Reporting Sri Lanka News in Tamil
 
 

அசாட் ரவூப் மீண்டும் சர்ச்சையில்

2013-05-24 12:02:33
 

இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதுவது யார் ? இன்று தெரியவரும்...

2013-05-24 10:55:57
 

நொக்அவுட் சுற்று : ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

2013-05-22 23:49:49
 

ஸ்பொட் பிக்சிங் : சென்னை அணிக்கு தொடர்பு

2013-05-22 18:31:45
 

நொக்அவுட் சுற்று இன்று: ராஜஸ்தான் ஹைதராபாத் பலப்பரீட்சை

2013-05-22 12:15:10

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மும்பை....

இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2ஆவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2ஆவது கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

2013-05-25 01:12:06
 

டெல்லியை இலகுவாக வெற்றி கொண்டது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது.

2013-04-24 11:32:44
 

சின்னசாமி மைதானத்தில் கெயில் எனும் சூறாவளி:சிதைந்து போனது புனே

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரில் இன்று நடந்த ஆட்டத்தில் கெய்லின் ருத்ரதாண்டவத்தில், புனே வொரியர்ஸ் அணி சின்னாபின்னமாக சிதைந்து போனது.

2013-04-23 22:53:41
 

புனேயின் வெற்றி வாய்ப்பை பறித்த மில்லர், மன்தீப்சிங் அதிரடி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், மன்தீப்சிங் ஆகியோரின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் புனே வொரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

2013-04-22 11:25:18
 

ஜயவர்தன ஷேவாக் அதிரடி: மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் ஷேவாக் அதிரடியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

2013-04-22 11:07:38
 

சிட்னியில் மெழுகினால் ஆன சச்சினின் உருவச்சிலை

இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் வீரர் சச்சின் டெண்டுல்கரை கௌரவிக்கும் முகமாக சிட்னி மைதானத்தில் 'பார்மி ஆர்மி" என்றழைக்கப்படும் இந்திய ரசிகர்கள் மற்றும் அவுஸ்திரேலிய உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் மெழுகினால் வடிவமைக்கப்பட்ட உருவச் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது.

2013-04-21 16:40:46
 

ஐ.பி.எல். இல் அதிக விக்கெட் : மலிங்கவை சமன் செய்தார் மிஸ்ரா

இதுவரை இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான லசித் மலிங்கவை சமன் செய்துள்ளார் ஐதராபாத் அணியின் அமித் மிஸ்ரா.

2013-04-21 16:14:53



 
 
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online