தலவாக்கலை நகரில் இன்று கடைகள் அடைப்பு

Published By: Digital Desk 3

05 Feb, 2021 | 08:34 AM
image

தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து கடைகளையும் இன்று (05.02.2021) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கமல் சமரவீர தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை ரூபா 1000 ஆக உயர்த்துவதற்காக தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரிடமும் அழைப்பு விடுத்திருக்கின்றது.

அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இ.தொ.கா தோட்டத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர் லெட்சுமன் பாரதிதாசனின் எழுத்துப்பூர்வ வேண்டுகோளின்படி மருந்தகம் தவிர நகரிலுள்ள அனைத்து கடைகளையும் மூடி பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08