Reporting Sri Lanka News in Tamil
 

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக சுவிட்சர்லாந்து நீதிமன்றில் போர்க் குற்றச்சாட்டு

Share
By General
2013-01-02 15:51:47

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் பங்கேற்ற தளபதிகளில் ஒருவராக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக சுவிட்சர்லாந்து நீதிமன்றில் போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.


யூரோபியன் சென்டர் போர் ஹியுமன் ரைட்ஸ் என்ற ஜெர்மனிய அமைப்பே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்த அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share
 

Comments
Your Name
Email Address
(Not for publication)
Comment
 
Local News
  தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு2013-05-20 10:24:38
  தாண்டிக்குளத்தில் இறந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மீது தாக்குதல்2013-05-20 10:23:32
  தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: சுமந்திரன் 2013-05-20 09:18:22
  ரஸ்ய அரசாங்கம் இலங்கைக்கு ஹெலிகொப்டர்களை நன்கொடையாக வழங்க தீர்மானம்2013-05-20 09:12:40
  கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்: அரசாங்கம் 2013-05-20 09:06:29
  நல்லிணக்கமே ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் யுத்த வெற்றி விழாக்களில் பயன்கள் இல்லை: இராஜரட்ணம்2013-05-19 16:59:41
  வட மாகாணசபைத் தேர்தலில் படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும்: கபே 2013-05-19 15:05:08
  காத்தான்குடி கடற்கரை பாழ்வத்தோடையில்; இறந்து கரையொதுங்கும் மீன்கள்2013-05-19 13:17:54
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
  என் வெற்றிக்கு இயக்குனர்களே காரணம்-விஜய் சேதுபதி 2013-05-11 10:28:22
  யுவனின் 100வது பட ஆடியோ விழாவில் இளையராஜா- ஏ.ஆர்.ரகுமான் 2013-05-10 09:59:29
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online