• மணமகள் தேவை - 12-06-2016

  குரு­குலம், 28 வயது, 5 அடி 6 அங்­குலம், மூலம் 1ஆம் பாதம், லண்­டனில் நிரந்­தர வதி­விட உரிமை, பொது நிறம், அலு­வ­ல­கத்தில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு தகுந்த  படித்த மண­ம­களை பெற்றோர் லண்­டனில் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு 0094778728721/00447958180311 (whatsapp, Viber) htcuk@ymail.com.

  ****************************************************

  கொழும்பு, இந்து வேளாளர், 1981, திருவாதிரை (சூரி. செவ்) UK. Citizen. Software Engineer. திருமணமாகி 3 மாத த்தில் விவாகரத்தான மணமகனுக்கு படித்த பெண் தேவை. 077 4446339. 

  ****************************************************

  யாழ்.இந்து, வேளாளர் குல, UK இல் Pos Manager ஆக வேலைசெய்யும் 1980 ஆம் ஆண்டு பிறந்த மணமகனுக்கு UK, PR உள்ள தகுந்த மணமகளைத் தேடு கின்றனர். 0774028791 or 0778043341.

  ****************************************************

  சுயதொழில் செய்யும் மணமகனுக்கு (வயது 49) மணமகள் தேவை. தாய் தமிழ் இந்து, தகப்பன் சகோதர மொழி. உயர் குலத்தினர். இந்துக்கள் தொடர்பு கொள்ளவும். 076 7331157.

  ****************************************************

  யாழ்.இந்து, கோவியர், 1982, உத்தரட்டாதி, கொழும்பில் தொழில் புரியும் Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. 077 7275402. thaya782@gmail.com. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர், 1988, பரணி, வங் கியில் Executive மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  ****************************************************

  86 ஆம் ஆண்டு தனியார் வங்கியில் உயர் பதவியில் கடமையாற்றும் மணமகனுக்கு A/L கற்ற (RC) NRC மணமகள் தேவை. Shakthi Marriage Service, # 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 077 7043138.

  ****************************************************

  1986, இந்து, பூரம் நட்சத்திரத்தில் பிறந்த BSc Mech/ELE படித்து, மலேசியாவில் பொறியியலாளராக தொழில் பார்க்கும் 5 அடி 6 அங்குல மணமகனுக்கு திருவாதிரை உத்தரம், அத்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த மணமகள் விரும்பப்படுகின்றார். தொடர்பிற்கு: 075 2085695.

  ****************************************************

  யாழ். வேளாளர் இனம், மாத வருமானம் 45,000/=. வயது 44. கொழும்பை வசிப்பி டமாகக் கொண்டவர். தாரம் இழந்து பொறு ப்புகள் அற்றவர். மலையகத்தைச் சேர்ந்த வர்களும் தொடர்பு கொள்ளலாம். சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. தொடர்பு: 076 7005015.

  ****************************************************

  கொழும்பு (R.C). 48 வயதுடைய விவாக ரத்தான அரச உத்தியோகம். தீய பழக்கமற்ற, நற்குணமுடைய சகோதர னுக்கு 35 – 45 வயதுக்குள் தகுந்த வரனை சகோதரி எதிர்பார்க்கின்றார். தொடர்பு: 072 8519077. 

  ****************************************************

  கொழும்பு ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த, உயரம் 5 அடி 5 அங்குலம், வயது 41, மொழி தமிழ், சொந்த வீடு உண்டு. அத்துடன் பஸ் ஒன்றின் பாதி உரிமையாளரும் ஆவார். O/L சாதாரண தரம் சிங்கள மொழியில் பயின்று குடும்பத்தில் ஒரே மகன். சாதி பார்க்கப்பட மாட்டாது. மதப்பற்றுள்ள பெண் ஒருவரை தாயார் தேடுகிறார். 071 1235400.

   ****************************************************

  அங்லிகன் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த, கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட, மணமகன், வயது 38, தொழில் (Dubai – Chef) மற்ற விபரங்களை தொலைபேசியில் அறிந்து கொள்ளலாம். 075 5075675, 077 6047788. 

  ****************************************************

  பண்டாரவளையைப் பிறப்பிடமாகக் கொ ண்ட கள்ளர் இந்து உயர்குலம் வயது 29. தனியார் வங்கியில் அதிகாரியாக கட மையாற்றும் உயரம் 5’ 7” மாநிறம் எவ்வித கெட்ட பழக்கங்களும் அற்ற மகனுக்கு வங்கியில் அல்லது அரச, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 9933569. 

  ****************************************************

  இந்திய வம்சாவளி தலைநகரில் பிரபல கம்பெனி ஒன்றில் முகாமையாளராக கடமைபுரியும் 1984 இல் பிறந்த 5’ 10” RC மதம் MBL படித்த மகனுக்கு தகுந்த தொழில்புரியும் மணமகளை பெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு: திருமதி F.L. திரேசா 077 3333743. 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் வயது 36. சொந்தத் தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. (தாரமிழந்த அல்லது விவகாரத்து பெற்றவர்களும் தொடர்பு கொள்ளலாம்) தொடர்புகளுக்கு: 077 9156550.

  ****************************************************

  சுவிட்சர்லாந்தில் வசிக்கும் உத்திரம் 1 ஆம் பாதம் 38 வயதுடைய மணமகனுக்கு A/L வரை படித்த மட்டக்களப்பு மாவட்ட த்தில் மணமகள் தேவை. 077 3253733. 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988 சுவாதி பாவம் 6. கொழும்பில் கணக்காளராக தொழில் புரியும் உயரம் 6’ மணமகனுக்கு மணமகள் தேவை. E–mail: jeybala26@gmail.com 0777 640155. 

  ****************************************************

  யாழ். இந்து 1974 ஆம் ஆண்டு கும்பராசி, 7 செவ்வாய், பாவம் 18 ½ பூரட்டாதி நட்சத்திரம், சொந்த வியாபார நிறுவனம் உள்ள விவாகரத்தான மணமகனுக்கு அரச உத்தியோகமுள்ள மணமகள் தேவை. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண் டவர்கள் விரும்பத்தக்கது. 077 1971175. 

  ****************************************************

  இந்து முக்குலம் மலையகம் 83.02.02 இல் பிறந்த அரச தொழில்புரியும் மகனுக்கு மணமகள் தேவை. தொடர்பு இலக்கம்: 052 3533291 மாலை 6.00 மணிக்கு பின்.

  ****************************************************

  வெளிநாட்டில் பிரசித்தி பெற்ற நிறுவ னத்தில் Audit Manger ஆக பணிபரியும் இந்திய வம்சாவளி 1984.10.18 பூசம் 10.18 பூச நட்சத்திரம் கடக ராசியும் உயரம் 5’ 3” உடைய மணமகனுக்கு 22– 30 வயதிற்குட்பட்ட ஆங்கில அறிவுடைய அழகிய குடும்பப் பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொட ர்புக்கு: 077 5417696, 011 4569098. E–Mail: kandylogi@gmail.com 

  ****************************************************

  கொழும்பு, வத்தளை, இந்திய வம்சாவளி, இந்து முக்குலம், Web Graphic Designer ஆக தொழில் புரியும் 28 வயது மணமகனுக்கு தொழில் புரியும் தகுந்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 8767836, 077 9149265. 

  ****************************************************

  முக்குலம் இந்து சமயம் 1985 இல் பிறந்த மீனராசி பூரட்டாதி நட்சத்திரம் 7 இல் செவ்வாய் உள்ள தனியார் மருந்துக் கம்பனியில் உயர் பதவி வகிக்கும் மகனுக்கு மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 1814498. 

  ****************************************************

  யாழ். இந்து, வேளாளர், கோப்பாய், அமெரிக்கன் கிறீன்காட் வைத்திருப்பவர், 25.12.1975 இல் பிறந்தவர். Computer BSc படித்து முடித்து, நியூயோர்க் Bank இல் கடமையாற்றுபவர். இவரின் பெற்றோர் இவருக்கு தகுந்த, படித்த மணமகளை உள்நா ட்டிலும் / வெளிநாட்டிலும் எதிர்பா ர்க்கின்றனர். 00447904535905 (UK).

   ****************************************************

  யாழ்.இந்து வேளாளர் பண்டத்தரிப்பு பிரான்ஸ் சிற்றிசன் 12.7.1981 இல் பிறந்தவர். விசாக நட்சத்திரம் a.m. 10.38 இற்கு பிறந்தவர். செவ்வாய்க்கு ற்றமில்லை உயரம் 5’- 7” மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் B.Sc படித்தவர். பாரிஸில் உள்ள வங்கியில் கடமை யாற்றுபவர். இவருக்குத்தகுந்த மண மகளை கொழும்பில் இருக்கும் இவரின்  பெற்றோர் உள்நாட்டிலும் / வெளி நாட்டிலும் எதிர்பார்க்கின்றனர். Tel: 00447904535905(UK).

  ****************************************************

  34 வயது சுவிஸ்சில் வசிக்கும் 3 கிரக பாவம் திருவோண நட்சத்திரம் உடைய மணமகனுக்கு அழகிய மணமகள் தேவை. தொடர்பு. 075 5116767.

  ****************************************************

  லண்டனில் அரச உயர் பதவியில் இரு க்கும் Doctorate கலாநிதி பட்டம் பெற்ற 31 வயது, யாழ் இந்து வேளாளர் மண மகனுக்கு அழகிய மணமகள் தேவை. தொடர்புகளுக்கு. 071 3232449.

  ****************************************************

  வயது 30, அத்தம் 1ம் பாகம், இந்து, குருகுலம், சிங்கப்பூரில் கணனி பொறி யியலாளர் (Software Engineer – BSc – MSc) ஆக தொழில் புரியும் 5 அடி 7 அங்குலம் உயரம் உள்ள மகனுக்கு, தகுந்த நற்குணமுள்ள, படித்த அழ கிய மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றார்கள். தொடர்புகளுக்கு. 077 3105042, Email. rajish08@yahoo.com

  ****************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட 1988 ஆண்டு இந்து கன்னி ராசி 5’ 7” உயரம் நிதி நிறுவனத்தில் Manager ஆக தொழில் புரியும் MBA தகைமையுடைய ஆறு இலக்க மாதவருமானம் பெறும் மணமகனுக்கு நல்லொழுக்கமுடைய படித்த, அழகிய மணமகள் கௌரவமான குடும்பத்தில் தேவை. தொடர்பு. 072 5790537.

  ****************************************************

  33 வயதுடைய, 5’ 11’ உயரமுடைய, லண்டனில் பணிபுரியும் மணமகனுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் இந்து வெள்ளாளர் மணமகள் தேவை. 011 7221950.

  ****************************************************

  மட்டு வேளாளர் இந்து பட்டப்படிப்பு பெற்று Australia உயர் பதவி வகிக்கும் 1984. பிறந்த மகனுக்கு அழகிய படி த்தவர்கள் மட்டும். 077 3737997.

  ****************************************************

  வயது 28 உயரம் 5’ 6” ரோமன் கத்தோ லிக்க (கட்டாரில் தொழில் புரியும்) மண மகனுக்கு படித்த, ஆங்கில அறிவு டைய மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு. 077 4631929.

  ****************************************************

  இந்திய வம்சாவளி, உயர்குலம், 35 வயது, மகம் நட்சத்திரம், சிம்மராசி, வெளி நாட்டில் தொழில் புரியும் பட்ட தாரி மணமகனுக்கு தகுதியான வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு களுக்கு. 071 9220731.

  ****************************************************

  யாழ். குருகுலம் 1977, 7இல் செவ்வாய், பரணி, உள்நாட்டில் Doctor ஆக தொழில் புரியும் அழகான மணமகனிற்கு ஏற்ற மணமகள் தேவை. B. Jeyakannan, நேரு திருமண சேவை. 078 5642636.

  ****************************************************

  48 வயதுடைய தாரம் இழந்த முஸ்லிம் வியாபாரி தகுந்த மணமகளை தேடுகிறார். தாரம் இழந்தவர்களும் விதவைகளும் குழந்தைகள் இருந்தாலும் பரவாயில்லை. 40 வயதிற்குட்பட்டவர் அழைக்கலாம். 072 2910323. மஹர் தொகைகள் கொடுக்கப்படும். 072 4175241. 

  ****************************************************

  தாரம் இழந்த இளம் தோற்றமுள்ள சொந்த வீடும் சகல வசதிகளும் பெற்ற தமிழ் இந்து வேளாளர் கொழும்பில் வதிபவர் தமிழ் பண்பாடுடைய அழகிய துணையை நாடுகிறார். G – 164, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  கொழும்பு இந்து முக்குலத்தோர் 1985ஆம் ஆண்டு, ஆயிலியம் நட்சத்திரம் கடகராசி மணமகனுக்கு 25 வயதுக்கு உட்பட்ட மணமகள் தேவை. தொடர்பு 076 6596030.

  ****************************************************

  திருகோணமலையைச் சேர்ந்த பிராம ணக் குடும்பமொன்றுக்கு M.F.A Phil பட்டதாரி 36 வயதுடைய மணமகனுக்கு அதே பிராமண குலத்தைச் சேர்ந்த பொருத்தமான மணமகள் தேவை. தொட ர்புகளுக்கு. M.P சர்மா, 69, ஹஸ்கிசன் வீதி, திருகோணமலை.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1983, திருவாதிரை, செவ்வாயுண்டு, BSc அரச உத்தியோகம் அழகான மணமகள் தேவை. வேளாளர் இந்து 1981, பரணி, செவ்வாயுண்டு HNDA, அரச உத்தியோகம், அழகான மணமகள் தேவை. யாழிந்து வேளாளர் 1984, சித்திரை 04, செவ்வாயுண்டு, BSc, MSc, Engineer, Australia Citizen, உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. இந்து வேளாளர் 1984, திருவாதிரை 02. செவ்வா யுண்டு. MBBS London Citizen உள்நாடு வெளிநாடுகளில் தேவை. தொடர்பு களுக்கு. திருகோணமலை சர்வதேச புலவர் திருமணசேவை. 026 2225641, 076 6368056 (Viber, IMO, Whatsapp)

  ****************************************************

  கொழும்பு இந்திய வம்சாவளி வயது 32 UK யில் படித்து வேலைபார்க்கும் மண மகனுக்கு UK சிற்றிசன் உள்ள படித்த மணமகளை பெற்றோர் எதிர்பார் க்கின்றனர். தொடர்பு. T.No. 071 9659020.

  ****************************************************

  கண்டி, இந்து தேவர் 1966 இல் பிறந்த வெளிநாட்டில் பணிபுரியும் மணமகனுக்கு நற்பண்புள்ள மணமகள் தேவை. படம், ஜாதகம் திரும்ப அனுப்பப்படும். 077 6888108. 

  ****************************************************

  ஹோட்டல் துறையில் மூத்த நிறைவேற்று அதிகாரியாக (Senior Executive) பணி புரியும் 58 வயது நிரம்பிய ஒருவர் 20 வய துக்கு மேற்பட்ட மணப் பெண்ணை தேடு கிறார். புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பவும். G – 162, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ****************************************************

  இந்து வேளாளர், 1985, Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 94777 751380. support@realmatrimony.com 

  ****************************************************

  இந்து கவுண்டர் 1980, அஸ்வினி, Admin Officer, UK மணமகனுக்கு மணமகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 94777 751380. support@realmatrimony.com 

  ****************************************************

  Christian RC 1987, Motor Mechanic, Kuwait மணமகனுக்கு மணமகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 94777 751380. support@realmatrimony.com

  ****************************************************

  இந்து வேளாளர், 1980, பூரம், Executive Officer மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  ****************************************************

  இந்து முக்குலத்தோர், 1980, கார்த்திகை Operation Officer மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  ****************************************************

  இந்து முக்குலத்தோர் 1985, அவிட்டம், Manager மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  ****************************************************

  Christian RC, 1986, அவிட்டம், Customer Care, மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1976, மூலம், Own Company Director, France, மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  ****************************************************

  இந்து முக்குலத்தோர், 1985, அவிட்டம், Sales Profession, மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  ****************************************************

  இந்து முக்குலத்தோர், 1984, பூரட்டாதி, Manager மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  ****************************************************

  இந்து. வேளாளர், 1984, பூரட்டாதி, Bank Officer மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawata. 94777751380. support@realmatrimony.com. 

  ****************************************************

  Academically or Professionally qualified daughter living in Australia sought by Jaffna Tamil Vellalar Roman Catholic parents for their son Academically and Professionally qualified, Citizen of Australia, working in Sydney. Age 31 height 5’ 7”. Contact Christy 02 – 97440642. Mob: 0433845782 (Sydney) Email: christy2416@hotmail.com.  

  ****************************************************

  2016-06-13 13:09:18

  மணமகள் தேவை - 12-06-2016