Reporting Sri Lanka News in Tamil
 
Upcountry News
 

7 நாட்களாக மின்சாரம் விநியோகம் இல்லாது கஸ்டப்படும் வெளிஓயா கீழ்பிரிவு மக்கள்

2013-06-19 16:19:23
 

மலைகத்தில் தொடர்ந்து அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2013-06-17 11:24:57
 

அட்டன் அளுத்கம பிரதேச விபத்தல் காயமடைந்தவர் வைத்தியசாலையில்

2013-06-16 18:53:52
 

மின்சார திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் விபத்து

2013-06-14 13:42:17
 

15 க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து திருடிய முன்னாள் கடற்படை அதிகாரி கைது

2013-06-06 10:45:02

பூனாகலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்லை பிரதேச சபையின் உபதலைவர் கைது

பண்டாரவளை பூனாகலைத் தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் மீது கடந்த மே மாதம் 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக கருதப்பட்ட ஹல்துமுல்லை பிரதேச சபையின் உபதலைவர் சிங்கமுத்து அசோக்குமார் பண்டாரவளை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

2013-06-19 17:54:44
 

விற்பனை முகவர் சுட்டுக்கொலை

விடுதியில் நண்பர்களுடன் இருந்தபோது அங்கு வந்த இனந்தெரியாத குழுவினர் இந்நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. 

2012-12-24 12:24:39
 

தங்க வேலியை திறந்து வைத்தார் நாமல் ராஜபக்ஷ

பெல்மதுளை கல்பொத்த ஸ்ரீபாத விகாரை யிலுள்ள புத்தர் சிலையைச் சுற்றியுள்ள தங்கத்தினாலான வேலியை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

2012-12-21 19:39:45
 

சப்ரகமுவ மாகாண கட்டிட தொகுதியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சப்ரகமுவ மாகாண சமூக சேவைகள், கிராமிய அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில், சிறுவர் பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்ட கைப்பணிப்பொருள் கண்காட்சியில் வெற்றிபெற்றோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

2012-12-21 11:34:26
 

சிறந்த வைத்தியசாலையை தெரிவுசெய்வதற்கான போட்டி

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 36 பிரதேச வைத்தியசாலைகளில் சிறந்த வைத்தியசாலையை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று சப்ரகமுவ மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

2012-12-19 20:04:06
 

மண்சரிவால் மண்ணுக்குள் புதையுண்ட வீடு

அக்குறணை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ரம்புக்எல கிராமத்தில் இரண்டு வீடுகள் நேற்று மண் சரிவு காரணமாக முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன் ஒரு வீடு முற்றாக மண்ணுக்குள் புதைந்துள்ளது.

2012-12-19 14:35:43
 

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி விசேட பூஜை

ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி நேற்று முன்தினம் கதிர்காமத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.

2012-12-18 19:33:31



Interesting
  மதுபோதையில் வந்த மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள் 2013-06-13 11:04:02
  இரத்தம் குடிக்கும் அதிசயப் பெண் 2013-06-11 13:46:41
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57

 

Cinema
  ‘யாயா’ படம் கிரிக்கெட் சூதாட்ட கதையா? 2013-06-19 10:28:49
  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! 2013-06-18 15:14:46
  தொடரும் பணமோசடி! சர்ச்சையில் பிரபு சாலமன்! 2013-06-17 10:06:35
  போட்டியில் கலை இயக்குநர்கள் 2013-06-14 11:23:32
Feature
  85 வருடங்கள் பழைமையான ஆலயத்துக்கு நேர்ந்த கதி 2013-06-15 10:41:01
  காற்றில் கரைந்த கண்ணீரின் வரிகள் 2013-06-12 13:58:09
  மூன்று பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொண்டாரா? தீ வைத்து கொல்லப்பட்டாரா? 2013-06-10 12:37:05
  ஓடிச்செல்லும் குற்றங்களை மெதுவாய் சென்று பிடிக்கும் சட்டங்கள் 2013-06-05 13:08:15
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online