தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் : 22 பேர் பலி
மத்திய சிரியாவிலுள்ள ஹொம்ஸ் நகரில் இராணுவச் சோதனைச் சாவடியொன்றை இலக்குவைத்து இன்று நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் பலியானதுடன் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.