Reporting Sri Lanka News in Tamil
 
 

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை....

2013-05-25 01:12:06
 

அசாட் ரவூப் மீண்டும் சர்ச்சையில்

2013-05-24 12:02:33
 

இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதுவது யார் ? இன்று தெரியவரும்...

2013-05-24 10:55:57
 

நொக்அவுட் சுற்று : ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

2013-05-22 23:49:49
 

ஸ்பொட் பிக்சிங் : சென்னை அணிக்கு தொடர்பு

2013-05-22 18:31:45

ஐ.பி.எல். சாம்பியன் கிண்ணம் யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்

ஆறாவது ஐ.பி.எல்.போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மஹேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 

2013-05-26 11:11:59
 

பிளே ஓப் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது பெங்களூர்

சென்னை சூப்பர் கிங்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ். இதன்மூலம் பிளே ஓப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது பெங்களூர்.

2013-05-19 10:51:32
 

பஞ்சாபிடம் போராடி வீழ்ந்தது டெல்லி

கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி வரை போராடிய டெல்லி டேர்டெவில்ஸ் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

2013-05-17 11:02:39
 

ஓய்வு பெறுகின்றார் டேவிட் பெக்கம் ....

இங்கிலாந்து உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் அணித் தலைவரும், பிரபல உதைப்பந்தாட்ட வீரருமான டேவிட் பெக்கம் (38) உதைப்பந்தாட்ட போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

2013-05-17 10:08:21
 

எனது மகன் ஒரு அப்பாவி : ஸ்ரீசாந்தின் தந்தை குமுறல்

இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனியும், ஹர்பஜன் சிங்கும் சேர்ந்து என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை ஒழித்துக் கட்டப் பார்க்கின்றனர். எனது மகன் ஒரு அப்பாவி என்று ஸ்ரீசாந்தின் தந்தை சாந்தகுமாரன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

2013-05-16 15:12:22
 

ஸ்பொட் பிக்சிங்: ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் கைது

ராஜஸ்தான் ரோயல் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உட்பட இரண்டு வீரர்கள் தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் 6 போட்டித் தொடரில் ஸ்பொட் பிக்ஸிங் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் டெல்லி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்!

2013-05-16 09:38:16
 

டில்லியை தோற்கடித்து மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது சென்னை

டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை சுப்பர் கிங்ஸ் 33 ஓட்டங்களால் தொடரில் 11 ஆவது வெற்றியை பதிவு செய்தது.

2013-05-15 09:44:36



 
 
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online