‘கென்னடி கிளப் ’ நடத்தும் சசிகுமார்
இயக்குநர் சுசிந்திரனின் இயக்கத்தில், ‘இயக்குநர் இமயம் ’ பாரதிராஜா மற்றும் ‘வில்லேஜ் ஸ்டார் ’ நடிகர் சசிகுமார் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘கென்னடி கிளப் ’ எனும் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.