Reporting Sri Lanka News in Tamil
 

செப்டெம்பர் 12 வருகின்றது?

Share
By
2012-08-02 12:56:12

தொழில்நுட்ப உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிள் ஐ போன் 5 அடுத்தமாதம் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது. 

அதன் முன்னைய வெளியீடான ஐ போன் 4 மற்றும் 4s ஆகியன ஒரே மாதிரியான தோற்றத்தினைக் கொண்டிருந்தன. 

ஆனால் ஐ போன் 5 ஆனது சற்று வித்தியாசமான தோற்றத்தினையும், பெரிய திரையையும் , நவீன தொழில்நுட்ப வசதிகள் பலவற்றையும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

அண்மையில் அப்பிள் வெளியிட்ட கெலக்ஸி S 3 விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது. 

இதனால் அப்பிள் தனது சந்தையைக் கொஞசம் கொஞ்சமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

எனவே கெலக்ஸி S 3 க்கு போட்டியாக ஐ போன் 5 வை உடனே வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online