Reporting Sri Lanka News in Tamil
 

மலையகத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள்

Share
By R.Praba
2012-08-19 11:39:14

உலகெங்கிலும் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து அட்டன் மக்களும் நோன்புப் பெருநாளை மிக சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

இன்று காலை அட்டனில் இடம்பெற்ற தொழுகையில் அதிகளவானவர்கள் கலந்து கொண்டதுடன் தொழுகையின் பின்னர் தமது வாழ்த்துக்களை மற்றவர்களுடன் பரிமாறிக்கொண்டனர்.

Share
Interesting
  மதுபோதையில் வந்த மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள் 2013-06-13 11:04:02
  இரத்தம் குடிக்கும் அதிசயப் பெண் 2013-06-11 13:46:41
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57

 

Cinema
  ‘யாயா’ படம் கிரிக்கெட் சூதாட்ட கதையா? 2013-06-19 10:28:49
  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! 2013-06-18 15:14:46
  தொடரும் பணமோசடி! சர்ச்சையில் பிரபு சாலமன்! 2013-06-17 10:06:35
  போட்டியில் கலை இயக்குநர்கள் 2013-06-14 11:23:32
Feature
  85 வருடங்கள் பழைமையான ஆலயத்துக்கு நேர்ந்த கதி 2013-06-15 10:41:01
  காற்றில் கரைந்த கண்ணீரின் வரிகள் 2013-06-12 13:58:09
  மூன்று பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொண்டாரா? தீ வைத்து கொல்லப்பட்டாரா? 2013-06-10 12:37:05
  ஓடிச்செல்லும் குற்றங்களை மெதுவாய் சென்று பிடிக்கும் சட்டங்கள் 2013-06-05 13:08:15
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online