|
|
|
By
General 2013-01-03 12:27:56 |
|
நிலையியற் கட்டளை 78(அ)ஒரு சட்டமல்ல. இதேவேளை ஒரு நீதிபதியை குற்றவாளியாக இனங்காண்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு சட்ட அதிகாரம் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

Pics By: Sujeewakumar
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் குற்றப் பிரேரணை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

அதன்பிரகாரம், நிலையியற் கட்டளை ஒரு சட்டமல்ல என்றும் அதன் விசாரணைகள் சட்டத்துக்கு உட்பட்டதல்ல என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

|
|
||||
| Comments |
| Local News | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Interesting | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------