Reporting Sri Lanka News in Tamil
 
 

யுத்த வெற்றி விழாவில் கடலில் மூழ்கி காணாமல் போன கடற்படை வீரர் சடலமாக மீட்பு

2013-05-19 12:50:23
 

ஓ.ஏ. இராமையா காலமானார்

2013-05-19 11:00:07
 

துமிந்த சில்வா வெகு விரைவில் அரசியல் பணியைத் தொடர்வார்: தந்தை லால் சில்வா தெரிவிப்பு

2013-05-19 10:18:18
 

பொதுபல சேனாவின் கருத்து நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயல்: அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

2013-05-19 10:05:10
 

மகாவம்சத்தை வாசிக்காதவர்களே இலங்கையை பெளத்த நாடு என்கின்றனர் - கலாநிதி விக்கிரமபாகு

2013-05-19 10:03:58
 

டெங்கு அபராதம் மூலம் 4,84,20,000 ரூபா பெறப்பட்டது: சுகாதார அமைச்சு

2013-05-19 10:02:07
 

பொதுபலசேனாவின் கருத்து சிறுபான்மையினரின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது: எம்.ரீ. ஹஸனலி

2013-05-19 10:01:28

காத்தான்குடி கடற்கரை பாழ்வத்தோடையில்; இறந்து கரையொதுங்கும் மீன்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில்  கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது.

2013-05-19 13:17:54
 

பேரீச்சம்பழங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்கவும் - கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை

புனித ரமழானை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென சவூதி அரேபிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பேரீச்சம்பழங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

2013-05-19 09:55:06
 

யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாக கருதப்பட வேண்டும் - ஜனாதிபதி

யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாகவே கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2013-05-19 09:17:18
 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியம் - தேசிய சமாதானப் பேரவை

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என தேசிய சமாதானப் பேரவை அறிவித்துள்ளது.

2013-05-19 09:13:04
 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிப்பு

வவுனியா தமனக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இனந்தெரியாதவர்களால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

2013-05-18 17:59:22
 

செல்வராசா கஜேந்திரன் கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று மாலை மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

2013-05-18 17:36:02
 

பிலிமத்தலாவையில் கார் விபத்து: 2 பேர் பலி

பிலிமத்தலாவையில் இன்று இடம்பெற்ற விபத்தியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

2013-05-18 16:36:41
 

தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி நடைபெறும்: சீமான்

பொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

2013-05-18 16:15:14
 

கிழக்கு மாகாண வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களும்; உள்வாங்கப்பட வேண்டும் – சுபைர்

கிழக்கு மாகாணத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1000 வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களையும் உள்ளீர்க்குமாறு கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.சுபைர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2013-05-18 15:40:42



Interesting
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23
  சிங்கங்கங்களுடன் சாவகாசமாக பொழுதைக் கழிக்கும் சிறுவன் 2013-03-29 11:25:32

 

Cinema
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
  என் வெற்றிக்கு இயக்குனர்களே காரணம்-விஜய் சேதுபதி 2013-05-11 10:28:22
  யுவனின் 100வது பட ஆடியோ விழாவில் இளையராஜா- ஏ.ஆர்.ரகுமான் 2013-05-10 09:59:29
Feature
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
  செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம் 2013-04-19 11:56:27
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online