Reporting Sri Lanka News in Tamil
 
Upcountry News
 

பண்டாரவளை பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

2013-05-16 12:55:54
 

மலையகத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2013-05-13 15:27:43
 

15 வயது மாணவி வல்லுறவு 23 வயது இளைஞன் கைது

2013-05-13 10:55:17
 

இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

2013-05-10 10:39:28
 

சப்ரகமுவ மாகாண சபை செயலாளராக குலரத்ன நியமனம்

2013-05-09 11:53:19

லிந்துலை பம்பரகலை தொழிலாளர்கள் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பி்ல்

லிந்துலை பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் எந்த முடிவு எடுக்கப்படாமையினால் தொடர்ந்தும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

2013-05-22 20:01:23
 

அதிரடிக் காட்டிக் கொடுப்பாக இம்முறை கூட்டு ஒப்பந்தம் : மக்கள் தொழிலாளர் சங்கம்

'இம் முறை கூட்டு ஒப்பந்தத்தில் பேரம்பேச வேண்டிய நிலையைத் தடுக்கும் வகையில் முதலாவது கட்டப் பேச்சுவார்த்தையிலேயே சம்பள கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது."

2013-04-08 16:10:25
 

கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட மக்களின் நம்பகத்தன்மையை கருத்திற்கொள்வது அவசியம் : ஜ.தொ.கா. பொதுச்செயலர்

ஒவ்வொரு முறையும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அதன் சார்பான ஒப்பந்தக்காரர்களின் நிலைப்பாட்டில், பெருந்தோட்ட மக்கள் நலன் மற்றும் நம்பகத்தன்மை கருத்திற்கொள்வது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக ஜ.தொ.காவின் பொதுச் செயலாளர் முரளிரகுநாதன் தெரிவித்தார்.

2013-04-01 18:35:19
 

கவிஞர் நீலாபாலனின் கடலோரத் தென்னை மரம் நூல் வெளியீடு

கவிஞர், கவிமணி நீலாபாலன் எழுதிய கடலோரத் தென்னை மரம் நூல் வெளியீட்டு விழா பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் அதிபர் பி. ஆறுமுகம் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2013-04-01 12:29:30
 

டிக்கோயா போடேஸ் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு விக்கிரகங்கள் வழங்கி வைப்பு

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோ கணேசனின் வேண்டுகோளின் பேரில் டிக்கோயா போடேஸ் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளிரகுநாதனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து விக்கிரகங்கள் வழங்கப்பட்டன.

2013-03-27 20:05:33
 

'அரசாங்க பட்ஜெட்டில் கிடைக்காத நிவாரணம் கூட்டு ஒப்பந்தத்திலாவது கிடைக்க வேண்டும்"

அரசாங்க பட்ஜெட்டில் கிடைக்காத நிவாரணங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நிறைவேற்றப்படும் கூட்டுஒப்பந்த பட்ஜெட்டிலாவது கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

2013-03-25 14:14:09
 

இரு சமூகங்களுக்கிடையிலான உறவு முறை பாதிப்படையாத வகையில் செயல்பட வேண்டும்: புத்தரகித தேரர்

'மலையக சமுதாயம் நீண்டகாலமாக சிங்கள மக்களுடன் உறவைப் பேணி வருவதாகவும் அதில் எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தொடர்ந்தும் சகல தரப்பும் நடந்து கொள்ள வேண்டும்.'

2013-03-22 15:59:13



Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online