• வாடகைக்கு தேவை - 12-06-2016

  சிறிய தமிழ் குடும்பம் ஒன்றுக்கு வெள்ள வத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை ஆகிய பகுதிகளில் வீடு வாடகைக்கு தேவைப்படுகிறது. தொடர்பு: 077 3787793. 

  **************************************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் முதல் மாடியில் 3/4 படுக்கையறைகளுடனும் கீழ் மாடியில் அலுவலகமாக உபயோக ப்படுத்தக் கூடிய தனி வீடு உடனடியாக வாடகைக்குத் தேவை. contact 0776623324.

  **************************************************************

  வெள்ளவத்தை Apartment வீடு வாட கைக்கு தேவை. சிறிய தமிழ் குடும்ப த்திற்கு 2 or 3 படுக்கையறைகள் விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு 0773 077663.

  **************************************************************

  கொழும்பு சுற்றுவட்டாரத்தில் ஹோட்ட லுக்கு உகந்த இடம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு தேவை. தொடர்புக்கு: 078 2045395. 

  **************************************************************

  Colombo, நீர்கொழும்பு, வத்தளை or இதனை அண்டிய பிரதேசத்தில் சில் லறை or மொத்த சில்லறை கடை வாட கைக்கு or குத்தகைக்கு தேவை. கூடிய முற்பணம், வாடகை தரப்படும். கைமாற்ற விரும்புவோர் தொடர்பு: 077 0592032.

  **************************************************************

  Wellawatte / Bambalapity இல் Galle Road இற்கு அண்மையில் வீடு வாடகைக்குத் தேவை. No agents Please. 071 8628368.

  **************************************************************

  வெள்ளவத்தையில் 2 அல்லது 3 அறைகளுடைய Apartment அல்லது தனி வீடு தளபாடமில்லாது வருட வாடகைக்கு தேவை. கௌரவமான பண்புள்ள Middle Class யாழ் தமிழ் குடும்பம். சீரான முற்பணம். வாடகை விரும்பத்தக்கது. 077 9352274, 077 5124361.

  **************************************************************

  2016-06-13 15:18:41

  வாடகைக்கு தேவை - 12-06-2016