|
|
|
By
General 2013-01-03 16:48:10 |
|
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான சில வெளிநாட்டு சக்திகள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வெளியிட்டு வரும் கருத்துக்கள் அரசாங்கத்தை கலக்கமடையச் செய்யாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக 117 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இதேவேளை பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் திட்டமில்லை எனவும் தெரிவித்தார்.
மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
|
|
||||
| Comments |
| Local News | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Interesting | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------