|
|
|
By
2012-07-12 18:22:58 |
|
அட்டன் - டிக்கோயா நகரசபை எல்லைப்பிரதேசத்துக்குட்பட்ட விற்பனை நிலையங்களில் மக்கள் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி நேற்று பிற்பகல் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனைகளின் போது மக்கள் பாவனைக்கு உதவாதது எனக் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 250 கி.கி கோழி இறைச்சி அட்டன் நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைய நேற்று பிற்பகல் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டது
|
|
||||
| Interesting | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------