Reporting Sri Lanka News in Tamil
 
 

தமிழை விட தெலுங்கு சினிமாவுகே முன்னுரிமை - நடிகை காஜல் அகர்வால்

தமிழை விட தெலுங்கு சினிமாவுக்கே நான் முன்னுரை அளிப்பேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

2013-02-09 14:09:21
 

ரஜினிக்கான கமலின் சிறப்பு ஏற்பாடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக இன்று விஸ்வரூபம் படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் கமல்ஹாஸன்.

2013-02-06 17:38:04
 

தடைகளைத் தகர்த்தெறிந்து தமிழகத் திரைகளில் 7 ஆம் திகதி முதல் விஸ்வரூபம்!

விஸ்வரூபம் திரைப்படம் எதிர்வரும்  7 ஆம் திகதி தமிழகத்தில்  வெளியாகும் என  கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

2013-02-04 18:08:38
 

விஸ்வரூபம்: கமலஹாசனுக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே சுமுக உடன்பாடு

இதில், நடிகர் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2013-02-03 11:48:29
 

விஸ்வரூபம் ஹிந்திப் பதிப்பு : 600 திரையரங்குகளின் இன்று வெளியீடு

விஸ்வரூபம் திரைப்படத்தின் ஹிந்திப் பதிப்பு இன்று வட இந்தியாவில் 600 திரையரங்குகளுக:கு மேல் வெளியாகவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

2013-02-01 10:31:20
 

வன்முறைகளைத் தவிர்க்கவே விஸ்வரூபம் தடை; கமல் மீது தனிப்பட்ட வெறுப்பேதுமில்லை: முதல்வர் ஜெ.

விஸ்வரூபம் திரைப்படத்தினை வெளியிட அனுமதித்தால் வன்முறைகள் ஏற்படும் என உளவுத்துறை அளித்த அறிக்கையின் காரணமாகவே தடை விதிக்கப்பட்டது என்பதுடன் தனக்கு நடிகர் கமல் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

2013-01-31 15:17:44
 

விஸ்வரூபம் படத்தை வெளியிட வலியுறுத்தி கமல் ரசிகர்கள் போராட்டம்

‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட வலியுறுத்தி கமல் ரசிகர்கள் வாயில் கறுப்பு துணியை கட்டி போராட்டம் நடத்தினர். தியேட்டர் முன்பு கூடி நின்ற ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 

2013-01-31 12:47:43
 

விஸ்வரூபம் மீதான தடை நீடிப்பு : முஸ்லிம்களுடன் சமரசம் என்றார் கமல்

கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் மீதான தடையை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2013-01-30 16:08:06
 

அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைகாயாகிவிட்டனர் : கமல்

விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை நீக்கி வெளியிட அனுமதிக்கவில்லை எனில் எனது திறமைகளைத் தவிர்த்து ஏனைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விடுவேன் என கமல் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

2013-01-30 14:29:02
 

எனக்கு மதம் கிடையாது. மனிதம் தான் முக்கியம்: கமல் பேட்டி

மதச் சார்பற்ற மாநிலமாக தமிழகம் இல்லாமல் போய்விட்டால் வேறு இடத்தில் குடியேறுவேன்

2013-01-30 13:17:17



Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
  என் வெற்றிக்கு இயக்குனர்களே காரணம்-விஜய் சேதுபதி 2013-05-11 10:28:22
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online