Reporting Sri Lanka News in Tamil
 

இரு சிறுவர்கள் வெட்டிப் படுகொலை

Share
By Farhan
2012-09-06 09:15:37

கொடக்கவல பள்ளேபெந்த கல்பாய ௭னுமிடத்தில் சிறுவர்கள் இருவர் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திமுத்து லக்ஷன் குலதுங்க (வயது–12) மகேஷ் சத்துரங்க (வயது–6) ௭ன்ற சிறுவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களாவர். இதேவேளை படுகாயமடைந்த தாயார் ௭ம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை கொழும்பில் தொழில் புரிந்து வருகின்றார். கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களில் ஒருவரின் பிரேதம் பள்ளபெந்த வைத்தியசாலையிலும் மற்ற சிறுவனின் பிரேதம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மேற்படி சம்பவம் குறித்து கொடக்கவெல மற்றும் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
Interesting
  மதுபோதையில் வந்த மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள் 2013-06-13 11:04:02
  இரத்தம் குடிக்கும் அதிசயப் பெண் 2013-06-11 13:46:41
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57

 

Cinema
  ‘யாயா’ படம் கிரிக்கெட் சூதாட்ட கதையா? 2013-06-19 10:28:49
  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! 2013-06-18 15:14:46
  தொடரும் பணமோசடி! சர்ச்சையில் பிரபு சாலமன்! 2013-06-17 10:06:35
  போட்டியில் கலை இயக்குநர்கள் 2013-06-14 11:23:32
Feature
  85 வருடங்கள் பழைமையான ஆலயத்துக்கு நேர்ந்த கதி 2013-06-15 10:41:01
  காற்றில் கரைந்த கண்ணீரின் வரிகள் 2013-06-12 13:58:09
  மூன்று பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொண்டாரா? தீ வைத்து கொல்லப்பட்டாரா? 2013-06-10 12:37:05
  ஓடிச்செல்லும் குற்றங்களை மெதுவாய் சென்று பிடிக்கும் சட்டங்கள் 2013-06-05 13:08:15
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online