இலங்கையில் செலுத்தப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி குறித்த முழு விபரம் இதோ..!

Published By: J.G.Stephan

01 Feb, 2021 | 01:09 PM
image

நாடெங்கும் நேற்று (31.01.2021) 21 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசியான 'ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனிகா (Oxford Astra - Zeneca) இடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 21,329 பேருக்கு ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி இடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் தடுப்பூசி இடும் பணிகள் கடந்த 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் மொத்தமாக 59,154 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11