• வி்ற்பனைக்கு -12-06-2016

  Mahogany மரத்தால் செய்த 7 ½’ X 3 ¾’ Dining Table with 6 Chairs 50,000/=. ஒரு 4’ X 2 ½’ Steel Office Table with 3 drawers 5,000/= விற்பனைக்கு. வெள்ளவத்தை. 077 6359140.

  *********************************************

  வீட்டை அழகுபடுத்தும் கையால் அலங்கரிக்கப்பட்ட Flower –Frame வகைகள் விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவும்: 076 7000480. Delivery Free.  

  *********************************************

  வெள்ளவத்தையில் 5' Alta Safe (நகை கடைக்கு ஏற்றது) 150kg Scale, Showcase மற்றும் Communication  உபகரணங்கள் விற்பனைக்கு உண்டு. Tel: 075 8595221.

  *********************************************

  Samsung Fridge, New Large Teak Cupboard, New Teak Dining Table with Chairs, Ahuja Amplifier  ஊடன் விற்பனைக்கு  Reasonable Price. 078 6303296, 07777 52300.

  *********************************************

  வீட்டு பாவனைக்குரிய தளபாடங்கள், சமையலறை உபகரணங்கள் விற்ப னைக்கு உண்டு. சனி, ஞாயிறு கிழமை களில் பார்வையிடலாம். Contact: 011 2725499.

  *********************************************

  சிறிய / பெரிய புத்தம் புதிய இரும்பு அலுமாரிகள். அலுவலக கபட்டுகள், எழுதும் மேசைகள், மரத்தளபாடங்கள், தேக்கு அலுமாரிகள், கட்டில்கள், மெத்தைகள், குளிர் சாதனப்பெ ட்டிகள், சலவை இயந்திரங்கள் இன் னும் பல. உங்கள் பொருட்களை இங் கேயும் விற்பனை செய்யலாம். 24, ஸ்டேசன் வீதி, கல்கிசை 077 9670 777. (7 நாட்களும் திறந்தி ருக்கும்)

  *********************************************

  இரண்டு குளிர்சாதனப் பெட்டிகள் ஒன்றின் விலை 2000/= 078 5141390, 011 2595105. 

  *********************************************

  Computer Centre இல் பயன்படுத்திய Ricoh JP 1255 Duplo Printing Machine A4 Printing & Photocopy km 1635, Telephone System, CCTV Partition Executive Chair & Table Rotatable Chairs, Reception Counter Split type A/C Centre ஐ தொடர்ந்து நடத்த விரு ப்பின் இலவசமாக பெயர் மாற்றித் தரப்படும். Telephone: 071 7763564, 077 2804411. 

  *********************************************

  2016-06-13 15:50:46

  வி்ற்பனைக்கு -12-06-2016