தொடரும் கிண்ணியா விவசாயிகளின் சோக நிலை

31 Jan, 2021 | 03:10 PM
image

கிண்ணியா புளியடிக்குடா, பக்கிரான்வெட்டை, வன்னியனார் மடு போன்ற விவசாயப் பகுதிகளில் இரவு பெய்த கடும் மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

நீர் இல்லாத போது இந்த ஆறுகளை குறுக்காக கட்டுவதும் மழை, வெள்ளம் வருகின்ற போது அவற்றைக் கழற்றுவதும் அடிக்கடி நடைபெறுகின்ற விடயமாகும்.

இந்த நிலைமை  விவசாயிகளுக்கு உயிர் அச்சுறுத்தலையும் கூட சில நேரம் ஏற்படுத்துகின்றது.

இந்த நவீன காலத்தில் 10 அடி உயரத்திற்கு மேற்பட்ட நீரில் இவ்வாறு விவசாயிகள் கஷ்டப்படுவது இப்பிரதேசத்தில் மாத்திரமே நடைபெறுகின்றது.

நீர்ப்பாசனத் திணைக்களம், அரசியல் தலைமைகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டும் பொறிமுறை இதுவரை செய்து தரப்படாமை மிகவும் வேதனை அளிப்பதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றார்கள்.

எனவே இனிமேலும் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை இந்த விவசாயிகளுக்கு ஏற்படக்கூடாது எனக்கருதி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறிப்பிடப்பட்ட மூன்று இடங்களிலும் பொறி முறையை அமைத்துத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08