சர்வதேச விண்வெளியில் அதிகம் நாட்களை கழித்து சாதனை படைக்கவுள்ள ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் க்ரூ 

Published By: Digital Desk 3

06 Feb, 2021 | 10:37 PM
image

விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையமான சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விண்வெளியில் அதிகம் நாட்கள் கழித்தவர்கள் என்ற சாதனையை முறியடிப்பார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் அங்கீகாரத்துடன் விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற முதல் தனியார் விண்கலம் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் க்ரூ  ஆகும்.

மைக்கேல் ஹோப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷானன் வாக்கர் மற்றும் சோச்சி நோகுச்சி ஆகிய நான்கு வீரர்களுடன் கடந்த நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலத்தில் சென்றுள்ள விண்வெளி வீரர்கள் 6 மாதம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

"இவர்கள் 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி அன்று ஸ்கைலாப் 4 பேர் கொண்ட குழுவினர் 84 நாட்கள் படைத்த சாதனையை இவை முறியடிக்கும்" என நாசா தெரிவித்துள்ளது.

ஸ்கைலாப் குழுவில், நாசா விண்வெளி வீரர்களான ஜெரால்ட் கார், எட்வர்ட் கிப்சன் மற்றும் வில்லியம் போக் ஆகியோருடன், தங்கள் அப்பல்லோ விண்கலத்தை ஸ்கைலாப் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 47 வருடங்கள் முன்பு அனுப்பியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17