• வீடு காணி விற்­ப­னைக்­கு -12-06-2016

  வத்தளை, மாபோல பிரதான வீதியிலி ருந்து 800 மீற்றர் தூரத்தில் பங்களா வத்தை 1 st Lane இல் (எல்பட் பீரிஸ் மாவ த்தை) 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 35 இலட்சம். 078 8864730.

  *************************************************

  நன்கு விவசாயம் செய்யக்கூடிய அல்லது வீடு கட்டக்கூடிய 15 பரப்புக் காணி தனிப்பட்ட வீதியுடன் கூடிய ராச வீதி கோப்பாயில் கோண்டாவிலுக்கும் உரும்பிராய் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது. 11 ½ பரப்பு தென்னை, பனை காணி வரணி வீதி, சரசாலை, தெற்கு கனகம், புளியடி சந்திக்கருகில் அமைந்துள்ளது. தொடர்புக்கு: நந்தன் – 077 7376500.

  *************************************************

  வத்தளை, ஹெந்தளையில்11P காணி, மாட்டாகொடையில் 6P, 8P, 12P காணி கள், புதிதாக கட்டிய வீடு, 35 இலட்சம் 2 B/R விற்பனைக்கும். 077 7249431.

   *************************************************

  கல்கிசை டெம்ப்லர்ஸ் வீதிக்கு அருகில் அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்ல வீதியில் 2 காணித்துண்டுகள் விற்ப னைக்கு. தரகர் தேவையில்லை. 077 8148904.

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை 8P – 4 B/R – புதிய வீடு, கெரவலப்பிட்டியில் 15P – 3 B/R – 3 Bath/R, 8P – 3 B/R வீடு, 5P – 2 B/R Fully Tiled வீடுகள் விற்பனைக்கு. 077 3759044.

  *************************************************

  சுன்னாகம் பழைய பொலிஸ் Station ஒழுங்கையில் KKS Road இல் இருந்து (20 m) இரண்டாவது காணி (8 ½ பரப்பு) உடனடி விற்பனைக்கு உண்டு. வர்த்தக தேவைகளுக்கு உகந்தது. (Cargills ற்கு அருகில் SISIL Show room இற்கு பின்னால்). தரகர்கள் தேவையில்லை. 077 7310588.

  *************************************************

  வவுனியா, கற்குழியில் 3 ஆம் ஒழு ங்கையில் நான்கு பக்கமும் சுற்று மதில் கொண்ட 20 பேர்ச்சஸ் காணி இரண்டு வீடுகள், கிணறு மற்றும் சகல வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 077728, 077 3912334. 

  *************************************************

  இராகலை, வலப்பனை பிரதான வீதியில் இராகலையில் இருந்து 1.5 கிலோ மீற்றர்  தூரத்தில் 16 பேர்ச்சஸ் காணி LRC உறுதியுடன் காணி விற்பனைக்கு உண்டு. 1 பேர்ச் 125,000/=. தொடர்புக்கு: 077 2378786 (LRC)

  *************************************************

  வத்தளை, எண்டேரமுல்லையில் வீடு விற்பனைக்கு. 9 ½ பேர்ச் மூன்று படு க்கை அறைகள். 58 இலட்சம். 5 பேர்ச் காணி விற்பனைக்கு. 12 இலட்சம். 075 7061252, 077 2213277. 

  *************************************************

  கொழும்பு 13, சங்கமித்த மாவத்தையில் நல்ல நிலையில் உள்ள வீடு விற்ப னைக்கு உண்டு. விலை 28 இலட்சம் தொடர்புக்கு: பிரதீபன் 0777 887981. 

  *************************************************

  பருத்தித்துறை, புலோலி தெற்கு, மருதங்கேணி வீதியில் அமைந்துள்ள 3 அறைகள், Hall, விறாந்தை மற்றும் தனி குளியலறை, மலசலக்கூடம் என்ப வற்றுடன் வீடு விற்பனைக்கு. தொட ர்புக்கு: 077 3460960. 

  *************************************************

  மன்னார் பெற்றாவில் 15 ½ பேர்ச் காணியில் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0733511, 071 1920646. 

  *************************************************

  கல்கிசை, இந்திரஜோதி மாவத்தையில் Car Park உடன் எல்லா வசதிகளையும் கொண்ட 3 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. காலி வீதிக்கு அண்மையில். புரோக்கர் தேவையில்லை. தொடர்பு களுக்கு: 011 2360732, 5756813. 

  *************************************************

  வவுனியா, மன்னார் வீதி வேப்பங்குளம் 6 ஆம் ஒழுங்கையில் 4 பரப்பு உறுதி காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 7440456. 

  *************************************************

  சொய்சாபுர, தொடர்மாடியில் வீடு உறு தியுடன் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8700427, 0777 915008. 

  *************************************************

  வெல்லம்பிட்டி மார்க்கெட்டில் கடையும் வீடும் குத்தகைக்கு, விற்பனைக்கு அல் லது வாடகைக்கு கொடுக்கப்படும். எந்த வியாபாரத்திற்கும் உகந்தது. வெள்ளம் வரவில்லை என்பதையும் அறியத்தரு கின்றேன். தொடர்புக்கு: 077 3458999.

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் (Land Side) 7 ஆம் மாடியில் 3 அறைகளுடனான Luxury Flat விற்பனைக்குண்டு. உடன் குடி செல்லலாம். தொடர்பு: 077 3749489.

  *************************************************

  ஜெம்பட்டா வீதியில் மூன்று மாடி மற்றும் பல்கனியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையிடலாம். தரகர் வேண்டாம். 077 0683365, 072 4775542. 

  *************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கிருல ப்பனை, கல்கிசை, வத்தளை, மாபோல, கொட்டாஞ்சேனை, மட்டக்குளியவில் வீடுகள் 30/L– 280/L வரை விற்பனைக்கு உண்டு. உங்களின் வீடுகள், காணிகள் வாங்கவோ விற்கவோ, கூலி வீடு கள் வாங்கவோ கொடுக்கவோ தொடர்புகளுக்கு: பாலாஜி 077 1309809. 

  *************************************************

  மாத்தளை, களுதாவளை, வட்ட வீதியில் 10 பேர்ச்சஸில் 3 Rooms, Sitting, Dining Kitchen, Parking நீர், மின்சாரத்துடன் அவசர தேவைக்காக, 35 இலட்சம் விலை பேசித் தீர்மானிக்கலாம். 071 4376161. 

  *************************************************

  கொழும்பு 15, மோதரை, தவளசிங்காராம மாவத்தை 99 ஆம் இலக்கம் தொடர் மாடியில் (C Block) இல் இரண்டு வீடுகள் விற்பனைக்கும் அல்லது வாடகைக்கும் உண்டு. நவீன வசதிகளுடன் இரண்டு அறைகள் கொண்ட கீழ்த்தளம் ஒருவருட வாடகைக்கு உண்டு. மாத வாடகை 30,000/=. விற்பனை விலை 60 இலட்சம் ரூபாவாகும். தரகர்கள் இல்லை. நேரடியாக தொடர்பு கொள்ளவும். 0777 900895. 

  *************************************************

  கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகில் 172/5A, ஹல்ஸ்டாப் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு அல்லது குத்த கைக்கு மூன்று வீட்டுக்கும் தனித் தனி வழி. தனி மின்சாரம். வாங்கு பவர்கள் வாடகைக்கு விட்டால் நாற்பதா யிரத்துக்கும் விடலாம். 60 இலட்சம் ரூபா. 077 4001470. 

  *************************************************

  தெமட்டகொடை, கொழும்பு 9. ஆராமய வீதியில் 12P வீடு விற்பனைக்கு உண்டு. 3 அறைகள், விசாலமான 3 சாலை, 3 குளியலறைகள், சமையலறை, வாகன தரிப்பிட வசதிகளும் உள்ளன. தொடர்பு களுக்கு: 2687915, 0777 243303. 

  *************************************************

  முல்லைத்தீவு மாவட்டம், முள்ளி யவளை முதலாம் வட்டாரம், வடக்கு அம்பாள் தோட்டத்தில் காணி (30 ஏக்கர் ) விற்பனைக்குண்டு. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம் : 077 1914732, 0777 362216.

  *************************************************

  புத்தூரில் புத்தூர் சந்தியில் இருந்து சுன்னாக றோட்டில் ஐந்தாவது காணி 6 ½ பரப்பு விற்பனைக்கு உண்டு. பள்ளிக்கூடம், Hospital யாழ் பருத்தி த்துறை வீதியில் இருந்து 200m தூரத்தில். 077 6688934, 076 5377328.

  *************************************************

  தெஹிவளை சாள்ஸ் பிளேசில் புதிய தொடர்மாடியில் 2ஆம் தட்டில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் 1170 சதுரஅடி வீடு வாகனத்தரிப்பிட வசதி யுடன் Lift வசதியுடன் விற்பனை க்குண்டு. No Brokers, 077 0878354.

  *************************************************

  வெள்ளவத்தையில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் Apartmentஇல் 2, 3, 4 படுக்கையறைகளை கொண்ட வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு 077 4197169.

  *************************************************

  கல்கிசையில் 11 பேர்ச்சஸ் வெற்று க்காணி விற்பனைக்கு உண்டு. 072 5699093.

  *************************************************

  Dehiwela, காலி வீதிக்கு அருகாமையில் Vanderwert Place இல் 2Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய தொடர்மாடி வீடு 936 sqft, 5th Floor உறுதியுடன் உடன் விற்பனைக்கு. விலை 12Million 0725309905.

  *************************************************

  கொழும்பு 05 புதிய தொடர்மாடி, ஹெவ்லொக் றோட், 4 படுக்கையறை, 3 குளியலறை, Servant Room, atta ched Toilet, 1700 sqft, Auto ஜன ரேட்டர், Lift, 24hr பாதுகாப்பு, Fully A/C ஓனர் வெளிநாட்டிற்கு செல்வ தால் உடனடி விற்பனைக்கு உண்டு. விலை 29 மில்லியன் விலை பேதிச்தீர்மானிக்கப்படும். 076 7664330, 071 1486040.

  *************************************************

  தெஹிவளை Hill Street, Bellantara இல் 4 படுக்கை அறைகள், 4 குளியலறைகள், 3 மாடி வீடு, 6 பேர்ச்சஸ் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட மரத்தாலான தரை, TV, அறை, லிவிங், சாப்பாட்டறை, மேல்மாடியில் Party Hall, டெரெஸ், 2 வாகன தரிப்பிடவசதி, 2 ரோலர் கேட்ஸ் உடனடி விற்பனைக்கு 19m, 077 6621331.

  *************************************************

  வத்தளை நகருக்கு அருகாமையில் இரண்டு அடுக்கு மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. 5 Rooms, Car park  உடன் கூடியது இரண்டு சர்வதேச பாடசாலைக்கு அருகாமையில். தொடர்பு: 077 9907958, 072 7119192.

  *************************************************

  கொக்குவில் கேணியடியில் வீட்டுடன் கூடிய இரண்டு பரப்பு காணி விற்ப னைக்குண்டு 3 Rooms, Car parking உடன் கூடியது. தொடர்பு: 0777656731, 071 6094869.

  *************************************************

  மாகொல தேவாலய வீதியில் வீடு விற்பனைக்கு. கிரிபத்கொடை நகருக்கு 1 1/2 km, 9 பேர்ச்சஸ். 077 4854182.

  *************************************************

  ராகமை தேவத்தை பள்ளி அருகில் அனைத்து வசதிகளுடனான 8 பர்ச்சஸ், 2 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. 077 7281152, 071 6456398.

  *************************************************

  கேகாலை Distric வறகாபொல நகரம் நாங்கல்லை பிரதேசம் கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு 3km, கொழும்பு – குருநாகல் ( No – 6) பிரதான பாதை அருகில் 35 பேர்ச்சஸ் எல்லா வசதி களுடைய காணி விற்பனைக்கு உண்டு. 071 1227454.

  *************************************************

  நோட்டன் பிரிட்ஜ் செவன்வர்ஜின் முதலாம் மேட்டுக்கு அருகில் தோட்ட பங்களாவுடன் 43 ஏக்கர் தேயிலை10 ஏக்கர், கோப்பி 5 ஏக்கர், வெற்றுக் காணி 28 ஏக்கர்.  077 4304304.

  *************************************************

  மட்டக்களப்பு நாவற்குடா கங்காணி பிள்ளையார் கோயில் வீதியில் அமைந் துள்ள 27 பேர்ச்சஸ் காணி துண்டு விற்ப னைக்கு. தொடர்புக்கு: 0777 148095. 

  *************************************************

  மட்டக்களப்பு குருக்கள் மடம் புதிய கல்முனை வீதிக்கு அருகாமையில் தோட்டம் செய்யப்பட்டுள்ள நவீன நீர்ப்பாசன வசதிகளுடன் கூடிய பல பலன் தரு மரங்களைக் கொண்ட 1 ¾ ஏக்கர் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. 071 9638944. 

  *************************************************

  மட்டக்களப்பு பார் வீதியில் பிரதான வீதிக்கு அருகாமையில் 10 பேர்ச் உறுதிக்காணி சுற்றுமதிலுடன் விற்ப னைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானி க்கப்படும். தொடர்புக்கு: 0777 352463. 

  *************************************************

  மட்டக்களப்பு களுவங்கேணியில் நாண ற்கேணி எனுமிடத்தில் கடற்கரைக்கு 2 km அருகாமையில் 21 ஏக்கர் காணி விற்பனைக்கு உள்ளது. ஒரு பேர்ச் 15,000/=. 0777 633106, 075 6997176. 

  *************************************************

  யாழ்ப்பாணத்தில் புத்தூர் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள 3.5 பரப்பு காணி விற்பனைக்கு. 075 8543938. 

  *************************************************

  வத்தளை எவரிவத்தை வீதியில் நீர்கொழும்பு வீதிக்கு இணைந்தாற் போலுள்ள 7 பர்ச்சஸ் வீட்டுடன் காணி மற்றும் 7 பர்ச்சஸ் வெற்றுக் காணி உடனடியாக விற்பனைக்கு. 011 5848962, 077 0620732.

  *************************************************

  மட்டக்களப்பு, பெரிய உப்போடை வீதி (பார் வீதி) இல. 24இல் குழாய் நீர் வசதியுடன் (16.5 பேர்ச்சஸ்) காணியில் அமைந்துள்ள 4 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்குண்டு (விலை 75 இலட்சம்) தொடர்பு. 077 1775440, 077 3450956, 065 2224909.

  *************************************************

  சரணங்கார வீதி, போதீகாவத்தை, கொழு ம்பிலுள்ள காணியுடனான வீடு விற்பனைக்கு உண்டு. Parking வசதியி ல்லை. தொடர்பிற்கு: 077 5252601, 026 2226877.

  *************************************************

  இல. Al/G3, N.H.S. ஸ்டுவர்ட் வீதி, கொழும்பு. 02 இல் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: திருமதி குமாலா மிஸ்கின்: 072 7482584.

  *************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  *************************************************

  வத்தளையில் 55 பேர்ச் 42 – 275, 228 90 பேர்ச் களஞ்சியசாலைக்கு உகந்த காணிகள். 2000 S/Q ஸ்டோர் வாடகை க்கு. சிறிய, பெரிய காணிகள், வீடுகள் விற்பனைக்கு. S.Rajamani 077 3203379. Wattala.

  *************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V. மணி.

  *************************************************

  நீர்கொழும்பு, மேரி ஸ்டெல்லா பாடசாலைக்கு அருகில் பாதி முடிக்க ப்பட்ட 13 பேர்ச்சஸில் அமைந்துள்ள வீடு உடனடியாக விற்பனைக்கு. 072 7580614, 077 7580614.

  *************************************************

  கொச்சிக்கடை ஆலயத்திற்கு முன்னால் சென். அந்தனீஸ் மாவத்தையில் அனைத்து வசதிகளையுமுடைய கடை அறையொன்று விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 6450203, 077 7128041.

   *************************************************

  இல. 72/1, Church Road, Mattakkuliya இல் 3 Bedrooms, Hall, Kitchen, Car park உள்ள Tiles பதித்த வீடு விற்பனைக்குண்டு. 077 8033549, 011 2525121. (தரகர் வேண்டாம்).

  *************************************************

  வத்தளை நகரில் நல்ல தரைகொண்ட 6P, 7P, 8P மற்றும் 12 P காணிகள் நாயக்கந்த, ஹெந்தளையிலும் 4P, 3P காணிகள் கல்யாணி மாவத்தையிலும் விற்கப்படுகின்றன. 3 P மற்றும் 4P காணிகள் மலிவான விலையில் பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு: 0766 342444, 0777 754551. 

  *************************************************

  21 பேர்ச்சஸ் வெற்றுக் காணி கல்கி சையில் விற்பனைக்கு உண்டு. காலி வீதியில் இருந்து 100 m (Land Side). தொடர்புக்கு: 071 4526327. 

  *************************************************

  Dehiwela Abeysekara Road, Near Bilal Masjid 4.5 Perches fully tiled house for sale Rs. 135 Lakhs. 0777 536441

  *************************************************

  இரத்மலானை சிறிமல் உயன 3 படுக்கை அறைகள் கொண்ட 5 பேர்ச் வீடு 12 மில்லியன். பாணந்துறை கொரகன 10 பேர்ச்சஸ் 3 துண்டுகள், கடுருதுவ வீதி 300,000/= ஒரு பேர்ச், 800 மீற்றர்கள் காலி வீதிக்கு பெப்லியானயில் 5 பேர்ச்சஸ் அனுமதிக்கப்பட்ட 3 மாடி நிர்மாண வரை படத்துடன் 6 மில்லியன். 077 6621331. 

  *************************************************

  பம்பலப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள Glen Aber இடத்தில் 3 படுக்கை யறை 3 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1350 Sqft / 27.5 million. தொடர்புகளுக்கு 077 7337761.

  *************************************************

  வெள்ளவத்தை I.B.C வீதியில் தொட ர்மாடியில் (2 வது மாடி) இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளிய லறைகள் கொண்ட வீடு உறுதியுடன் விற்பனைக்குண்டு. TP. 077 4749679.

  *************************************************

  வெள்ளவத்தையில் 6P வெறுங்காணி 255 இலட்சம், 16 ½P பழைய வீடு 1P 45 இலட்சம், 2 அறை Flat 130 இலட்சம், வேலுவனாராம Flat 3R 90 இலட்சம், பம்பலப்பிட்டியில் 12P. வீடு 1P 95 இலட்சம், வெள்ளவத்தையில் 4P தனிவீடு 220 இலட்சம், அலன் அவனியூ, தெஹிவளை 6P வீடு235 இலட்சம். 077 1717405.

  *************************************************

  வெள்ளவத்தை மயூரா கோவில் அருகா மையில் 3 Bedroom, 2 Bathroom Apartment விற்பனைக்கு Deed உண்டு. விலை 165 இலட்சம் No Brokers. 077 2221849.

  *************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலை 1800 Sqft Apartment 3 Bedroom  வீடு விற்பனைக்குண்டு மேலதிக விபரங்களுக்கு: 077 7786440.

  *************************************************

  தெஹிவளை இராமநாதன் அவனியுவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Apartment இல் 2,3 Bedroom வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபரங்களுக்கு: 077 7786440.

  *************************************************

  வெள்ளவத்தையில் உறுதிப்பத்தி ரத்து டன் கூடிய 3 அறைகள் இர ண்டு குளிய லறைகள் உடைய தொடர்மாடிக்கு டியிருப்பு விற்பனைக்குண்டு. இல. 46, IBC Road, தொடர்பு கொள்ளவும். 0777 336341.

  *************************************************

  Colombo “Grandpass” Babapulla Place “Markaz” சமீபமாக பாதை முகப்பாக 2 Perch, 3 Rooms வீடு 40 இலட்சம், Rajagiriya “Town Area” 3 Perch மாடி வீடு 40 இலட்சம், தூய்மையான உறுதியும், ஆவணங்களும் உண்டு) Kattankudy Rahim Nana” 077 7771925, 077 8888025.

  *************************************************

  தெஹிவளை, கல்கிசை பகுதிகளில் புதிய தொடர்மாடி கட்டடங்கள் அமை க்கப்படுகின்றன. இவை இரண்டு அறைகள் (2 Bedroom) மூன்று அறைகள் (3 Bedrooms) மற்றும் பெரிய சாலைகள், மலசல வசதிகள் கொண்டவை தரிப்பிட வசதிகள் உண்டு. உரிமைப் பத்திரம் இல்லாத பல தொடர் மாடிகள் உள்ளன. எங்களுடன் தொடர்பு கொள்ளின் உரிமைப்பத்திரங்கள் பதிவு செய்து கொடுக்கப்படும். அழையுங்கள் தொ. எண். 077 0643327 (தியாகு)

  *************************************************

  வெள்ளவத்தை தயா றோட்டில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய விசாலமான தொடர்மாடி விடு விற்ப னைக்குண்டு. 1400 sqft Price 17 million தொடர்புகளுக்கு 077 8997477.

  *************************************************

  பம்பலப்பிட்டி ICBT Campusக்கு அருகாமையில் De Krester Place இல் உள்ள தொடர்மாடியில் சொகுசு வீடு விற்பனைக்குண்டு. 3Bedrooms / 2 Bathrooms / Maid Room with Bathroom / 1450 sqft 3rd Floor / 27.5 million 071 5363254.

  *************************************************

  பம்பலபிட்டி Frankfurt Place இல் 3 படுக்கையறை 2 குளியலறையுடன் கூடிய மாடி வீடு விற்பனைக்குண்டு. 2nd floor / 1100sqft / No Elevator / Roof Top / available parking / 17.5 million 0777 337761.

  *************************************************

  வெள்ளவத்தை 37வது லேனில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு ண்டு. 1183sqft available Parking / Price 16 million தொடர்புகளுக்கு 077 4475444.

  *************************************************

  பம்பலபிட்டி Layard’s வீதியில் புதி தாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்ப னைக்கு.  2 Bedrooms / 2 Bathrooms / 3rd floor 1000 sqft / 21 million தொட ர்புகளுக்கு 077 8997477.

  *************************************************

  பம்பலபிட்டி ஆதமலி இடத்தில் 3 Bedrooms / 2 Bathrooms / Servant Room with bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்குண்டு. 1350 sqft / 1st floor / 27 million 077 8997477.

  *************************************************

  97/16A, கொட்டாஞ்சேனையில் உள்ள வீடு விற்பனைக்கு உள்ளது. 35,00000/= தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம். 077 1792463.

  *************************************************

  வெள்ளவத்தை தெஹிவளை, கல்கிசை, மொறட்டுவை இடங்களில் Apartment’s Lands, தனி வீடுகள் விற்பனைக்கு மற்றும் பெண்களுக்கு (Teachers) Rooms (வெள்ளவத்தையில்) Harani Residence and Property Development. 072 1340226.

  *************************************************

  3 Floor, 3 Perch கொண்ட வீடொன்று கதிரேசன் வீதியில் உள்ளது. இந்து மதத்தவருக்கு உகந்தது. Tel: 011 2441447, 075 7380273.

  *************************************************

  களுபோவில போதிருக்காராம வீதி, (ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகாமை யில்) 10 Perch வெற்றுக் காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 011 7906181, 077 3030909.

  *************************************************

  கிரீன்வுட் டெரஸ் கெரவல்லபிட்டி வீதி வத்தளையில் 10 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு. தொடர்புக்கு: 077 0136474, 0770136478.

  *************************************************

  ஜா–எல நிவன்தம 8.25 பேர்ச்சஸ் ஜா–எல கணேமுல்ல 278 மார்க்க வீதிக்கு 900 M. சதுர காணி விற்பனைக்கு. 14 இலட்சம். அழைக்கவும். 075 3589320. 

  *************************************************

  வத்தளை, எலகந்த ஹெந்தளை வீதி 4 அறைகள் மற்றும் 4 குளியலறைகள் கொண்ட 20 பேர்ச்சஸில் அமைந்துள்ள சொகுசு வீடு உடனடியாக விற்பனைக்கு. 077 1631540. 

  *************************************************

  வத்தளை, மாபோல சொகுசு (19 பேர்ச்சஸ்) வீடு பெறுமதி. 280 இலட்சம். கூடிய விலைக் கோரலுக்கு. 077 2680920. 

  *************************************************

  ஹெந்தளை வத்தளை, புவக்வத்தை வீதியில் 8 பேர்ச்சஸ் ஒரு பேர்ச்சஸ் 640,000/= இலட்சம். பேசித் தீர்மானிக்க லாம். 077 2252933. 

  *************************************************

  கொழும்பு 12, ஆமர் வீதியில் அமைந்து ள்ள சிறிய வீடொன்று விற்பனைக்கு உண்டு. (வாணி விலாசுக்கு அருகில்) தொடர்புக்கு: 075 6146700, 075 8109033. 

  *************************************************

  ராகமை, தபுவே தேவத்தை பள்ளிக்கு அருகில் 2 அறைகள், சமையலறை, வெரண்டா, பார்க்கின், கிணற்று நீர், குழாய் நீர், உள்ள 6.2 பேர்ச்சஸ் வீடு 29 ½ இலட்சம். ராகமை, தபுவே தேவத்தை பள்ளிக்கு அருகில் இரண்டு மாடி. வீடு வரவேற்பறை, வெரண்டா, 3 அறைகள், பாத்ரூம், லொபி, பார்கிங் உடன் குழாய் நீர் உடன் 6.2 பேர்ச்சஸ் வீடு 52 ½ இலட்சம். வங்கிக் கடன் பெற முடியும். மழை நீர், வெள்ள பிரச்சினை அற்ற அனைத்து வசதிகளுடன். விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 4791338, 072 4448361. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 1900Sq.Ft 4 Bed rooms 31 Million கொழும்பு-–05 Havelock Road, 1750 Sq.Ft 3 Bed room 29m கொழும்பு-–4 1750 Sq.Ft 29.5M 3 BR கொழும்பு-05 Vajeera Road 1850Sq.Ft 3BR 49M No Brokers Pl 077 2221849

  *************************************************

  2016-06-13 15:49:35

  வீடு காணி விற்­ப­னைக்­கு -12-06-2016