|
|
|
By
AM. Rizath2012-08-09 19:59:09 |
|
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாற்றான் படத்தின் ஓடியோ வெளியீடு இன்று சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ளது. இவ்விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் மாற்றானின் இரண்டாவது உத்தியோகபூர்வ ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் படத்தின் பல அசத்தலான புதிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
சூர்யா இரட்டை வேடதில் கலக்கியுள்ள இப்படம் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
||||
| Cinema | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------