• சேவை - 12-06-2016

  உங்கள் சில்­லறை கடைக்கு அல்­லது ஹோட்­ட­லுக்கு மற்றும் சிறு கடை­க­ளுக்கு தேவை­யான கட­தாசி பேக் ஓடர்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தொடர்பு : 077 9220762

  ***********************************************

  வியாபார நடவடிக்கைகளை நிர்வ கிக்கக்கூடிய Software உத்தரவாத த்துடன் விற்பனையாகின்றன. அத்துடன் உங்கள் தேவைக்கேற்பவும் Software Program மற்றும் Website செய்து தரப்படும். Business Software Developers, 78 2/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  ***********************************************

  அமெரிக்க வீஸா லொத்தர். நிரந்தர மாகக் குடியேறி வேலை செய்யலாம். உயர்கல்வியைத் தொடரலாம். 14 வருட அனுபவமுள்ள எம்மூலம் விண்ணப்பிக்க 15 ரூபா முத்திரையு டன் சுயவிலாசமிட்ட நீள என்வலப் அனுப்பவும். BBSNETTING, 3/14, Pinwatta Road, Dehiwela. 077 5811106. www.bbsnetting.com.

  ***********************************************

  SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எல்லா        வ-கையான வேலையாட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். House maids, Drivers, Baby Sitters, Garde ners, House Boys, Cooks, நோயா ளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியா ளர்கள், Couples இவ் அனை வரையும் 10 மாதகால உத்தரவாத த்துடன் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற்றித் தரப்படும். Contact: 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 077 7970185.

  ***********************************************

  தற்போது எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எவ்வகையான வேலையாட்களையும் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். House Maids, Drivers, Baby Sitters, பூந்தோட்ட பராமரிப்பாளர்கள், House Boys, Cooks. காலை வந்து மாலை செல்லக் கூடிய பணியாளர்கள் மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் தளபாடங்களை இடமாற்றம் செய்து தரப்படும். Wellawatte. 077 7177865, 072 8687525.

  ***********************************************

  தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இருந்து இத்தாலி, ஜெர்மன், பிரென்ஞ் ஏனைய மொழிக ளுக்கும் மொழிபெயர்ப்பு செய்து தரப்படும். 072 3562247, 011 2529857. 

  ***********************************************

  Sun TV,KTV,Kalainger TV, Vijey TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBo Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல  Dish Antenna Channels  திருத்த வேலைகள். 0777992187.  

    ***********************************************

  நீங்கள் எங்கிருந்தும் உங்கள் இல்லம், அலுவலகம், களஞ்சியசாலை ஆகிய வற்றின் பாதுகாப்பை எந்நேரமும் கண்காணித்துக் கொள்ள நியாயமான விலையில் CCTV Camera பொருத்திக் கொடுக்கப்படும். அத்துடன் Com puters, Laptops Repair & Networking செய்து கொடுக்கப்படும். தொடர்பு: Evervision Technologies. 077 3327959, 077 5860597.  

  ***********************************************

  UK IELTES Life Skills A1 & IELTS Band Score தேவையான Points பெற்று கொள்ளக்கூடியதாக உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு Individual Classes அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் நடாத்தப்படுகிறது. Lotus Wellawatte. 2058365, 2364366.

  ***********************************************

  Now in Negombo பிரதேசத்தில் சகல விதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners /House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers). இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

  ***********************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுமுள்ள எமது கிளைகளி னூடாக உங்களுக்குத் தேவை யான அனைத்து விதமான வேலை யாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்வனைவருக்கும் வயதெல்லை 20 – 60. அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்று க்கொள்ளலாம். Branches, Colombo: 011 5299302, Kandy: 081 5634880, Negombo: 031 5676004, Mr. Dinesh: 075 9744583.

  ***********************************************

  வயோதிபர்களுக்கான பராமரிப்பு தங்கு மிடவசதி. வெள்ளவத்தையில் சொந்த வீட்டில் இருப்பது போன்ற தங்குமிட வசதி தாதிமார் பராம ரிப்பு வசதிகளும் உண்டு. தொடர்பு களுக்கு:  077 9128944.

  ***********************************************

  UK, Canada, Swiss போன்ற எந்த நாடுகளுக்கும் Online  விசா விண் ணப்பங்கள் நிரப்பவும், நிராகரித்த காலதாமதமாகிய விசாக்களை மீள் விண்ணப்பிக்கவும் சட்டப்படியான ஆலோசனைக்கும். லோட்டஸ் வெள் ளவத்தை. 0777 285364, 011 2366 364

  ***********************************************

  We Care Elders Home. முதியோர், ஊனமுற்றோர், மனநிலை பாதிக்க ப்பட்டவர்களை வைத்தியர், தாதியர் சேவையுடன் பராமரிக்கப்படும். எங்கள் தாதியர்கள் உங்கள் இல்லங்களில் வந்து சேவை செய்ய காத்திருக்கிறார்கள். 0777 5683349.

  ***********************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதே சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids – வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

  ***********************************************

  Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனை த்துவிதமான வேலையாட்களை மிக வும் குறைந்த விலையில் ஒரு வருட கால உத்தரவாதத்துடன் பெற்று க்கொள்ள முடியும். வீட்டுப்பணி ப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  ***********************************************

  செக்கிரற்றேரியல் & அலைட் சேவி சஸ் S.72, 3 ஆம் மாடி, கொழும்பு மத்திய சுப்பர் மார்க்கட் கொம்பிளக்ஸ், கொழும்பு 11. 0112458631, 011239 2989. சகலவிதமான செயலகச் சேவைகள் உட்பட தூதரக விசா விண்ணப்பப் படிவங்களை பூர ணப்படுத்தவும் தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்பு வேலைகளையும் உள்நாட்டு/ வெளிநாட்டு கடிதத் தொடர்புகளையும் ஆங்கிலத்தில் செய்விக்கவும் மேற்படி முகவரியில் உள்ள எமது அலுவலகத்துடன் கிழமை நாட்களில் காலை 7.30 மணியிலிருந்து மாலை 4.00 மணிவ ரையும் சனிக்கிழமைகளில் காலை 7.30 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரையும் தொடர்பு கொள்ளவும். திரு. வே. குமரகுரு (J.P) 

  ***********************************************

  VIP (மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்று க்கொள்ள முடியும். ஒருவருட உத்தர வாதத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. 

  ***********************************************

  2016-06-13 15:54:46

  சேவை - 12-06-2016