Prestige இன் புதிய சமையலறை சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ள சிங்கர்
சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, நவீன காலத்து குடும்பங்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற தேவைகளை ஈடுசெய்யும் வகையில் தனது உற்பத்தி வரிசையினை மேலும் நீட்டித்து புதிய உயர் தரத்திலான Prestige உற்பத்திகள் பலவற்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.