Reporting Sri Lanka News in Tamil
 
 

அசாட் ரவூப் மீண்டும் சர்ச்சையில்

2013-05-24 12:02:33
 

இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதுவது யார் ? இன்று தெரியவரும்...

2013-05-24 10:55:57
 

நொக்அவுட் சுற்று : ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

2013-05-22 23:49:49
 

ஸ்பொட் பிக்சிங் : சென்னை அணிக்கு தொடர்பு

2013-05-22 18:31:45
 

நொக்அவுட் சுற்று இன்று: ராஜஸ்தான் ஹைதராபாத் பலப்பரீட்சை

2013-05-22 12:15:10

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை....

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2ஆவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2ஆவது கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

2013-05-25 01:12:06
 

பொலார்ட் அதிரடி: ஹைதராபாத்தை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது மும்பை

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2013-05-14 11:19:45
 

வொட்சன் அதிரடி: சென்னைக்கு பதிலடி கொடுத்தது ராஜஸ்தான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ராஜஸ்தான் ரோயல்ஸ். இதன்மூலம் சென்னையில் சூப்பர் கிங்ஸிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

2013-05-13 11:04:27
 

பரபரப்பான போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

2013-05-13 10:32:18
 

ஆசிய கிரான் ப்ரீ : உயரம் பாய்தலில் மஞ்சுல குமார முதலிடம்

சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கிரான் ப்ரீ மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் மூன்றாம் கட்டத்தில் மஞ்சுல குமார முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

2013-05-12 17:32:58
 

ஆசிய கிரான் ப்ரீ : நதீகா லக்மாலி முதலிடம்

சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் ஆசிய கிரான் ப்ரீ போட்டிகளில் ஈட்டி எறிதலில் மூன்றாம் கட்டத்தில் இலங்கையின் நதீகா லக்மாலி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

2013-05-12 17:21:58
 

பஞ்சாப்பை பதம்பார்த்தது ஹைதராபாத்

கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.

2013-05-12 11:50:40



 
 
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online