இலங்கையில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த நேபாள நாட்டை சேர்ந்த 19 பெண்கள் அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்கள் கொழும்பிலிருந்து சுமார் 55 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பகுதியொன்றில் மறைந்து இருந்ததாகவும் எனினும் இவர்களில் ஒருவர் தப்பி ஓடி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.