Reporting Sri Lanka News in Tamil
 
 

அசாட் ரவூப் மீண்டும் சர்ச்சையில்

2013-05-24 12:02:33
 

இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதுவது யார் ? இன்று தெரியவரும்...

2013-05-24 10:55:57
 

நொக்அவுட் சுற்று : ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

2013-05-22 23:49:49
 

ஸ்பொட் பிக்சிங் : சென்னை அணிக்கு தொடர்பு

2013-05-22 18:31:45
 

நொக்அவுட் சுற்று இன்று: ராஜஸ்தான் ஹைதராபாத் பலப்பரீட்சை

2013-05-22 12:15:10

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை....

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2ஆவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2ஆவது கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

2013-05-25 01:12:06
 

மலைகளின் சமர் சமநிலையில் முடிவு

அட்டன் ஹைலண்ஸ் மத்திய கல்லூரிக்கும் ஸ்ரீபாத மத்திய கல்லுரிக்கும் இடையில் இடம்பெற்ற 14 ஆவது கிரிக்கெட் போட்டி காலநிலை சீரின்மையால் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

2013-05-05 16:15:55
 

ஐ.பி.எல். இல் பங்குபற்றாத வீரர்களை திருப்பி அழைக்கவும் : சனத்

நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றாத இலங்கை வீரர்களை நாட்டிற்கு திருப்பி அழைக்குமாறு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

2013-05-05 14:47:32
 

டுவைன் பிராவோ புதிய அணித் தலைவர்: மேற்கிந்திய அணி அறிவிப்பு

ஐ.சி.சி.யின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வணியின் புதிய தலைவராக சகலத்துறை வீரர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.

2013-05-05 12:46:31
 

சங்காவிடம் மண்டியிட்டார் மஹேல, ஐதராபாத் ஆறு விக்கெட்டுகளால் அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியை 80 ஓட்டங்களுக்குள் சுருட்டி ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது..

2013-05-05 10:55:48
 

சங்கா மஹேல மோதல்

குமார் சங்கக்காரவை தலைமையாக கொண்ட ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மஹேல ஜயவர்தனவை தலைமையாக கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி டெல்லி அணித் தலைவர் மஹேல முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

2013-05-04 19:34:38
 

ராஜஸ்தானை வீழ்த்தியது நடப்புச் சாம்பியன்....

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதன்மூலம் 4ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது நைட் ரைடர்ஸ்.

2013-05-04 13:17:31



 
 
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online