சர்வதேச யோகாசன தினம் 2017 நிகழ்வுகள் இலங்கையில் ஆரம்பம்
இந்திய கலாச்சார நிலையம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிராலயம் என்பன, உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து இவ்வாண்டுக்கான சர்வதேச யோகாசன தினக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வொன்றை நேற்று (7) நடத்தியது.