|
|
|
By
General 2012-09-18 12:31:34 |
|
பற்சிதைவை தடுக்க பற்களைப் பாதுகாக்க கூடிய எனாமல் போன்ற மெல்லிய நுண் படலமொன்றை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஹைட்ரோக்கிஸியபட் ரிட்டால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய படலமானது பற்சிதைவை மட்டுமல்லாமல் பற்கள் சூத்தையை முடிவு கட்டுவதற்கும் உதவுவதாக மேற்படி ஆய்வின் பங்கேற்ற இந்த பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஷிகெகி ஹொன்ட்ஸு தெரிவித்தார்.

இந்தப் படலமானது உலகிலேயே மிகவும் நெகிழ்ச்சித் தன்மையுடைய பல் படலமாக விளங்குகின்றது.
இந்தப் படலம் பற்களைப் பாதுகாப்பதையும் சேதமடைந்த எனாமலை சீர் செய்வதையும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இதன் பருமன் 0.004 மில்லி மீற்றர் மட்டுமேயாகும்.
|
|
||||
|
|
| Cinema | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------