாடி தனி வீடு முழுவதும் டைல்ஸ் பதித்து இரண்டு படுக்கை அறைகள், இரண்டு பாத்ரூம் உடன் வாடகைக்கு உண்டு. சைவ சமயத்தவர் மட்டும். தரகர் வேண்டாம். 0777 705506. 

  ***********************************************

  கொழும்பு 12, டாம் வீதியில் கச்சே ரிக்கு அருகாமையில் 22 x 18 sq விஸ்தீரணமுள்ள கடை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8164266. 

  ***********************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிகளுடனும் கூடிய வீடு நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு அருகாமையில் 2 Rooms, (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3577430. 

  ***********************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms. தெஹிவளையில் 1 Room வீடு A/C, Non A/C தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3961564, 077 0359935. 

  ***********************************************

  களுபோவில இல. 62, ஜயசிறி மாவத்தை, தெஹிவளையில் 4 அறைகளைக் கொண்ட மேல் மாடி வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3583011. 

  ***********************************************

  வெள்ளவத்தையின் மத்தியில் காலி வீதிக்கு அருகாமையில் Delmon Hospital ற்கு முன்பாக 4 Bedrooms, (AC) 01 Servant room, Separate Dining, TV Lounge, Big Hall, 4 Bathrooms, வாகனத் தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய (1800 sqft) Apartment உடனடி வாடகைக்கு உண்டு. இரு பிரதான வாசல்கள் (இரு தொகுதிகள்) இரு குடும்பங்கள் தனித் தனியாக பாவிக்கலாம். Tel. 078 8135733. (தரகர்கள் அழைக்க வேண்டாம்)

  ***********************************************

  முந்தல் நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் 3 கடைகள் (1200 சதுர அடி) அலுவலகம், களஞ்சியசாலை, வங்கிக்கு பொருத்தமானது. விசாலமான வாகன தரிப்பிட வசதியும் உண்டு. வாடகைக்கு/ குத்தகைக்கு தொடர்பு கொள்ளவும். 077 0835610.

  ***********************************************

  கொழும்பு 6, கிருலப்பனை, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, கஜபா பிளேஸில் 2 அறைகள் உள்ள வீடு வாடகைக்கு. Only Tamils. 072 3239327. 

  ***********************************************

  வத்தளை அவரிவத்த பாதையில் பெண் களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 072 9568650.

  ***********************************************

  Colombo 15, Modera 3 Bedrooms, 3 Bathrooms, 2 A/C மேல் மாடி வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 072 3339303. 

  ***********************************************

  மட்டக்களப்பு செங்கலடி  மகாவித்தி யாலயத்திற்கும் வந்தாறுமூலை மேற்கு  பல்கலைக்கழகத்திற்குமிடையில்  சகல வசதிகளுடனும் அமைந்துள்ள வீடு வாடகைக்கு விடப்படும். தொட ர்புகளுக்கு  0774917179.

  ***********************************************

  கொழும்பு – 04 இல் பம்பலப்பிட்டி HFC, St. Paul’s Church அண்மையாக 3 Bedroom Apartment மிலாகிரிய அவனியுவில் மாதவாடகை 80,000 ரூபா இற்கு உண்டு. தொடர்பு: 077 5514735.  

  ***********************************************

  காலி வீதியில் 30 அடி நீளமுள்ள கடை. வாடகை 30,000/=. ஒரு வருட முற்பணம். ஸ்டோர், மொபைல் ரிப்பேர், வியாபாரத்திற்கு உகந்தது. Mount Lavinia. தொடர்பு: 077 7837779.

  ***********************************************

  தெஹிவளை, பஞ்ஞாலோக மாவத்தை 3 Bedrooms, Hall, Bathroom, Garage, Kitchen உடன் கூடிய தனி வீடு வாடகைக்குண்டு. தொடர்பு: 077 3041423.  

  ***********************************************

  தெஹிவளை, இனிசியம் வீதி, காலி வீதிக்கு மிக அருகாமையில் சகல வசதி களுடன் கூடிய Apartment நாள், கிழமை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0471575 / 071 1037762. 

  ***********************************************

  கொழும்பு – 07, டொரிங்டன் அவ னியுவில் அனெக்ஸ் வாடகைக்கு. மாத வாடகை (12,000/=) தொழில் புரியும் / கல்வி கற்கும் பெண்கள் இருவருக்கு அல்லது திருமணமான தம்பதியினருக்கு ஏற்றது. (076 6393545, 071 9744706) (பாவித்த சலவை இயந்திரம் ஒன்று விற்பனைக்கு 7000/=).

  ***********************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் குளியலறையுடன் சேர்ந்த அறை வாடகைக்குண்டு. பெண்கள் மட்டும். 077 9597655.

  ***********************************************

  Wellawatte, Fusels Lane இல் உள்ள வீடு ஒன்றில் இணைந்த குளியலறையுடன் கூடிய 02 அறைகள் வாடகைக்குண்டு. படிக்கும் வேலை பார்க்கும் பெண்க ளுக்கு / பெண் பிள்ளைகளுக்கு உகந்தது. 076 7288427.

  ***********************************************

  வெள்ளவத்தையில் இரண்டாம் மாடியில் ஒரு அறை, கிச்சனுடன் கொண்ட வீடு படிக்கும், வேலை செய்யும் பெண்களுக்கும் மற்றும் 4 அறைகள், இரண்டு கிச்சன், ஹோல் வீடு இரு பெமிலிகள் சேர்ந்தும் அல்லது போடிங் செய்வதற்கும் உகந்தது. 077 2955566. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் காலி (Road) வீதிக்கு அருகாமையில் (5 min) (Tamil Sangam) அமைந்துள்ள உருத்திரா மாவத்தையில் குடும்பம் அல்லது குடும்பத்துடன் தொழில் செய்யக் கூடிய Luxury வீடு மாத வாடகைக்கு உண்டு. 3 மாத முற்பணம் அறவிடப்படும். (3 Month Advance). 076 8543287.  

   ***********************************************

  வெள்ளவத்தையில் 3 Bedroom, 2 Bathroom, Hall, Kitchen உடன் கூடிய 2 ஆம் மாடி வீடு வாடகைக்கு உள்ளது. 06 மாத or 01 வருட முற்பணம். மேலதிக விபரங்களுக்கு: 077 0317742, 077 0339593. தரகர் வேண்டாம். 

  ***********************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms (1 A/C), Hall, 2 Bathrooms, தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்குண்டு. (No Lift) 077 0535539.

  ***********************************************

  கல்கிசையில் Odeon Cinema விற்கு அருகாமையில் காலி வீதிக்கு சமீபமாக (50 meters) Annex (1B/R, Kitchen with Pantry Cupboard, Living area, Toilet and Balcony) வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்களுக்கு உகந்தது. 0777 583073, 077 3651323.

  ***********************************************

  Dehiwela Fairline Road Single Storage House with 3 rooms, 2 attached bathrooms. Contact No. 011 2739381, 077 9582278.

  ***********************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  ***********************************************

  வெள்ளவத்தை Alexandra Road இல் புதிய 4 Bedroom Apartment நீண்டகால வாடகைக்கு உண்டு. Swimming Pool மற்றும் இதர நவின வசதிகளும் கொண்டது. 0777 516106.

  ***********************************************

  வவுனியா நகர் மத்தியில் 4000 Sq ft பதிந்த கூரையுடன் கூடிய வியாபார ஸ்தலம் வாடகைக்கு/ குத்தகைக்குண்டு. தொடர்பு: 077 3405396.

  ***********************************************

  வெள்ளவத்தையில் பாடசாலைக்குச் செல்லும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் அறைகள் வாடகைக்கு உண்டு. 0777 578566. 

  ***********************************************

  இல. 2A, டிலாஸ் சந்தி, முத்துவெல்ல மாவத்தை, கொழும்பு 15 இல் சிறிய கடை ஒன்று (சலூன், டெய்லர், TV, Watch Repair) போன்ற தேவைகளுக்காக வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 071 4433796. 

  ***********************************************

  ஆமர் வீதியில் தொழில்புரியும் பெண்க ளுக்கு தங்குமிட வசதி உண்டு. தொடர்புக்கு: 077 4780438. 

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் குறுகியகால வாடகைக்கு. சகல தளபாடங்களுடன் பாதுகாப்பான புதிய தனி வீடு 2 Bedrooms, (One A/C), 2 Bathrooms (Hot Water), Kitchen with all new equipments. முற்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755. 

  ***********************************************

  சகல தளபாட வசதிகளுடன் காலை நேர வகுப்புகள் நடத்துவதற்கு இடவசதி வழங்கப்படும். தொடர்புக்கு: 077 2083082. Royal Academy 12, Sangamitha Mawatha, Colombo 13.

  ***********************************************

  கொழும்பு 13, ஜெம்பட்டா வீதி, 89/212, இலக்கமுடைய வீடு வாடகைக்கும் குத்த கைக்கும் உண்டு. மற்றும் கந்தா னையிலும் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9227748, 021 2059183. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் இரு அறைகள் வாட கைக்கு கொடுக்கப்படும். வேலைக்கு அல்லது (Campus) செல்லும் மூவருக்கு. TP. 076 6516285.

  ***********************************************

  சலூன் ஒன்று வாடகைக்குக் கொடுக்க ப்படும். நீர்கொழும்பு வீதி, பேலியகொட. 077 4756619.

  ***********************************************

  தெஹிவளை Pizza Hut ற்கு அண்மையில் முழுவதும் டைல்ஸ் பதித்த இரண்டு படுக்கை அறை, Fully Furnished house நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 071 4471677, 077 1645486.

  ***********************************************

  வத்தளை கல்யாணி மாவத்தையில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு. 0777 231277,  011 2527744.

  ***********************************************

  வத்தளையில் மருதானை வீதியில் வாகன தரிப்பிட வசதியுடன் 3 அறை கள் உள்ள தனி வீடு வாடகைக்கு. தொடர்புகளுக்கு. 078 5286499.

  ***********************************************

  வத்தளை, ஹெந்தளை, மருதானை வீதியில் 2 Rooms, Hall, Kitchen, Attached Bathroom உள்ள வீடு வாடகைக்குண்டு. (3 பேர் உள்ள குடும்பத்திற்கு உகந்தது) மாத வாடகை 16,000/= 1 வருட முற்பணம். 077 5472138.

  ***********************************************

  சிறிய அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. (2 துண்டு) மாதம் 10,000/= 12 மாத முற்பணம். 2731127. தெஹிவளை.

  ***********************************************

  தெஹிவளை, காலி வீதியில் வியாபா ரத்திற்கு, காரியாலயத்திற்கு தகுந்த முதலாம் மாடியில் சதுர அடி 750 இடம் கட்டாயம் குத்தகைக்கு. 071 8671267, 011 2735358. 

  ***********************************************

  தெஹிவளை, மல்வத்த வீதியில் 31 E வீடு மற்றும் 31 E 1/1, மேல் மாடி வீடு வாடகைக்குக் கொடுக்கப்படும். (ஒரு அறை, வரவேற்பறை, சமையலறை, கழிவறை, குளியலறை) மேல் மாடியிலும் கீழ் மாடியிலும் வெவ்வேறாக உண்டு. மாதம் 31 E 17,000/= 31 E 1/1, 18,000/=. ஒருவருட முற்பணம். 011 2719061.

  ***********************************************

  1st Lane பள்ளியாவத்த வத்தளையில் 2 பேர் அடங்கிய ஒரு சிறிய குடும்பத்துக்கு (Annex) வாடகைக்கு உண்டு. சகல வசதியுடன் (4500) ஒரு வருட முற்பணம். 077 4130983.

  ***********************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் Rosta Gardenஇல் புதிய வீடு 3Rooms parking வசதியுடன் குத்தகைக்கு 25 லட்சம் 5 வருடம் அல்லது வாடகைக்கு 27,000/= 2 வருட முற்பணம். தொடர்பு. 072 3623676 மற்றும் Farm Road, Mattakuliya வில் Annex அல்லது அறைகள் 8000/=.

  ***********************************************

  Tata Super Ace, A/C பவர் உடைய Lorry மாத வாடகை அடிப்படையில் உண்டு. Contact: Mr.Kannan, 072 7944583, 011 5299302.

  ***********************************************

  வத்தளை Mattagoda Road இல் மாடியில் 2 அறையுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 2943128.

  ***********************************************

  தெஹிவளை வைத்தியா றோட்டில் சிறிய குடும்பத்திற்கு Annex உம், மாடியில் 2 வேலைபார்க்கும் பெண்களுக்கு சகல வசதிகளுடன் அறையும் வாடகைக்கு உண்டு. (Poly Technic கல்லூரிக்கு அருகாமையில்) தொடர்பு: 077 4492870.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 2 படுக்கையறைகள் Apartment ஆனது முற்றிலும் தளபாட மிடப்பட்டு A/C, TV, Wifi, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை  அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555.

  ***********************************************

  படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண் பிள்ளைகளுக்கு ரூம் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 4465747.

  ***********************************************

  Wellawatte/ Bambalapitiy இல் வீடு வாடகைக்கு உண்டு. Add Posted by agent and 1 month agent Commission applicable, If you agree Contact 077 6634826.

  ***********************************************

  Dehiwela 45/30 ½, Auburn Side 3 படுக்கை அறைகள், 1 சமையலறை, 1 Pantry, 1 வரவேற்பறை, 1 குளியலறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 077 5549044, 2731047. 

  ***********************************************

  காலியில் உள்ள Restaurant ஒன்று Beer Licence உடன் வாடகைக்கு உண்டு. 7 இலட்சம் Deposit. தொடர்புக்கு: 076 7496659. 

  ***********************************************

  தெஹிவளை, Union Place இல் Attached Bathroom உடன் 2 ஆம் மாடியில் Room வாடகைக்கு. தொடர்புக்கு: 077 1778899. 

  ***********************************************

  தெஹிவளை, Malar’s Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்க ளுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0777 423532, 0777 999361. 

  ***********************************************

  வெள்ளவத்தை, Mayura Place இல் வேலைக்குச் செல்லும், படிக்கும் பெண் களுக்கு Sharing room வாடகைக்கு உண்டு. மாதம் 3500/=. 071 8111369. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் பாமன்கடை சந்திக்கு அருகாமையில் இணைந்த குளியல் அறையுடன் கூடிய தளபாடமிடப்பட்ட அறை யொன்று குறுகியகால வாட கைக்கு பெண்ணொருவருக்கு வாட கைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3940134, 071 6156191. 

  ***********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகு திகளில் 2, 3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: P.K. Ragu 0777 825637. ragupk@ymail.com 

  ***********************************************

  தெஹிவளை, வண்டவற் பிளேஸில் முற்றிலும் Tiles பதித்த இரண்டு அறை களுடன் கூடிய நிலத்துடன் அமைந்த வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1936594. 

  ***********************************************

  2 படுக்கை அறைகள், 2 வீடுகள் (Government Flats) 15 ஆயிரம் கொழும்பு 6, ரொக்சி கார்டன், ஒரு படுக்கை அறை, 20, 25 ஆயிரம் இரண்டு வீடு மற்றும் 2 படுக்கை அறைகள், 50,000/=. 3 B/R 80,000/=. Furnished வெள்ளவத்தை. Gaffar 0777 262355. 

  ***********************************************

  Dehiwela, Malwatta Road இல் வீடு வாடகைக்கு 3 BR, 2 BR, Dining Hall, Big Hall, Kitchen, Parking and fully tiled. Contact. 0779752017.

  ***********************************************

  Wellawatte – Vivekananda Road இல் வீடு வாடகைக்கு. Three Roomed, Two Roomed, Single Room, Apartments available for Long/ Short term Basis. Modern facilities. Contact: 0777 699207

  ***********************************************

  Wellawatta Mahendra க்கு அருகில் இணைந்த கழிவறை, மின்விசிறி (Fan), கட்டில், தனியான நுழைவாயிலுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு. 077 3275706 (காலி வீதிக்கு அருகில்)

  ***********************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தள பாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடி ப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொடர்புகளுக்கு:  0773434631, 077 4674576. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் மூன்று படுக்கை  அறைகள், முழுவதும் டயில்ஸ் பதிக்க ப்பட்டது. இரண்டாவது  மாடி தனியான  வீடு, தனியான  நுழைவாயில், வாகன தரிப்பிட வசதியுடன் வாடகைக்கு  உண்டு. வாடகை 65000/= தொடர்பு களுக்கு 0716013227.

  ***********************************************

  வத்தளையில் கெமுனு சந்தியில் நீர்கொழும்பு வீதியில் 100m தூரத்தில் வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 30,000/= (பேசித்தீர்மானிக்கலாம்) அத்து டன் காணியும் விற்பனைக்குண்டு. தொடர்பு 076 6980970.

  ***********************************************

  தொடர்மாடி வாடகைக்கு கொடுக்க ப்படும். தெஹிவளை சந்தியில் பிரதான வீதிக்கு முகப்பாக மாத வாடகை 35,000/= – 45,000/= இற்கு இடையில் (A.C அறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறை) சகல வசதிகளும் பொரு ட்களுடன். 077 6206501, 077 6079265.

  ***********************************************

  மோதர காக்கைத்தீவு 1ம் மாடி டைல்ஸ் பதித்த வீடு குத்தகைக்கு. (6 ½ இலட்சம்) சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. 076 7312825.

  ***********************************************

  கொட்டாஞ்சேனை வீதியில் அம்மன் கோவிலுக்கு அருகாமையில் No. 66 1/1 வீடு முதல் மாடி குத்தகைக்கு உண்டு. நேரில் பார்வையிடலாம்.

  ***********************************************

  வத்தளை பள்ளியாவத்தையில் கார்மெல் மாவத்தையில் வீடு வாடகைக்கு உண்டு. மேற்கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ள என்னுடைய TP. No. 077 6758999 இல் தொடர்பு கொள்ளவும். 

  ***********************************************

  Wellawatte W.A. Silva Mawathe இல் இரண்டு B/R, Hall, Dining, Terrasso Floors, Car Park கொண்ட வீடு உடன் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 48,000/= 0777 113435, 011 2592960

  ***********************************************

  Kollannawa Junction இல் 2 அறைகள் கொண்ட சகல வசதிகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. T.P. 077 6738819, 071 3234911.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் மேல் மாடி வீடும், கீழ் மாடி கடையும் வாடகைக்கு உண்டு. Tel: 072 4465434.

  ***********************************************

  பம்பலப்பிட்டிய ஸ்டேஷன் ரோட்டில் 3 படுக்கையறைகளுடன் வசிப்பிட அலுவலகம். 1 இலட்சம், கொழும்பு 5, 3 படுக்கை அறைகள், 3 கழிவரைகள் 50,000/= 3 படுக்கை அறைகள் முழுவதும் தளபாடம் இடப்பட்டது. 100,000/=, தெஹிவளை Hill Street, 2 படுக்கை அறைகள் 35,000/=, புதிய 2 படுக்கை அறைகள், 5 வீடுகள். 25,000/=, 30,000/=, 35,000/=, 3 படுக்கையறைகள் 80,000/= நுகேகொடையில் ஒருபடுக்கை அறை. 20,000/= புதிய 3 படுக்கை அறைகள் 75,000/=, பொரலஸ்கமுவ அலுவலக வதிவிடம் 2 மாடி 40,000/= தொடர்புக்கு. 077 6621331.

  ***********************************************

  2016-06-20 14:17:20

  வாடகைக்கு -19-06-2016