• கல்வி -12-06-2016

  தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் Grade 1– 5 வகுப்புகளுக்கான Tamil/ English/ Maths/ ENV ஆகிய பாடங்கள் கொழும்பில் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். 075 0181172. 

  *********************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

  *********************************************

  வெள்ளவத்தையில் Spoken English & Sinhala அடிப்படை அலகிலிருந்து எழுத, வாசிக்க, பேச்சுப் பயிற்சியுடன் பூரண தமிழ் விளக்கத்துடனும் தனியாக, சிறு குழுவாக கற்பிக்க ப்படுகிறது. College of English 0777 254627, 2361877. 

  *********************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான Spoken English with Grammar, வெளிநாடு செல்வோ ருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்த ரவாதம் (077 4725722 Mrs. Priya)

  *********************************************

  கல்கிசை, வெள்ளவத்தையில் சிவநேசன் ஆசிரியரின் ஆங்கில வகுப்புக்களின் புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன. Diploma in British Spoken English (Basic & Advance), O/L, A/L Past & Model Papers (20 years Papers), (1500/=), IELTS, KET – A1 & A2, PET – B1 & B2 (3000/=), Grade 1 – 10 (500/=). S.Sivanesan, 4 – 1/1, Vihara Lane, Wellawatte, Colombo – 06. 071 5317742, 076 7815199.

   *********************************************

  Physics – English Medium வகுப்பு க்கள் G.C.E. (A/L) 2017, 2018 மாண வர்களுக்கு B.Sc ஆசிரியரினால் Colombo இல் நடத்தப்படும். தொடர்பு களுக்கு: 077 7252138. (Weekdays 2.00 pm – 3.00 pm only).

  *********************************************

  Accounting A/L – 2018 புதிய பிரிவுகள் கொட்டாஞ்சேனை (ACA), வெள்ள வத்தை (Noble), மோதரை (Knowledge Base) ஆரம்பமாகவுள்ளன. 2017, 2018 வகுப்புகள் நடைபெறுகின்றன. J. விமலதாசன். 075 5508019.

  *********************************************

  Grade 6– O/L/ A/L பாடசாலை பாட த்திட்டத்தின்படி (School Syllabus) மற்றும் முறையான Spoken English with Grammar ஆங்கில ஆசிரியர் வீடு வந்து கற்பிப்பார். O/L– A/L மாணவர் Exam இல் A சித்தி பெற உரிய முறையில் கற்பிப்பு மற்றும் எல்லோருக்குமான Spoken English Course (3 மாத, 6 மாத பாடநெறி) கற்பிக்கப்படும். Spoken English கற்க விரும்புவோருக்கு இடவசதி உண்டு. 077 0789267. 

  *********************************************

  Local, Cambridge, Edexcel O/L மற்றும் A/L Accounting, Economics, Business Studies English மற்றும் தமிழ் பாடங்கள் கொழும்பில் தகுதி வாய்ந்த ஆசிரியரினால் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 075 5075534. 

  *********************************************

  Grade 9, 10, O/L– A/L மாணவ ர்களுக்கான ICT (Edexcel, Cambridge, Local) வகு ப்புகள் தனியாகவோ, சிறு குழுவாகவோ கற்பிக்கப்படும். அடிப்படை விளக்கங்க ளோடு தெளி வாக பரீட்சையில் சிறந்த பெறுபேறு (A) பெறும்படி கற்பிக்கப்படும். 077 4450314. Colombo. 

  *********************************************

  தெஹிவளை காலி வீதிக்கண்மையில் கீழ்வரும் வகுப்புக்கள் Tamil / English Medium இல் நடைபெறுகின்றன. தரம் 1 – 5 எல்லாப்பாடங்களும் தரம் 6 – 11 கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் (Cambridge / Local Syllabus) 077 4138126.

  Kotahenaஇல் Cambridge International விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரினால் தரம் 11 வரைக்குட்பட்ட கணிதம், விஞ்ஞானம் இருமொழிகளிலும் சர்வதேச பாடநெறிகளும் திறம்பட நடத்தப்படுகின்றன. 0777 229261.

  *********************************************

  தரம் 5 – 11 வரையிலான மாண வர்களுக்கு வெள்ளவத்தை, தெஹி வளை, பம்பலப்பிட்டி பிரதேசங்க ளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியையால் கணிதம், விஞ்ஞானம் தனியாகவும் குழுவாகவும் கற்பிக்கப்படும். தொட ர்புகளுக்கு 077 6136305.

  *********************************************

  கொழும்பில் தமிழ்மொழிமூலம்  தரம் 6 – 11 வரையான வகுப்புக்களுக்கு கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் அனுபவமுள்ள பல்க லைக்கழக மாணவனால் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 4688064.

  *********************************************

  தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களுக்கு தமிழ், ஆங்கிலம், சுற்றாடல் கல்வி மற்றும் தரம் 5 புலமைபரிசில் வகுப்பு மாணவர்க ளுக்கும் ஆசிரியையால் வீட்டிற்கு வந்து கற்பித்துத்தரப்படும். தொடர்பு 076 6834201.

  *********************************************

  Grade 1 – O/L வரை Sinhala Second Language, Spoken Sinhala கற்பித்து கொடுக்கப்படும். தொடர்பு 075 2564835.

  *********************************************

  தரம் 1 – 5 வரையான மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் 6–10வரை தமிழ், கணிதம், புவியியல் போன்ற பாடங்களும் வீடுகளிற்கு வந்து கற்பிக்கப்படும். 078 6998553.

  *********************************************

  “Elocution Classes” 3 – 10 வயது வரையுள்ள சிறார்களுக்கு அனுபவம் வாய்ந்த “Institute of Western Music & Speech” ஆசிரியையினால் பயிற்று வித்து பரீட்சைகளுக்கு அனுப்பப்ப டுவார்கள். “Happy Kids INT School” No. 55, New Chetty Street, Colombo 13, 0777 539619.

  *********************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலை யினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  *********************************************

  Spoken English for Professionals. Build up your confidence and speak naturally 100% Practical without writing. For Accountants, Managers, Sales Executives, University Students, Businessmen. இலகுவான முறை பேசுவதற்கு உத்தரவாதம். தனியா கவும் குழுவாகவும் கற்பிக்கப்படும். Evening and Weekend Classes for working people. Unique methods for improving your listening skills & speaking skills. By: A. Romesh Sharma Dip. in Eng (Lond). Frees: 12000/=. Six month course (Once a week). Tel: 077 1140900.    

    *********************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 075 5031038, 0777 783842.

  *********************************************

  Edexcel, Cambridge IGCSE AS, A2 for Biology, Chemistry, Home Visited G.C.E (A/L) இருமொழிகளிலும் அரச Royal Visaka வினாப்பத்திரங்கள் செய்து காட்டல் Exampool Biology, Chemistry விற்பனைக்குண்டு. 077 7730840 ஒவ்வொன்றும் 650/=.

  *********************************************

  தனிப்பட்ட ரீதியில் வீடு வந்து கற்பிப்பவர். (5 ஆம் வகுப்பு முதல் A/L) அரசாங்க மற்றும் தனியார் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு சகல பாடங்களும் கற்பித்து தர முடியும். பிரதானமாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பகுதிகள் தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி. Tel: 077 2199615, 076 6232667. 

  *********************************************

  Master Club நிறுவனத்தின் பரீட்.சைப்பிரிவு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடாத்தும் தரம் 6 – 11 வரை யான மாணவர்களுக்கான மாதாந்த மாதிரிப் பரீட்சைகள். அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள அல்லது வினா த்தாள்களைப் பெற்றுக் கொள்ள உங்கள் முழுப்பெயர், தெளிவான முகவரி, தரம் மற்றும் Postal Code என்பனவற்றை 075 8985700 என்ற இலக்கத்திற்கு 20.06.2016 ற்கு முன் SMS செய்யுங்கள்.

  *********************************************

  Home Visit: Mathematics, Cambridge, Edexcel, IGCSE, Coremaths, Mechanics, Furthermaths, Local, G.C.E (A/L) Gr. 8 to G.C.E (O/L). English / Tamil Medium. (BSc Eng. UK Teaching experienced) 076 8967645.

  *********************************************

  Germany /Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவ னத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்று ள்ளனர். புதிய வகுப்புக்கள் June 14 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  *********************************************

  Ideal Spoken English குறுகிய கால த்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடு பவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  *********************************************

  Economics and Accounting Local A/L (English Medium) 2016 Revision Classes: 2017 and 2018 Theory Classes Individual and Group Classes 100% “A” Grade assured Classes held at Wellawatte. 076 6343083.

  *********************************************

  Maths: Furthermaths and Statistics Classes for London O/L, A/S and A/L Individual and group Classes is by an International School Teacher 100% “A” grade assured at Wellawatte. 076 6343083.

  *********************************************

  Economics and Accounting Classes for London O/L, A/S and A/L (Edexcel and Cambridge) 100% “A” grade assured. Individual and group classes by an International School Teacher at Wellawatte. 076 6343083.

  *********************************************

  Leading International School (Colombo – 15) Needs the following Teachers, Primary Teachers for all Subjects. Secondary Teachers Experienced. Contact: 075 5117782, 077 8930505, 077 6776347.

  *********************************************

  தரம் 3 – 5 Scholarship பரீட்சை யில் தோற்றவிருக்கும் மாண வ ர்களுக்கு அனைத்து பாடங்க ளும் கற்பிக்கப்படும். இவ்வருடம் Scholarship பரீட்சையில் தோற்றவிரு க்கும் மாணவர்களுக்கு கடந்த கால மற்றும் புதிய வினாப்பத்திரங்களின் உதவியுடன் பரீட்சையில் மிகவும் இலகுவாக வெற்றிகொள்ளும் வகை யில் அனைத்து விதமான அடி ப்படை விளக்கங்களுடன் நுண்ண றிவு, பொதறிவு போன்ற விடயங்க ளும் கவனத்தில் கொண்டு  கற்பிக்க ப்படும். 077 9755772.

    *********************************************

  தரம் – 1 தொடக்கம் தரம் 5 வரை யான மாணவர்களுக்கு கொட்டா ஞ்சேனையில் தேசிய பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரினால் பாடங்கள் கற்பித்து கொடுக்கப்படும். தொட ர்புக்கு. 071 1677832.

  ***********************************************

  2016-06-13 15:59:02

  கல்வி -12-06-2016