• தேவை - 12-06-2016

  வாடகைத் தாய் தேவை. IUF மூலம் செய்வதற்கு கொழும்பிலுள்ள யாழ். தம்ப தியினருக்கு வடக்கு – கிழக்கினைச் சேர்ந்த 30 வயதிற்குக் குறைவான பெண் தேவை. தகுந்த சன்மானம் வழங்கப்படும். 077 9061406.

  ****************************************************

  3 கிளைகளாகவுள்ள நிறுவனத்தில் அனைத்து வேலையாட்களையும் எந்த முற்பணமுமின்றி பெறலாம். (காலை வந்து மாலை செல்லும்) பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardener, Nannies  Office Vacancies, Shop Vacancies, Room boy, Waiter,Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labourers, Watcher, Sales Girls, Sales Boys, Appu, All Rounder, உணவு தங்குமிட வசதியுடன் 30000/=  -  40000/= சம்பளத்துடன் மாத த்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower, No 20, 1/1, Galle Road, Dehiwela. கொழும்பு 0759600269, நீர்கொழும்பு 0769111354, கண்டி 0772141010.  

  ****************************************************

  மணிக்கூடுகள் பழைமை வாய்ந்த Rolex, Omega, Cartier, Pattak, Phillps, IWC இன்னும் பொறுமதி மிக்க Watch (மணிக்கூடுகள்) விலைக்கு வாங்கப்படும் பழுதடைந்த மணிக்கூடுகளும் வாங்கப்படும். தொடர்பு. 0777 031041.

  ****************************************************

  கொழும்பில் உள்ள 66 வயதுடைய பெண்மணி ஒருவருக்கு தங்கி இரு ப்பதற்கு முதியோர் இல்லம் ஒன்று தேவை. இந்துப் பெண்மணி (கொழும்புக்கு அருகாமையில்) 076 8217177.

  ****************************************************

  பாவிக்கக்கூடிய நிலையில் உள்ள பியர் வெற்றுப் போத்தல்கள் (625 ml அல்லது பெரிய) தேவைப்படுகின்றது. தொடர்புக்கு: 077 2743166. 

  ****************************************************

  2016-06-13 15:16:31

  தேவை - 12-06-2016