எஹலகோட்டை - பலன பகுதியில் இடம்பெற்றுள்ள மண்சரிவு காரணமாக மலையக ரயில் போக்குவரத்து சேவை பாதிப்படையலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.