ஐ.நா.வின் சமிக்ஞை கிடைத்ததும் பணிகள் ஆரம்பம் அமைச்சர் ராஜித கூறுகிறார்
உள்ளக விசாரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து உரிய சமிக்ஞை கிடைத்தவுடன் இதற்கான பணிகளை ஆரம்பிப்போம் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.