Reporting Sri Lanka News in Tamil
 

மத்திய மாகாணத்தில் கைப்பணிக் கண்காட்சி

Share
By Hafeez
2012-08-18 13:24:27

மத்திய மாகாணக் கைத்தொழில் மகளிர் விவகார தமிழ்க் கல்வி அமைச்சு நடத்தும் கைப்பணிக் கண்காட்சி கண்டி சிற்றிசென்ரர் நிலையத்தில் இடம் பெற்றுவருகிறது.

நேற்று இடம் பெற்ற வைபவத்தில் மத்தியமாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாணக் கைத்தொழில் மகளிர் விவகார தமிழ்க்கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா, கண்டி மாவட்டச் செயலாளர் காமினி செனவிரத்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்தியமாகாணக் கைத்தொழில் மற்றும் கை வினைஞர்களது ஆக்கங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. விசேடமாக கைத்தறி நெசவுப் புடைவை , பித்தளைத் தளபாடங்கள்,விளையாட்டுப் பொருட்கள், பதனிடப்பட்ட தோற்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மட்பாண்டங்கள், செயற்கை மலர்கள், விரிப்புக்கள், உருவங்கள், சித்திரங்கள், தும்பு மற்றும் சிரட்டை போன்ற கழிவுப் பொருட்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்ற இன்னோரன்ன பொருட்களினால் செய்யப்பட்ட ஏகப்பட்ட பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

Share
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
  என் வெற்றிக்கு இயக்குனர்களே காரணம்-விஜய் சேதுபதி 2013-05-11 10:28:22
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online