• மணமக்கள் தேவை - 12-06-2016

  பதுளை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சொந்தத் தொழில் செய்யும் மணமகன் வயது 30, ஆசிரியையாக பணி யாற்றும் மணமகள் வயது 28. இருவ ருக்கும் கொங்கு வேளாளர் இனத்தில் வரன்கள் தேவை. தொடர்புக்கு: 071 9663540.

  ***************************************************

  யாழ். இந்து, குருகுலம், 1982, Canada, Divorced ஆன மணமகளுக்கு படித்த மணமகன் தேவை. (வேளாளரும் ஏற்று க்கொள்ளப்படுவர்). Canada Citizen, 1984, குருகுலத்தைச் சேர்ந்த மணமகனுக்கு அழகிய மணமகள் தேவை. 1983 பிரான்ஸ் மணமகளுக்கு பிரான்சில் PR உள்ள மணமகன் தேவை. விவாகரத்தான மற்றும் PR உள்ள மணமக்கள் உள்ளனர். 078 5793308.

  ***************************************************

  மலையகம் நாயுடு இனம் 1979 இல் பிறந்த ஆசிரியர் தொழில்புரியும் மகளுக்கும் Qatar இல் உயர் பதவியில் இருக்கும் 1975 இல் பிறந்த மகனுக்கும் பொருத்தமான மணமக்களை நாயுடு இனத்திலே எதிர்பார்க்கின்றோம். 077 5016744. 

  ***************************************************

  2016-06-13 13:09:50

  மணமக்கள் தேவை - 12-06-2016